You are on page 1of 6

எல்லாக் கேள்விகளுக்கும் வடையளிக்கவும்.

சரியான விடைக்கு வட்டமிடுக.

1. ஒருவருக்கு மொத்தம் _____________ நிரந்தர பற்கள் இருக்கும்.

A) 16 B) 32 C) 26

2. உணவை மென்று தின்ன உதவும் பற்கள்.

A) வெட்டுப்பற்கள் B) கோரைப்பற்கள் C) கடைவாய்ப்பற்கள்

3. இவ்வுணவு பற்களுக்கு நல்லதல்ல.

A) இனிப்பு B) பால் C) முள்ளங்கி

4. நாம் பல்மருத்துவரை _____________ மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்க


வேண்டும்.

A) 3 மாதம் B) 12 மாதம் C) 6 மாதம்

5. நமது பற்களில் உள்ள ஈறும் பல்லும் ______________ உறுதியாகப்


பிடிக்கப்பட்டுள்ளன.

A) தசைநாரினால் B) தந்தினியால் C) பயிற்ச்சிபியல்

6. நான் தினமும் பனிக்கூழ் உண்கிறேன். என் பற்கள் _______________ .

A) உறுதியாக இருக்கும் B) விரைவில் C) ஆரோக்கியமாக


சொத்தையாகும் இருக்கும்.

7. பின்வருவனவற்றுள் எது பூக்கும் தாவரமாகும்?

A) மாமரம் B) பெரணி C) காளான்


8. வாழை மரம் ____________________ கொண்ட தாவரம்.

A) மென்தண்டு B) வன்தண்டு C) உறுதிதண்டு

9. இவற்றில் எது ஆணிவேர் கொண்ட தாவரம்.

A) பெரணி B) ரோஜா C) கள்ளிச்செடி

10. இத்தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?

A) விதைத்துகள் B) இலை C) தண்டு

11. வாழை மரத்தின் இலைகள் ______________ அமைப்பைப் கொண்டவை.

A) நேர்க்கோடு B) கிளைப்பின்னல் C) வரிசை

12. இவற்றில் எது தாவரத்தினால் மனிதன் அடையும் பயன் அல்ல?

A) தாவரம் மனிதனுக்கு உணவை அளிக்கிறது.


B) தாவரம் மனிதனுக்குச் சுத்தமான காற்றைக் கொடுக்கிறது.
C) தாவரம் மனிதனுக்கு நீரை கொடுக்கிறது.

13. மேற்காணும் பிராணிகளிடையே காணப்படும் ஒற்றுமை யாது?

A) அவற்றிற்கு நான்கு கால்கள் உண்டு.

B) அவற்றிற்கு இறக்கைகள் உண்டு.


C) அவற்றின் உடல்கள் முழுவதும் உரோமம்
நிறைந்திருக்கும்.

14. இந்தக் காந்தத்தின் பெயர் என்ன?

A) சட்டக் காந்தம்
B) நீள் உருளைக் காந்தம்

C) பொத்தான் காந்தம்
15. காந்தம் இப்பொருள்களை ஈர்க்கும்.

A) நொய்வம்
B) இரும்பு

C) காகிதம்

16. இந்த இரு காந்தங்களுக்கிடையே என்ன நிகழும்?

A) விலகும் B) தடுக்கும் C) ஈர்க்கும்

17. இதில் எந்தக் காந்தம் வலிமையானது?

18. இவற்றில் எந்தக் குழு காந்தப் பொருள்களைக் குறிக்கின்றது?

A) சாவி, பென்சில், காகிதச் செருகி

B) அழிப்பான், கத்தரிக்கோல், ஆணி


C) ஆணி, சாவி, காகிதச் செருகி

19. ஊசி ஒன்று கீ ழே விழுந்துவிட்டது. எந்த வழிமுறை ஊசியைச்


சுலபமாகக் கிடைக்க உதவும்?

A) காந்த்தைக் கொண்டு ஈர்த்தல்


B) துடைப்பத்தால் கூட்டி எடுத்தல்.

C) காற்றழுத்த கருவியைக்
கொண்டு ஈர்த்தல்.

20. எந்த விலங்கிற்கு அதிக கால்கள் உள்ளன?

