You are on page 1of 21

சிறுவர் இலக்கியம்

குணசீலன் சுப்பிரமணியம்
• பேசத்துவங்கும் குழந்தை முைல் சுமார் ேதினான்கு வயது
வதையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் என்று
கூறலாம்.

• ஏழு / எட்டு வயது வதையிலாபனார்க்கான இலக்கியத்தைக்


குழந்தை இலக்கியம் என்றும் அைற்கும் அதிகமான
வயதினருக்கானதைச் சிறுவர் இலக்கியம் என்று
வதகப்ேடுத்துகின்றனர்.

• இைண்டு வதகயினருக்குமான பைதவ, வடிவம், களம், மமாழி


ஆகியதவ நுட்ேமாக மாறுேடும்.

• ஆனாலும் மோதுவாக இதவ இைண்டும் சிறுவர் இலக்கியம்


என்பற ேைவலாக வழங்கப்ேடுகின்றது.

2
சிறுவர் இலக்கியத்தில் இைண்டு சின்ன பிரிவுகள் இருக்கின்றன.
அதவ குழந்தைகள் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கியம்.

குழந்தைகள் இலக்கியம் எனப்ேடுவது எட்டு வயது வதையிலான


குழந்தைகளுக்கான புத்ைகங்கள். மேரும்ோலும் இதவ
மேற்பறார்களால் வாசித்து காட்டபவண்டியைாகபவ இருக்கும்.
இந்ை புத்ைகங்கள் ஒரு மாய உலகிதன அவர்களுக்கு
அறிமுகப்ேடுத்தும்.

எந்ை விஷயத்தையும் ஆழமாக பேசாமல் அறிமுகத்பைாடு


நிறுத்திக்மகாள்ளும். ைாங்கள் புழங்கும் உலகில் உள்ள சின்னச்
சின்ன விஷயங்கதள அறிமுகப்ேடுத்தும். விலங்குகள் பேசுவது
போன்ற கதைகள் வரும். மமாத்ைத்தில் ஒரு ‘பேண்டசி’ உலகிதன
அவர்களுக்கு அறிமுகப்ேடுத்தும்.

3
.
மற்ற எல்லா எழுத்தும், புத்ைகமும் சிறுவர்களுக்கானது. அது
சிறுவர் இலக்கியம்.

இதில் கதைகள் நிஜத்திற்கு மெருக்கமாக இருக்கும், இன்னும்


ஆழமான மாய உலகிதனக் காட்டும், அறிவியல் கட்டுதைகள்,
ொவல்கள், கதைகள், மற்றும் இன்னபிற வடிவங்கள்
சிறுவர்களுக்குத் பைதவ.

பிற்காலத்தில் ைாங்கள் எங்பக மசயல்ேடபவண்டும் என்ேதை


நிர்ணயிக்கும் காலம் இது. அைற்கான அடித்ைளங்கதள
இக்காலத்தில் வாசிக்கப்ேடும் மசறிவானப் புத்ைகங்கபள
தீர்மானிக்கும்.

4
சிறுவர் இலக்கியத்தின் வடிவங்களாக எதவ
எல்லாம் பசர்த்துக்மகாள்ளலாம்? கதைகள்,
ோடல்கள், கவிதைகள், கட்டுதைகள், ொவல்கள்,
அறிவியல் கட்டுதைகள், ொடகங்கள், சினிமா,
சித்திைக்கதைகள், துணுக்குகள் இதவ
அதனத்தும் அடங்கும்.

5
• ைாயின் ஆைாபைா ோடலில் ைான் குழந்தைக்கு
இலக்கியம் அறிமுகமாகின்றது. இதுபவ சிறுவர்
இலக்கியத்தின் முன்பனாடியாக இருக்க
பவண்டும்.
• எந்ைக் காலத்தில் இது துவங்கியது என்ற வைலாறு
ெம்மிடம் இல்தல. ஆைாபைா ைாலாட்டு மனிைன்
ொகரீகமாக வாழத்துவங்குவைற்கு முன்னர்
இருந்பை இருந்திருக்க பவண்டும்.

6
விடுகதைகள் சிறுவர்களுக்கான விதளயாட்டு என்ேதில் ஐயபம
பவண்டாம்.

ேதிமனான்றாம் நூற்றாண்டில் பைான்றிய ஒதளயாரின்


ஆத்திச்சூடி அடுத்ை இடத்தில் வருகின்றது.

ஒளதவதயத் மைாடர்ந்து ேதடக்கப்ேட்ட சிறுவர்களுக்கான


எழுத்து அதிவீைைாம ோண்டியர் எழுதிய ‘மவற்றிபவற்தக’ “எழுத்து
அறிவித்ைவன் இதறவன் ஆகும்” “கற்தக ென்பற கற்தக ென்பற
பிச்தசப் புகினும் கற்தக ென்பற” ஆகிய புகழ்மேற்ற வரிகள் இவர்
எழுதியபை. இந்ை நீதிகள் சிறுவர்களுக்காகக் கூறப்ேட்டதவபய.

இபை போல மற்மறாரு நீதிநூல் உலகொைர் எழுதிய உலகநீதி.


