You are on page 1of 1

தற்காப்புக் கலைகளைப் பயில்வதால் ஏற்படும் நன்மைகளை எழுதுக.

முன்னுரை
கற்கவேண்டிய கலைகளிலே - மிக முக்கியமான கலை -
சிலம்பாட்டம், கராத்தே, தேக்வாண்டோ, ஜுடோ போன்ற
தற்காப்புக் கலைகள் - தற்காப்புக் கலையைக் கற்பதினால் .
கருத்துகள்
இக்கலையைக் கற்பதினால் -சுய ஒழுக்கம் வளர்கிறது . -
நேரம் தவறாமை , பிறரை மதித்தல் , அன்புடைமை போன்ற -
கற்றுத் தருகின்றார்கள் . இதனால் - நல்ல மனிதர்களாக
திகழ்கின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் , -தன்னம்புக்கை வளர்கிறது .
எதிரிகளை வீரத்தோடு - கற்றுத் தருகிறது . வாழ்க்கையில்
தன்னம்பிக்கையோடு
இதைத் தவிர - பல நாடுகளில் போட்டிகளாக
நடைபெறுகின்றன. ஒலிம்பிக் காமன்வெல்த் போட்டிகளில் -
ஓர் அங்கமாகும் . - பிரதிநிதித்துப் போட்டிகளில்
பங்கெடுப்பதால் நாட்டுக்கு நற்பெயரை - நாடும்
விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் அடைகிறது.
உடல் ஆரோக்கியத்தை - நமக்குத் துணைபுரிகிறது .
இக்கலையில் -மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சிகளும் நம் உடலைத் -. நோய்கள் -
நெருங்காது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற
பழமொழிக்கொப்ப .
முடிவுரை
இத்துணை நன்மைகள் கொண்ட தற்காப்பு கலையை ஒவ்வொரு -.
நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்ல குடிமகனாக -
தன்னையும் மற்றவர்களையும் தற்காத்து சிறப்போடு.

You might also like