You are on page 1of 7

SULIT

SEKOLAH MENENGAH KEBANGSAAN DATOK LOKMAN


JALAN KAMPUNG PANDAN, KUALA LUMPUR

______________________________________________________________
UJIAN BULANAN 1
TAHUN 2019
TINGKATAN 2
BAHASA TAMIL
SATU JAM

JANGAN BUKA SOALAN INI SEHINGGA DIBERITAHU

Arahan:

1. Kertas soalan ini mengandungi 10 soalan.

2. Jawab semua soalan

3. Jawab soalan dalam ruangan yang disediakan pada kertas soalan.

NAMA
KELAS

பிரிவு அ : மொழியணிகள்
(12 புள்ளிகள்)

1. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

__________________________________________ ( 2 புள்ளி )

2. கீழ்க்காணும் வாக்கியங்களுக்கு ஏற்ற மொழியணிகளைக் கொண்டு நிறைவு செய்க.

அ) அங்கோர்வாட் கோவிலின் __________________________________ மிக


அழகாகக்
காட்சியளிப்பதால்தான் அதிகமான சுற்றுப்பிரயாணிகள் அங்கு செல்கின்றனர்.

ஆ) இடி மழையோடு புயல் காற்றும் வீசியதால் மரங்களின் கிளைகள்


__________________________ என முறிந்தன.

இ) அந்த விருந்து உபசரிப்பில் திருமணத் தம்பதிகள் இருவரும்


___________________
மகிழ்ந்தனர்.

ஈ) வானம் இருண்டு காணப்பட்டதால் அம்மா _____________________________ என


காய்ந்துக் கொண்டிருந்த துணிகளை எடுக்கத் தொடங்கினார்.

உ) பள்ளியின் கட்டொழுங்கினை பேணிக்காக்க மாணவர்கள் பள்ளியின்


_______________________________ பின்பற்ற வேண்டும்.

ஊ) ஓரிரு நாட்களாக மழை பெய்யாததால் செடி கொடிகள் ______________________


காணப்பட்டன.

எ) கோவிலில் ________________________________ என பேசிக் கொண்டிருந்தால்


அது மற்றவரின் வழிப்பாட்டிற்கு தொந்தரவாக அமையும்.

ஏ) அரங்கத்தில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது என்ற புரளி கிளம்பியதும், மக்கள்


________________________________ என அலறிக் கொண்டு வெளியேறினர்.

ஐ) வகுப்பிற்குச் செல்லாமல் சுற்றித் திரிந்த மாணவன், ஆசிரியர் முன்


____________________________ நின்றான்.

ஒ) கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் _____________________________ மகிழ்ந்தனர்.


( 10 புள்ளி )

2
திமுதிமு ஆடிப்பாடி
சடசட உள்ளும் புறமும்
தொணதொண அகமும் புறமும்
விறுவிறு வாடி வதங்கி
நாணிக்கோணி சட்ட திட்டம்

பிரிவு ஆ : இலக்கணம்
(28 புள்ளிகள்)

3. வினா எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவற்றைப் பட்டியலிடுக.

_________________________________________________________ (2 புள்ளி)

4. சேர்த்து எழுதுக.

அ) மன்னனா = _____________________________________

ஆ) எச்சிறுமி = ______________________________________
(4 புள்ளி)

5. கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கு


வட்டமிட்டுக் காட்டுக.

i. புத்தகங்களைப் படிப்பதன் வாயிலாக நான் அறிய தவல்களைப் பெற முடியும்.

ii. பறவைகள் இறை தேடி வானத்தில் பறந்தன.

iii. சுவாமி விவேகானந்தர் இள வயதிலேயே துரவு மேற்கொண்டார்.

iv. கருணை, அன்பு, இறக்கம் போன்ற குணங்கள் மனித நேயத்தை வளர்க்கும்.

v. வெயிலின் கொடுமைத் தாங்க முடியாமல் அந்தப் பெரியவர் இளநீர்


அறுந்தினார்.

vi. காலில் குத்திய முள்ளை பிடிங்கி தூரமாக எரிந்தான் கந்தன்.


(12 புள்ளிகள்)

6. கீழ்காணும் விழைவு வாக்கியங்களை வகைப்படுத்துக.

3
வேண்டுகோள் சபித்தல் கட்டளை வாழ்த்துதல்

வாக்கியம் வகை
i) உன்னால் நிம்மதியாக வாழவே முடியாது.
ii) இந்த புல் தரையில் நடக்காதீர்.
iii) தயவு செய்து இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள்.
iv) எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிட்டட்டும்.
v) நீடுழி பல்லாண்டு வாழ்க.

( 10 புள்ளி )

பிரிவு ஆ : கருத்துணர்தல்
[10 புள்ளிகள்]

7. கீழ்க்காணும் கவிதையை வாசித்துப் பின்வரும் கேள்விக்கு விடையளிக்கவும்.

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்


வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் – அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

மேற்காணும் கவிதையின் கருப்பொருள் யாது?

A மொழிப்பற்று
B இனப்பற்று
C மொழிச்சிதைவு
D மொழிப் பயன்பாடு
[ 2 புள்ளி]

8. நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு இரண்டு வழிமுறைகளை


குறிப்பிடவும்.

4
i) __________________________________________________________________
______

ii) __________________________________________________________________
______
(2 புள்ளி)

9. விண்வெளி ஆராய்ச்சியினால் உலகிற்கு கிட்டும் இரண்டு தீமைகளை குறிப்பிடவும்.

i)

________________________________________________________________________

ii)

________________________________________________________________________
(2 புள்ளி)

5
10. கீழ்க்காணும் அட்டவணையில் உள்ள விவரங்களை தொகுத்து எழுதுக.

______________________________________________________________________________
________

______________________________________________________________________________
________

______________________________________________________________________________
_______

______________________________________________________________________________
________

______________________________________________________________________________
________

______________________________________________________________________________
_______

______________________________________________________________________________
________

______________________________________________________________________________
________
(4 புள்ளி)

KERTAS SOALAN TAMAT

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh

6
……………………….......... …………………………………. ........................................
(Seiva Subramaniam.R) (Pn.Lili Suranie bt.Arep @ Ariff) (Pn.Latifah bt Mohd Yusof)
Guru Bahasa Tamil Guru Kanan Bidang Bahasa Pengetua SMKDL

You might also like