You are on page 1of 18

நம் வகுப்பறை நம் பொறுப்பு

வகுப்பில் நுழையும்;
வெளியேறும் முன்
ஆசிரியர் அனுமதியைப்
பெற வேண்டும்
நம் வகுப்பறை நம் பொறுப்பு

எல்லோரிடத்திலும்
மிகவும்
மரியாதையுடன் நடந்து
கொள்ள வேண்டும்
நம் வகுப்பறை நம் பொறுப்பு

மாணவர்
வருகை
மிக முக்கியம்
நம் வகுப்பறை நம் பொறுப்பு

எச்சில் துப்பக்கூடாது.
குறிப்பாக மேல்
மாடியிலிருந்து
துப்பக்கூடாது.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

வகுப்பறைக்குள்
ஓட;
இடத்தை விட்டு திரிய ;
கூச்சலிடக் கூடாது.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

ஓய்வு நேரத்தில்
வகுப்பறைக்குள்
நுழையக் கூடாது
நம் வகுப்பறை நம் பொறுப்பு
பள்ளிக்கூடத்திற்குக்
கூர்மையான அல்லது
ஆபத்தான
பொருள்களைக் கொண்டு
வரக்கூடாது.
நம் வகுப்பறை நம் பொறுப்பு
வகுப்பறையை விட்டு
வெளியேறும் ஒவ்வொரு
தடவையும்
விளக்கும் காற்றாடியும்
அணைக்கப் பட வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

கடமை
அட்டவணையைப்
பின்பற்ற வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

மேசை நாற்காலிகள்
நேர்த்தியாக
அடுக்கப்பட்டிருக்க
வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

மேசைக்கடியில்
எந்தவொரு பொருளும்
விட்டுச் செல்லக் கூடாது.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

ஒவ்வொரு பாட
முடிவிலும்
வெண்பலகை
அழிக்கப்படவேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

ஒவ்வொரு நாளும்
கண்ணாடிகள்
திறந்து சாத்தப்பட
வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

ஒவ்வொரு நாளும்
தரை
கூட்டப்பட வேண்டும்
நம் வகுப்பறை நம் பொறுப்பு

எடுத்தப் பொருள்கள்
எடுத்த இடத்திலேயே
வைக்கப்பட வேண்டும்
நம் வகுப்பறை நம் பொறுப்பு

பள்ளி முடிவில்
குப்பைக்கூடை
காலியாக்கப்பட
வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

புத்தகங்கள்
நேர்த்தியாகப்
பேழைக்குள் அடுக்கப்பட
வேண்டும்.
நம் வகுப்பறை நம் பொறுப்பு

வீட்டிற்குச் செல்லும் முன்


வகுப்பின் கதவுகளும்
கண்ணாடிகளும்
சாத்தப்பட வேண்டும்.

You might also like