You are on page 1of 21

தேசிய வகை சிம்பாங் லீமா ேமிழ்ப்பள்ளி, கிள்ளான்.

(நனிசிறந்ே திரட்டுப் பள்ளி, உருமாற்றப் பள்ளி)

இரண்டாம் ஆண்டு இலக்கணக்


ககள்வித் த ாகுப்பு

ஆக்கம்:
ேமிழ்மமாழிப் பாடக் குழு
இலக்கண ககள்விகள் தயாரிக்கும் பட்டியல்
ஆண்டு 2 - 2021

எண் இலக்கணக் கூறு பபொறுப்பொசிரியர்


ஒருமை பன்மை
1 ல்-ங் குைாரி நேசைலர்
ல்-ற்
சுட்டெழுத்து
2 வினா எழுத்து குைாரி கலாராணி
உணர்ச்சிக்குறி
3 ஒன்றன்பால்
பலவின்பால் திருைதி அன்பரசி
தன்மை
4 முன்னிமல திருைதி பத்ைா
பெர்க்மக
5 உயர்திமண திருைதி புஷ்பவதி
அஃறிமண
இலக்கண ைரபு
6 ஒரு, ஓர் / தன், தம் திருைதி டெயலட்சுமி
அது, அஃது / இது, இஃது
7 விமனமுற்று திருைதி ஜீவஸ்ரீ
8 இறந்தகாலம் திருைதி இலட்சுமி
நிகழ்காலம்
எதிர்காலம்
காலம்

சரியான விடைக்கு வட்ைமிடுக.

1. நேற்று கனத்த மழை _____________________ .

A. பெய்யும் B. பெய்தது C. பெய்கிறது

2. ோழை ோன் ொட்டி வீட்டிற்குச் _____________________ .

A. பெல்நேன் B. பென்நறன் C. பெல்கிநறன்

3. இப்பொழுது ஆசிரியர் ொடம் _____________________ .

A. நொதித்தார் B. நொதிக்கிறார் C. நொதிப்ொர்

4. அன்று சிங்கம் மாழனத் _____________________ .

A. துரத்துகிறது B. துரத்தும் C. துரத்தியது

5. பென்ற ோரம் ோன் அம்மாவுடன் கழடக்குச் _____________________ .

A. பெல்கிநறன் B.பெல்நேன் C. பென்நறன்

6. ஓடினான்

நமநேயுள்ை பொல் எந்தக் காேத்ழதக் காட்டுகிறது?

A. நிகழ்காேம் B. இறந்தகாேம் C. எதிர்காேம்


7. அடுத்த ஆண்டு நான் பள்ளிக்கூடம் செல்வேன்.

நமநேயுள்ை ோக்கியம் எந்தக் காேத்ழதக் காட்டுகிறது?

A. இறந்தகாேம் B. எதிர்காேம் C. நிகழ்காேம்

8. செல்கின்றனர்

நமநேயுள்ை பொல் எந்தக் காேத்ழதக் காட்டுகிறது?

A. நிகழ்காேம் B. இறந்தகாேம் C. எதிர்காேம்

9. பறவேகள் ோனில் பறந்தன.

நமநேயுள்ை ோக்கியம் எந்தக் காேத்ழதக் காட்டுகிறது?

A. இறந்தகாேம் B. எதிர்காேம் C. நிகழ்காேம்

10. படிக்கின்றனர்

நமநேயுள்ை பொல் எந்தக் காேத்ழதக் காட்டுகிறது?

A. நிகழ்காேம் B. இறந்தகாேம் C. எதிர்காேம்

11. நேற்று ெறழேகள் ோனில் _____________________ .

A. ெறக்கும் B. ெறக்கின்றன C. ெறந்தன


12.இப்பொழுது ோங்கள் உணவு _____________________ .

A. உண்கிநறாம் B. உண்நொம் C. உண்நடாம்

13.ோழை விருந்தினர்கள் _____________________ .

A. ேந்தனர் B. ேருேர் C. ேருகின்றனர்

ஆக்கம்: பி.இலட்சுமி

ஒருகம பன்கம

சரியான விடைக்கு வட்ைமிடுக.

1. தாத்தாவிற்குப் _______________ டகாட்டி விட்ென.

A. பல்கள் B. பற்கள்

2. ஒருமை என்பது எதமனக் குறிக்கும்?