A) எலி B) வெட்டுக்கிளி C) எட்டுக்கால் பூச்சி


21. இவ்விலங்கு பழவகை, புழு பூச்சிகளைத் தின்னும்.

A) மாமிச உண்ணி B) தாவர உண்ணி C) அனைத்து உண்ணி

22. நெல் இவ்விலங்கில் உணவும் பாதுகாப்பு இடமும் ஆகும்.

A) கோழி B) பாம்பு C) வெட்டுக்கிளி

23. எந்தப் பொறுள் நீர் உறிஞ்சாத பொருளால் செய்யப்பட்டுள்ளது?

A) சட்டை B) குடை C) போர்வை

24. இவற்றில் எந்தக் பொருள் அதிகமாக நீரை உறிஞ்சும்?

A) பருத்தித்துணி B) துவாலை C) கைக்குட்டை

25. இவற்றில் எந்தப் பொருள் நீர்ப் புட்டி செய்வதற்குப் பயன்படாத


பொருள்?

A) கண்ணாடி B) துவாலை C) காகிதம்

26. நாளிதழின் மூலப் பொருள் யாது?

A) துணி B) மரம் C) நெகிழி

27. பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று?

A) நீரை உறிஞ்சும் பொருள்


சொரசொரப்பானவை
B) நீரை உறிஞ்சும் பொருள் மிருதுவானவை

C) நீரை உறிஞ்சும் பொருள்


மென்மையானவை
28. மெல்லிழைத்தாளின் பயன் என்ன?

A) உடலின் ஈரத்தைத் துடைக்க

B) உடலின் வியர்வையைத் துடைக்க


C) முகத்திலுள்ள வியர்வையைத் துடைக்க

29. தென்னை மரம் வள்ர்வதற்குப் பொருத்தமான மண் எது?

A) தோட்ட மண் B) மணல் C) களிமன்

30. கீ ழ்க்காணும் தன்மைகளைக் கொடுக்கும் மண் எது?

 கருப்பு நிறத்தில் இருக்கும்.


 நல்ல விளைச்சலைக்

A) தோட்ட மண் B) மணல் C) களிமன்

31. எந்த வகை மண் குறைவான நீரை ஊடுருவச் செய்யும்?

A) தோட்ட மண் B) மணல் C) களிமன்

32. பரிசோதனை ஒன்றில் அதிகமாக நீரை ஊடுருவச் செய்ய என்ன


செய்ய வேண்டும்?

A) மண்ணின் அளவை மாற்ற வேண்டும்

B) நீரின் அளவை மாற்ற வேண்டும்


C) மண்ணின் வகையை மாற்ற வேண்டும்

33. இவற்றில் தாவரம் செழிப்பாக வளர்வதற்கு எந்தக் கூற்று தவறானது?

A) இந்த மண்ணில் அதிக இடைவெளி உள்ளது.


B) இந்த மண்ணில் அதிக நீர் ஊடுருவும்.

C) இந்த மண்ணில் அதிக மட்கிய பொருள்களும் மடிந்த


விலங்குகளும் உள்ளன.
34. பல் உறுதியாக இருக்க எது தேவை?

A) சுண்ணாம்புச் சத்து
B) இரும்பு சத்து

C) புரதச் சத்து

35. பின்வருவவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?

A) கரடி - உரோமம்

B) தேரை - ஓடு
C) வாத்து - இறகு

36. மீ னின் உடல் ___________________ ஆல் மூடப்பட்டிருக்கும்.

A) செதில்
B) ஓடு

C) உரோமம்

37. எந்தக் குழுவில் உள்ள விலங்குகளுக்கு நகங்கள் உள்ளன?

A) கழுகு, யானை, தட்டான்

B) கழுகு, பூனை, வண்ணத்துப் பூச்சி


C) கழுகு, பூனை, கரடி

38. வாழை மரம் ________________ தாவரம்.

A) வன்தண்டு B) மென்தண்டு C) நிலத்தடித்தண்டு

39. ரோஜாச் செடி ______________ வேர் கொண்ட தாவரம்.

A) சல்லி B) ஆணி C) பக்க


40. காந்தப் பொருள்கள் ________________ ஆனவை.

A) இரும்பால் B) மரத்தால் C) நொய்வத்தால்

You might also like