You are on page 1of 5

கல்விசார் ஆண்டிறுதி சோதனை

UJIAN AKHIR SESI AKADEMIK


இசைக் கல்வி
PENDIDIKAN MUZIK

பெயர் : __________________________ ஆண்டு : 4

பிரிவு 1

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுதல்.

1. நிற்கும் நிலையிலான உடலமைப்பில் தரைக்கு நிகராக


இருத்தல் வேண்டும்.

A. நெஞ்சு

B. தாடை

2. உட்கார்ந்த நிலையில் தொடையில் வைத்த நிலை.

A. பிட்டம்

B. கை1

3. சுதியை ____________________ வகையாகப் பிரிக்கலாம்.

A. மூன்று

B. இரண்டு

4. கீழ் சுதியில் பாடும்பொழுது தொனி _________________________


இருக்கும்.

A. தாழ்ந்து

B. உயர்ந்து

1
5. நடை என்பதை ____________________ வகையாகப்
பிரிக்கலாம்.

A. மூன்று

B. இரண்டு

ஆ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும், பிழையான கூற்றுக்கு ( X )


என்றும் அடையாளமிடுக.

1. வாயை மூடிக் கொண்டு குரலோசையின் வழி கீழிருந்து மேல்


நோக்கிய அளவில் தொனியை ஏற்படுத்துதல். ( )

2. உட்கார்ந்த நிலையில் கால் தரையில் படும் வகையில் ஒரு கால்


முன் வைத்த நிலை. ( )

3. “Ikan kekek mak iloi-iloi” எனும் பாடல் வெளிநாட்டு பாடலாகும்.


( )

4. சுதி பல்வகை தொனியை உருவாக்க உதவும். ( )

5. நடை என்பது பாடலில் காணப்படும் கால வேகத்தைக்


காட்டுவதாகும். ( )

2
பிரிவு 2

இ. படத்திற்கு ஏற்பச் சொற்களை நிரல்படுத்துதல்.

3
ஈ. கீழ்க்காணும் பாடலை நிறைவு செய்தல்.

காலை நேர ________________________

கடலின் உடல் மின்னுது!

_______________________ நீரைத் தொட்டு

குளிரை இங்கே கூட்டுது!

ஓடி வரும் ______________________

கரையைத் தட்டித் தழுவுது!

கூடி வந்த ______________________

கடலில் மூழ்கி குளிக்குது!

சின்னஞ் சிறிய நண்டு ஒன்று

அங்கும் இங்கும் _____________________!

அழகான கோலம் போட்டு

ஆடிப் பாடி மகிழுது!

அலைகள்கூடக்
காற்றுகூட

சூரியனில்

மீன்களெல்லாம் ஓடுது

You might also like