A. இரு டபாருள்கமை ைட்டும்


B. ஒன்றுக்கு நைற்பட்ெ டபாருள்கள்

3. கரம் என்ற டசால்லுக்குப் பன்மை டசால் _____________

A. கரம்கள் B. கரங்கள்

4. புல் என்ற ஒருமை டசால்மலப் பன்மையில் எப்படி எழுதுவர்?

A. புற்கள் B. பல்கள்
5. ஒருமை பன்மையாக ைாறும் டபாழுது சில இெங்களில்....

A. ல் – ட் ஆக ைாறும் B. ல் – ற் ஆக ைாறும்

6. இடங்கள் என்ற டசால்லின் ஒருமை டசால் எது?

A. இெம்கள் B. இெம்

7. எண் இருவமகப்படும். அமவ என்ன?

A. ம் – ங்கள் B. ஒருமை – பன்மை

8. சரியான ஒருமை பன்மைமயத் டதரிவு டசய்க.

A. டசால் - டசாற்கள் B. டசால் – டசால்கள்

9. பன்மை என்றால் “கள்” விகுதி நசர்ந்து வரும்.

A. சரி B. பிமை

10.கீைக்காணும் டசால்மல ஒருமைக்கு ைாற்றுக

______________________________ = கம்பைங்கள்
A. கம்பைம்கள் B. கம்பைம்

11.சரியான இமணமயத் நதர்ந்டதடு.


A. பல் – பற்கள் B. பல் – பல்கள்

12.சரியான இமணமயத் நதர்ந்டதடு.


A. ைரம் – ைரங்கள் B. ைரம் – ைரங்கல்
13.சரியான இமணமயத் நதர்ந்டதடு.
A. சக்கரம் – சக்கரங்கல் B. சக்கரம் – சக்கரங்கள்

ஆக்கம் நேசமலர்

சுட்மடழுத்து , வினாமவழுத்து, உணர்ச்சிக்குறி

சரியான விடைக்கு வட்ைமிடுக.

1. _______________ ைலர் ைணம் வீசுகிறது.


A. அந்த B. அஃது C. அமவ D. அது

2. ______________ வருபவர் என் அண்ணன்.


A. அது B. அவர் C. அவன் D. அங்நக

3. ______________ என் அத்மத ைகள்.


A. அது B. அஃது C. அவன் D. அவள்

4. ‘அவனா ‘ எனும் டசால்லில் உள்ை வினா எழுத்து எது?


A. ஆ B. ஏ C. ஓ D. ோ

5. ________________! பாம்பு! பாம்பு! ஓடுங்கள்!


அ) ஆஹா B. அெொ C. அநெயப்பா D. ஐநயா

6. சுட்டெழுத்துகள் டைாத்தம் ____ .


A. 6 B. 2 C. 5 ஈ) 3
7. இவற்றில் எது சுட்டெழுத்து அல்ல?
A. இ B. அ C. உ D. இ

8. வினாடவழுத்மதச் சரியாக டதரிவு டசய்க.


A. க, ச, ெ, த, ப, ற C. கு, சு, டு, து, பு, று
B. ய ,ர, ல, வ, ை, ை D. எ, ஏ, யா, ஆ, ஓ

9. உணர்ச்சிக்குறி சரியாகப் பயன்படுத்தப்பட்ெ வாக்கியம் எது?


A. ஆைாம் உன்னிெம் உள்ைதா?
B. ஐநயா! பாவம் என் அண்ணன்!
C. அரநச என்மன ைன்னியுங்கள்!
D. பீைா பாமனமயத் ! தயார் டசய்!

10. அண்மைச் சுட்டு எது? டதரிவு டசய்க.


A. அங்கு B. இங்கு C. உங்கு D. எங்கு

சரியான உணர்ச்சிக்குறியய இடுக.

11. ஐநயா பரிதாபைாக இருக்கிறநத

12. ஆஹா நீ கம்பத்தின் நைல் ஏறிவிட்ொநய

13. பாம்பு பாம்பு காப்பாற்றுங்கள்

ஆக்கம் கலாராணி
பால்

1. ஒன்றன்பால் பெத்மதத் நதர்ந்டதடு.

A B C

2. பலவின்பால் பெத்மதத் நதர்ந்டதடு

A B C

3. வமகப்படுத்துக

ஒன்றன்பால் பலவின்பால்

வீடு வண்டிகள் டசடிகள் பந்து

பந்துகள் வண்டி டசடி வீடுகள்


4. ஒன்றன்பாலுக்குப் பலவின்பாலும் பலவின்பாலுக்கு ஒன்றன்பாலும்
எழுது.

