You are on page 1of 10

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

( 40 புள்ளிகள் )

1. கீழே அறிவியல் செயற்பாங்குத் திறனில் பயன்படுத்தும் ஐம்புலன்களைக் காட்டுகின்றது.

கேட்டல், தொடுதல் , முகர்தல், பார்த்தல், சுவைத்தல்

A. அனுமானம்
B. உற்றறிதல்
C. ஊகித்தல்
D. மாறிகள்

2. ஆறாம் ஆண்டு மாணவர்கள் பூந்தோட்டத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் பல


செடிகளின் பெயர்களை எழுதினர்.அடுத்து அவர்கள் மேற்கொள்ளப்படும் அறிவியல்
செயற்பாங்குத் நடவடிக்கை யாது? .

A. ஊகித்தல்
B. உற்றறிதல்
C. வகைப்படுத்துதல்
D. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

3. சௌந்தரியா இரண்டு வகையான துணிகளின் ஈர்ப்புச் சக்தியைப் பரிசோதிக்க


எண்ணினான். இப்பரிசோதனையில், கட்டுப்படுத்தப்பட வேண்டிய மாறிகளைக்
குறிப்பிடுக.

A. துணியின் வண்ணம்
B. ஊற வைக்கும் நேரம்
C. நீரின் வெப்ப நிலை
D. துணியின் வகை

4. கீழ்க்காணப்படும் தகவல் ஒரு பரிசோதனையில் கிடைக்கப்பெற்றதாகும்.

உப்பின் அளவுக்கும் முட்டையின் மிதவைத் திறத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அறிய. அறிஉஅ
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் செயற்பாங்கித் திறன் என்ன?

A. தற்சார்பு மாறி
B. உற்றறிதல்
C. நோக்கம்
D. கட்டுப்படுத்தப்பட்ட மாறி

5. கார் பந்தயத்திற்குச் செல்லும் கார்கள், மற்ற கார்களை விட குட்டையாகக்


காட்சியளிக்கின்றன.
ஏன் ?

A. கனமாக இருக்க
B. மெதுவாகப் பயணிக்க
C. பார்ப்பவரைக் கவர
D. வேகமாகப் பயணிக்க

6. படம் 1 ஒரு கட்டடத்தைக் காட்டுகின்றது. அதன் வடிவம் என்ன?

A. முக்கோணம்
B. கன சதுரம்
C. வட்டம்
D. கன செவ்வகம்

7. பின்வருவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

A. வகைப்படுத்துதல்
B. உற்றறிதல்
C. கூறுதல்
D. மாறிகள்

8. அறிவியல் செயற்பாங்குத் திறன் எதற்குத் துணைப்புரிகிறது ?

A. பாடம் படிக்க
B. ஆராய்வுக் கருவிகளைக் கழுவ
C. சேகரித்த தகவலை விளக்க
D. அறிவியல் அறையில் முறையாக நடந்து கொள்ள

9. அறிவியல் புத்தகத்தில் வரையப்படும் வரைப்படங்கள் அனைத்தும் ________________


பட்டிருக்க வேண்டும்.

A. பெயரிடப்
B. வண்ணமிடப்
C. புள்ளியிடப்
D. கருமையிட

10. பாதுகாப்புக் கண்ணாடி எதற்காக அணியப்படுகிறது ?

A. கண்களுக்கு அழகு சேர்க்க


B. கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க
C. ஆராய்வுக் கருவியைச் சரியாகப் பார்க்க
D. ஆராய்வுப் பொருளைப் பாதுகாக்க

11. கீழ்க்காண்பனவற்றுள் எது கருதுகோளைப் பற்றியது ?

A. மாலதி மழை 11 முதல்12 அக்டோபர் வரை நீடிக்கும் என்று தகவல் கூறினான்.


B. நேரம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்ப நிலையும் அதிகரிக்கிறது.
C. நேரத்திற்கும் நீரின் வெப்ப நிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய
D. வெப்ப நிலை நேரத்தைச் சார்ந்துள்ளது.
12. கீழ்க்காண்பனவற்றுள் எவை அறிவியல் அறையில் நுழைவதற்கு முன் செய்ய
வேண்டியது ?

A. ஆசிரியரிடன் அனுமதியைக் கேட்க வேண்டும்.


B. அறிவியல் பொருள்களை எடுக்க வேண்டும்.
C. மேசை நாற்காலிகளை அடுக்க வேண்டும்.
D. நண்பர்களுடன் கதைப் பேச வேண்டும்.

13. கீழ்க்காண்பனவற்றுள், எவை அறிவியல் அறையில் இருக்கும் போது அணியக்


கூடாதது?

