You are on page 1of 12

தேசிய வகை சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி

14200 சுங்கை ஜாவி


திரள்முறைச் சோதனை
வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
நேரம் : 1 மணி 15 நிமிடங்கள்

பெயர்:___________________ ஆண்டு:5
பிரிவு A (20 புள்ளிகள்)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்

1) இக்கருவியின் பயன் என்ன ?

A) துணிப்பகுதிகளை ஏற்ற அளவில் குறியிடுவதற்கு

B) துணியில் குறியிட்டு அச்சு ஏற்படுத்துவதற்கு

C) துணியில் அச்சுத்தாளை கொண்டு குறியிடுவதற்கு

D) துணியின் மருங்குகள் மடங்காமல் இருப்பதற்கு

2) அடிப்படை தையல் யாவை ?

A) தடினமான தையல் , உட்புறத் தையல் , குறுக்கு தையல்

B) தடினமான தையல் , தற்காலிகத் தையல் , மெலிதான


தையல்

C) மெலிதான தையல் , குறுக்கு தையல் , தற்காலிகத் தையல்


D) குறுக்கு தையல் , தடினமான தையல் , தற்காலிகத் தையல்

3) எந்த வகை தையலை குறிக்கிறது ?


A) தடினமான தையல்

B) மெலிதான தையல்

C) தற்காலிகத் தையல்

D) குறுக்குத் தையல்

4) இக்கருவியின் பெயர் என்ன ?

A) அளவுகோல்

B) அளவுத்துணி

C) அளவுநாடா

D) அளவுக்கயிறு

5) புதுப்பிக்க இயலும் வளங்கள் எனப்படுவது _____________________


A) செயற்கை செயல்பாடுகளின் சக்தி

B) இயற்கை செயல்பாடுகளின் சக்தி


C) இயற்கை செயல்பாடுகளால் குறுகிய காலத்தில் மீண்டும்
உருகாகக்கூடிய சக்தி
D) செயற்கை செயல்பாடுகளால் நீண்ட காலத்தில் மீண்டும்
உருகாகக்கூடிய சக்தி
6) இக்கருவியின் பெயர் என்ன ?

A) மின்கம்பி

B) மின்னோடி

C) மின்கலன்

D) மின் உருமாற்றி

7) இக்கருவியின் பயன் யாது ?


A) மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்

B) மின்சாரம் ஒரு பாதையில் சென்று வெளிச்சத்தைக்


கொடுக்க உதவும்

C) மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற உதவும்

D) சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்

8) இவற்றுள் எது புதுபிக்க இயலும் வளங்கள் அல்ல ?

A) சூரிய ஒளி
B) காற்று

C) நீர்

D) ஆறு
9) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புதுபிக்க இயலும் சக்தியின்
நன்மை?

A) வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே அதிக அளவு


கிடைக்கின்றது

B) சூரிய ஒளி இல்லாதபோதும் தயாரிக்கலாம்

C) கட்டுமான பணிகளுக்கான உபகரணங்கள் முதலீடு அதிகம்

D) நீர் மின்சாரம் தயாரிக்க அணை கட்டும் போது


காற்றாலைகள் பாதிப்படைகிறது

10) இவற்றுள் எது மின்னியல் துணைப் பாகங்களும் அதன்


செயற்பாங்கும் அல்ல ?

A) மின்கம்பி - மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்

B) மின் உருமாற்றி - மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற


உதவும்
C) சூரிய மின்கலன் - சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்

D) மின்னோக்கி - மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற


உதவும்

11) தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பின் தன்மைகள் யாவை ?

i) மீண்டும் தொடங்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்

ii) இத்தெரிவு வழி தவறு இருப்பின் மறுமுறை


திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை

iii) ஒரு நிபந்தனை சரி அல்லது ஆம் எனில் குறிப்பிட்ட


கட்டளையை நிறைவேற்றச் செய்வது இதில் அடங்கும்

iv) நடவடிக்கைகள் படிப்படியாக இருக்கும்


A) i , ii , iii

B) ii , iii , iv

C) I , iii , iv
D) I , ii , iv

12) இவற்றுள் எது வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு ?

A) கட்டளையின்படி நடவடிக்கையை ஒன்றன் பின் ஒன்றாக


மேற்கொள்ளுதல்
B) நடவடிக்கைகளைத் தொடக்கம் முதல் இறுதிவரை
செயல்படுத்த தேவையில்லை
C) எளிமையான முறையல்ல
D) கட்டளைகள் ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெறாது

13) இப்படம் எந்த வகை கட்டுப்பாடு அமைப்பு ?