நைமச - ______________________

ைலர் - _______________________

____________________ - நகாழிகள்

_____________________ - ைரங்கள்

5. சரியான விமெக்கு ( ✓ )அமெயாைமிடுக.

ஒன்றன்பால் ஒன்றன்பால் ஒன்றன்பால்


பலவின்பால் பலவின்பால் பலவின்பால்

ஒன்றன்பால் ஒன்றன்பால் ஒன்றன்பால்


பலவின்பால் பலவின்பால் பலவின்பால்

6. ஒன்றன்பால் வாக்கியத்திற்கு ( ✓ ) அமெயாைமிடுக.

1. ைாடு புல் நைய்ந்தது.

2. தம்பி பால் குடித்தான்.

3. ைாடுகள் புல் நைய்ந்தன


7. பலவின்பால் வாக்கியத்திற்கு ( ✓ ) அமெயாைமிடுக.

1. பறமவ வானத்தில் பறந்தது.

2. ைாணவர்கள் பாெம் படித்தார்கள்.

3. பறமவகள் வானத்தில் பறந்தன.

சரியான வியையுைன் இயண

8. இமலகள் ேெந்தது

9. ஆமை ைலர்ந்தன

10. பூக்கள் உதிர்ந்தன

ஆக்கம் அன்பரசி
இடம்

சரியான விடைக்கு வட்ைமிடுக.

1. ோன் மகிழுந்தில் பென்நறன்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

2. மயில் நதாழக விரித்து ஆடியது.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

3. உமது ெழடப்பு மிகவும் அருழம.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

4. கண்ணன் புல்ோங்குைல் இழெத்தான்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

5. உமது பெயழர ோன் அறிநேன்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

6. கவினா ெட்டம் பெற்றாள்.


A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

7. சிறுேர்கள் ெள்ளிக்குச் பெல்கின்றனர்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக


8. ோங்கள் அப்ொவிற்குப் ெரிசு தந்நதாம்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

9. நீவிர் நீடூழி ோை ோழ்த்துகிநறன்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

10.மான் காட்டில் துள்ளித் திரிந்தது.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

11.உமது ெழடப்பு மிகவும் அருழம.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

12.அேர்கள் கேகேப்ொகப் நெசினார்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

13.உங்கள் ேருழகழய எதிர்ொர்க்கின்நறன்.

A. தன்ழம B. முன்னிழே C. ெடர்க்ழக

ஆக்கம் பத்மா
வினைமுற்று
சரியான விடைக்கு வட்ைமிடுக.

1. திருமதி ராணி உணவு _________________________________.

A. ெழமக்கிறார் B. எடுக்கிறார்.

2. சிறுேர்கள் திடலில் ெந்து _______________________________.

A. ஆடுகிறார்கள். B. விழையாடுகிறார்கள்.

3. மாணேர்கள் ேகுப்ெழறயில் ொடம் _________________________.

A. ெடிக்கிறார்கள் B. ொடுகிறார்கள்

4. சிோ நமழடயில் ொடல் ____________________________________.

A. பகாடுத்தான் B. ொடினான்

5. யாழினி சிறப்ொக ேடனம் ___________________________________.

A. ஆடினாள் B. ேழரந்தாள்

6. சிங்கம் காட்டில் ெத்தமாகக் _________________________________.

A. உறுமியது B. கர்ஜித்தது

7. அண்ணன் ோழை நதர்வு ____________________________________.

A. எழுதுோர் B. ெடிப்ொர்

8. அப்ொ அடுத்த மாதம் பேளியூர் _______________________________.

A. ஓட்டுோர் B. பெல்ோர்
9. குமுதா சிறப்ொக ஓவியம் ___________________________________.

A. ேழரோள் B. பூசுோள்

10.குதிழரகள் நேகமாகப் ெந்தயத்தில்____________________________.

A. ேடக்கின்றன B. ஓடுகின்றன

11.அப்ொ என் பிறந்தோளுக்குப் ெரிசு ோங்கிக்


___________________________.

A. அழைத்தார் B. பகாடுத்தார்

12.மீனேன் கடலில் மீன்கள் _______________________________.

A. பிடிக்கிறார் B. பகாடுத்தார்

13.திருமதி ராணி மல்லிழகச் ெரம் _________________________.

