You are on page 1of 6

இலக்கிய

வகுப்பு
ஆண்டு 1

17.04.2023
காலத்தை எதிரொளிக்கும்
கண்ணாடி.

கதை, செய்யுள், கட்டுரை, உரைநடை

நிகழ்ச்சி அல்லது பழங்காலத்து மக்களின் பழக்க வழக்கம் , நாகரீகம், வாழ்க்கை முறை.


காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

You might also like