You are on page 1of 1

முக்கிய குறிப்புகள்

1 2 3 4 5 6 7

நூறாயிரத்து பத்தாயிரத்து / பதின் ஆயிரத்து நூற்று பத்து / பதின் ஒன்று

இருநூறாயிரத்து இருபதாயிரத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு

முந்நூறாயிரத்து முப்பதாயிரத்து மூன்றாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று

நானூறாயிரத்து நாற்பதாயிரத்து நான்காயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு

மில்லியன் ஐந்நூறாயிரத்து ஐம்பதாயிரத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து ஐந்து

அறுநூறாயிரத்து அறுபதாயிரத்து ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்து ஆறு

எழுநூறாயிரத்து எழுபதாயிரத்து ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்து ஏழு

எண்ணூறாயிரத்து எண்பதாயிரத்து எட்டாயிரத்து எண்ணூற்று எண்பத்து எட்டு

தொள்ளாயிரமாயிரத்து தொண்ணுராயிரத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது

** எ.கா :

3 237 683 – மூன்று மில்லியன் | இருநூற்று முப்பத்து ஏழாயிரத்து | அறுநூற்று எண்பத்து மூன்று
345 780 – முந்நூற்று நாற்பத்து ஐந்தாயிரத்து | எழுநூற்று எண்பது
75 340 – எழுபத்து ஐந்தாயிரத்து | முந்நூற்று நாற்பது

You might also like