A. ெறித்தார் B. கட்டினார்

ஆக்கம் ஜீவஶ்ரீ
ஒரு , ஓர் / தன், தம் / அது, அஃது / இது, இஃது

1. ெடத்தில் காணப்ெடுேது என்ன?

A. ஆணிகள் B. ஓர் ஆணி C. ஒரு ஆணி

ெரியான விழடழயத் பதரிவு பெய்க.

2.

A. ஒரு எருழம B. ஓர் ெசு C. ஓர் எருழம

3.

___________________ ஒட்டகச்சிவிங்கி

A. அஃது B. அழே C. அது


4.

அது ____________________

A. மனி B. மணீ C. மணி

5. ெரியான விழடழயத் பதரிவு பெய்க.

சிங்கம் _________________ குட்டிகளுடன் விழையாடியது.

A. தம் B. தன் C. தான்

6. ஆசிரியர் ________________ மாணேர்களுக்குப் ொடம் கற்பித்தார்.

A. தாம் B. தன் C. தம்

7. __________________ ெள்ளிக்கூடம்.

A. இது B. இஃது C. அஃது

8. ெரியான விழடழயத் பதரிவு பெய்க.

A. இது ஏணி
B. இஃது ஏணி
C. அது ஏணி
9. ெரியான விழடழயத் பதரிவு பெய்க.

ஓர் _____________________ , ஓர் _____________________ , ஓர்


_____________________

A. நெனா , ோற்காலி , புலி


B. புத்தகம் , கடுகாரம் , வீடு
C. உதடு , எலி , ஆேயம்

10. ஒரு _____________________ , ஒரு _____________________ ,


ஒரு_____________________

A. அணில் , இழே , ஔடதம்


B. நமழெ, ோற்காலி , கரும்ெேழக
C. அன்னம் , ெட்ழட , காேணி

11.அத்ழத __________________ ெழமயலில் அதிகமாய்க் காரம் நெர்த்தார்.

A. தன் B. தம் C. தாம்

12.நகாவில் யாழன ெக்தர்கழைத் ______________________


தும்பிக்ழகயால் ஆசீர்ோதம் பெய்தது.

A. தான் B. தம் C. தன்

13.ெறழே _________________ குஞ்சுகளுடன் ோனில் ெறந்தது.

A. தாம் B. தன் C. தம்

ஆக்கம் ஜெயலட்சுமி பூபாலன்


தினை
சரியான விடைக்கு ( ✓ ) என அடையாளமிடுக.

1. அம்மா முறுக்கு சுட்டார்.

உயர்திழண அஃறிழண

2. நேடன் ேழேயில் சிக்கிய சிங்கம் கர்ஜித்தது.

உயர்திழண அஃறிழண

சரியான விடைக்கு வட்ைமிடுக.

3. ______________________ ெள்ளிக்குச் பென்றாள்.

A. பூழன B. கவிதா

4. __________________ மரத்தில் ஏறியது.

A. தாத்தா B. குரங்கு

5. எஃது அஃறிழண ோக்கியம் அல்ல?

A. ஆசிரியர் ொடம் நொதித்தார். B. மாடு புல் நமய்கிறது.


நகள்வி 6 - 7 வரர
சரியான விடைக்கு வட்ைமிடுக.
6.
உயர்திழண அஃறிழண

7.
உயர்திழண அஃறிழண

8. ெரியான இழணழயத் நதர்ந்பதடு.


எண் உயர்திழண அஃறிழண
A. அரென் புலி
B. அணில் முத்து

நகள்வி 9 - 10 வரர
சரியான பைத்திற்கு வட்ைமிடுக.

9.

10.
11. அஃறிழண ோக்கியத்ழதத் பதரிவு பெய்க.

A. ோய் குழரத்தது. B. சிறுேன் ொடுகிறான்.

12. ேழகப்ெடுத்துக.

உயர்திழண அஃறிழண

மாமா பாைகர் மமடை

ஆடு தாதி குழந்டத

13. உயர்திழண ோக்கியத்திற்கு (உ) என்றும் அஃறிழண


ோக்கியத்திற்கு (அ) என்றும் அழடயாைமிடுக.

அ. தம்பி திடலில் ஓடினான்.

ஆ. மரங்கள் ொய்ந்தன.

இ. பெவ்ோழை ெழுத்து இருந்தது.

ஈ. முத்து ெடம் ேழரந்தான்.

ஆக்கம் தா.புஷ்பவதி

You might also like