A) தெரிவு கட்டுப்பாடு அமைப்பு

B) ஒன்றிணைக்கப்பட்ட செயல்வழி

C) போலிக்குறிமுறை செயல்வழி

D) வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு


14) போலிக்குறிமுறையின் செயல்வழிப்படத்தில் எங்கு மாற்றம்
ஏற்படுகின்றது?
A) துயில் எழுதல்

B) சீருடை அணிதல்

C) மழை
D) பள்ளிக்குச் செல்லுதல்

15) ஒரு பணியை தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும்


பயன்படுத்தும் குறியீடு?

A)

B)

C)

D)
16) இவற்றுள் நகர்ப்புற விவசாயத்தில் நீர்த் தேக்க நடவு இடங்கள்
அல்ல?

A) பள்ளித் திடலில்

B) நிலம் குறைவாக இருக்கும் வீடுகளில்

C) அடுக்குமாடி வீடுகளில்

D) சாலை ஓரங்களில்
17) எளிதாக எப்பொருளைக்கொண்டு நீர்த் தேக்க
நடவுமுறையினை மேற்கொள்ளலாம் ?

A) காகிகப் பெட்டி
B) மரப்பெட்டி

C) கண்ணாடிப் பெட்டி

D) அட்டை பெட்டி
18) கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் எந்த நீர்த்தேக்க நடவுமுறைக்குப் பொருந்தும்
A) கொகோ பீட்

B) வெர்மிக்யூலைட்

C) பேர்லைட்

D) லெய்க
19) இப்படம் எவ்வகையான நீர்த்தேக்க நடவு முறையினை
காட்டுகிறது ?

A) பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

B) ஆழ்ச்சத்து நீர்ப்பயிரியல்

C) தெளிநீர்ப் நீர்ப்பயிரியல்

D) மேற்சத்து நீர்ப்பயிரியல்

20) நகர்புற விவாசாயத்தின் நோக்கம் அல்ல ?


A) நகர்ப்புற வாழ்க்கை செலவுகளைக் குறைக்க

B) நாட்டின் உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி


செய்வதற்க்கான முயற்சி

C) நகர்புறவாசிகளின் வருமானத்தைப் அதிகரிப்பதற்கு

D) எதிர்கால சமுதாயத்திற்கு விவாசாயம் தொடர்பான


விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு

பிரிவு ஆ
அ) கைப்பொறி கருவிகளின் பெயர்களை எழுதிடுக. (10 புள்ளிகள்)
கத்திரிக்கோல்க பனிக்கூழ் குச்சி அட்டைப் பெட்டி மெல்லிழை

மெல்லிழைப்
பல்பயன் கத்தி நெகிழிப் புட்டி மூடி தடித்த
பசை அள்வுக்

உருக்கி

குச்சி அளவுகோல்

ஆ. மண் கலவையின் தன்மைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 புள்ளிகள்)

கொகோ பிட்

1. ___________________________________________________________

2. ___________________________________________________________

லெய்கா

1. ___________________________________________________________

2. ___________________________________________________________

வெர்மிக்யூலைட்
1. ___________________________________________________________

2. ___________________________________________________________

பேர்லைட்

1. ___________________________________________________________

2. ___________________________________________________________

பீட்மோஸ்

1. ___________________________________________________________

2. ___________________________________________________________

காற்றோட்டம் மிகுந்தது
100 விழுக்காடு தேங்காய் நார்
நேர்த்தேக்கத்தைத் தவிர்க்கும்
சிறு சாக்லெட் உருண்டை வடிவில் இருக்கும்
மண் தேவையில்லை
நீரை ஈர்க்கும் ஆற்றல் உண்டு
தங்க நிற, பழுப்பு நிறத்தில் இருக்கும்
சிறந்த மண் தளர்வை ஏற்படுத்தும்
மண்ணில் நீரைச் சமநிலைப்படுத்தும்
மக்கிப் போன இலை, கிளை, சாம்பல் மற்றும் பிராணிகளின்
கழிவுகளால் தயாரிக்கப்படுகிறது.

இ) சரியான நீர்த்தேக்க நடவுமுறையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 புள்ளிகள்)

You might also like