A. செருப்பு
B. மூக்குக் கண்ணாடி
C. கையுறை
D. அறிவியல் ஆய்வு ஆடை

14. அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறைகளைத் தெரிவு செய்க.

A. ஓடிப் பிடித்து விளையாடுதல்.


B. சத்தம் போடுதல்.
C. ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்.
D. நீர் அருந்துதல்.

15. அறிவியல் அறையில் ஏற்படும் விபத்தின் போது மேற்கொள்ளும் சரியான செயல் எது ?

A. சுயமாக மருத்துவமனை செல்லல்.


B. தலைமையாசிரியரிடம் கூறுதல்.
C. உடனடியாக வீட்டிற்குச் செல்லல்.
D. உடனடியாக அறிவியல் பாட ஆசிரியரிடம் தெரிவித்தல்.

16. கீழ்க்காணும் படம் 2 நீள் உருளை அளவையில் அளவு எடுக்கும் போது உள்ள நான்கு
கண்களின் நிலையைக் காட்டுகின்றது.

எந்த நிலையில் நம் கண்கள் இருந்தால் சரியான அளவு கிடைக்கும்.

A. P
B. Q
C. R
D. S

17. படம் 3 , ஒரு பொருளை அளவெடுத்தல் நடவடிக்கையைக் காட்டுகின்றது

எழுதுகோலின் நீளத்தைக் குறிப்பிடவும் ?

A. 3 cm
B. 4 cm
C. 5 cm
D. 6 cm
18. À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¸ÕŢ¢ý ¦ÀÂ÷ ±ýÉ ?

A. முகவை
B. குடுவை
C. பன்சன் எரிப்பான்
D. வெப்பமானி

19.

திரு.செந்தில் மேசையைச் செய்ய பலகையை அளவெடுப்பார். இந்நடவடிக்கையில்

அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு எது?

A. வகைப்படுத்துதல்
B. உற்றறிதல்
C. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்
D. தொடர்புக் கொள்ளுதல்
20. உற்றறிதல் எனப்படுவது ___________________________.

A. ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதுகோளை உருவாக்குதல்.


B. ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்.
C. ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்

D. உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுதல்.

21. ஏன் கொக்கு மற்றும் திமிங்கலம் கோடைக் காலங்களில் வேறொரு இடத்திற்கு இட


மாற்றம் செய்கின்றன ?

A. உணவைத் தேட
B. போராட்டத்தைத் தவிர்க்க
C. படுத்துத் தூங்க
D. விளையாடுவதற்கு

22. ‘உடலைச் சுருட்டிக் கொள்ளும்’ / ‘உறுதியான செதில்’

மேலே உள்ள சிறப்புத் த்ன்மை கொண்ட விலங்கு யாது ?

A. பாம்பு
B. பூரான்
C. மீன்
D. அழுங்கு

23. இவற்றுள் எந்த விலங்குகள் தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ?

A. பாம்பு, மீன்
B. மாடு , கோழி
C. தவளை, பூனை
D. வண்ணத்துப் பூச்சி, யானை
24. படம் 4, காண்டாமிருகம் சேற்றில் புரளுவதன் காரணம் என்ன ?

A. உடலைச் சுத்தம் செய்ய.


B. உடலை வெப்பப்படுத்துவதற்கு.
C. உடலைக் குளிர்படுத்துவதற்கு.
D. எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்கு.

குட்டி போடுதல் முட்டையிடுதல்


யானைR வௌவால்S
தவளை
ஆமை புலி
குதிரை
வெட்டுபசுக்கிளி பாம் பு சி
கரப்பான் பூச்
கடல்புலி
ஆமை வண் ணகத்ாரு
கங் துப் பூச்சி
கரப்பான் பூச்சி பறவை
1. பல்லி தன்னை எவ்வாறு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது ?

A. விஷம்
B. உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
C. திமில்
D. கொம்பு

26. எந்த விலங்கு சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன ?

A. மரவட்டை
B. ஆமை
C. ஓணான்
D. முள் மீன்

27. விலங்குகள் தன்னைத் தற்காத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன நிகழும் ?

A. பயந்து விடும்
B. அழிந்து விடும்
C. ஓடி விடும்
D. பறந்து விடும்

28. இவற்றுள் எது முட்டை இடும் விலங்காகும் ?

A. B.

C. D.

29.
 முட்டை வழவழப்பான திரவத்தால் சூழப்பட்டிருக்கும்
 அதிகமான முட்டைகளை இடும்.

மேலே குறிப்பிடப்பட்ட தன்மைக்கு ஏற்ற விலங்கு எது ?

A. ஆமை
B. நத்தை
C. தவளை
D. முதலை

You might also like