“ஓைாமல் ஒரு ொளும் இருக்க பவண்டாம்” என்ற வரிகள்
இடம்மேற்ற நூல் இது ைான்.
7
சிறுவர்களுக்கான ோடல்கள் மிக முக்கியமான இடத்திதனச்
சிறுவர் இலக்கியத்தில் வகிக்கின்றன.

சந்ை ெயத்துடன் ோடப்ேடும் ோடல் ோடுேவருக்கும்


பகட்ேவருக்கும் மகிழ்விதனக் மகாடுக்கின்றது. ோடுேவருக்கு
உற்சாகமும் மைாம்பும் அளிக்கின்றது. உலதக மறந்து ைசிக்க
தவத்துவிடும்.

அம்மாவின் ைாலாட்டுப் ோடலில் ோடல்கள் துவங்குகின்றன.


இதசக்கான ஆைம்ேப் புள்ளி அம்மாவின் ஆைாபைா ோடல்கள்
ைான். அைன்வழிபய குழந்தை மகாஞ்சம் வளர்ந்து அபை போன்ற
ோடல்கதளக் பகட்க ஆவலாக இருக்கும்.

8
குழந்தைகளுக்கான ோடல்களில் ஒளதவ வழிபய வந்ை
ோைதியாரின் ோப்ோ ோட்டுக் குறிப்பிடத்ைகுந்ைது.

ோைதியார், கவிமணி, ோைதிைாசன், சுத்ைானந்ை ோைதி,


வாணிைாசன், ைமிழ் ஒளி ஆகிபயார் சிறுவர் ோடல்கதள
இயற்றியதில் முைல்வதகக் கவிஞர்கள். இவர்களில் உச்சத்தைத்
மைாட்டவர் கவிமணி.

மூன்றாவது வதக கவிஞர்கள் வள்ளியப்ோ, எ.ெ.கணேதி, திருச்சி


ோைைம், ைமிழ்முடி, புவதன கதலச்மசழியன் மற்றும் மலமன்.
இவர்கள் ேல புதிய முயற்சிகதள பமற்மகாண்டனர்.

ெம் ொட்டு கவிஞர்கள் முைசு மெடுமாறன், கம்ோர் கனிமமாழி,


ைம்ோய் முனியாண்டி போன்பறார் குறிப்பிடத்ைக்கவர்கள்.

9
கதைகளுக்கு ெம்மிதடபய ேஞ்சபம இருந்ைதில்தல. கதை
என்றால் எந்ை வயதினருக்கும் பிடித்துவிடும். ஒரு கதைச்
மசால்கிபறன் என ஆைம்பித்ைால் எந்ை வயதினரும் பகட்க
ஆைம்பித்துவிடுவார்கள்.

கதைகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியன, கற்ேதன வளத்தைத்


தூண்டக்கூடுயன, இைற்மகனச் சிறப்ோன திறதமயும்
பைதவயில்தல. ோட்டி- காகம் கதையிதனக் பகட்டு வளைாை
பிள்தளைான் உண்டா ொட்டில்? ஆனால், இந்ைக் கதை
எங்கிருந்து வந்ைது என்பற ேல கதைகள் உண்டு.
வாய்வழியாகபவ மசால்லப்ேட்டு வந்ை கதைகள் 17ஆம்
நூற்றாண்டில் அச்சில் வந்ைது. அது வீைமாமுனிவர் எழுதிய
ேைமார்த்ைகுரு கதைகள்..

10
19ஆம் நூற்றாண்டில் கைா மஞ்சரி மவளியானது. 1853ல் ஈசாப்
கதைகள் மைாகுக்கப்ேட்டு ‘கட்டுக்கதைகள்’ என்று மவளி
வந்ைது. 1889ல் முைல்முைலாகச் சிறுவர்களுக்கான கதைகதள
ேன்ருட்டி சி.பகாவிந்ைசாமி மவளியிடுகின்றார்,
அைதனத்மைாடர்ந்து அ.மாைவய்யா 1917ல் ோல விபொைக்
கதைகதள மவளியிடுகின்றார்.

விக்ைமாதித்ைன் கதைகள், மைனாலிைாமன், மரியாதை ைாமன்,


பீர்ோல், முல்லா, ஈசாப் கதைகள், அபைபிய இைவுக் கதைகள்
என கதைகளுக்கு ேஞ்சபமயில்தல. அைதனத்மைாடர்ந்து
ொபடாடிக்கதைகள் ேைவியது. சிறுவர் இலக்கியத்தின்
மோற்காலமாக குறிப்பிடப்ேடுவது 1945-1955 காலகட்டம்.
ஏைாளமான சிறுவர் இைழ்கள் மவளிவந்ைன. ஏைாளமான
குழந்தை எழுத்ைாளர்கள் போட்டிபோட்டுக்மகாண்டு
எழுதினார்கள்.

11
பிற இலக்கியங்கள்;

ோடல், கதை, ொவல் மட்டுபம சிறுவர் இல்லக்கியம் அல்ல.


சிறுவர்களுக்கான ொடகங்கள், சிறுவர்களுக்கான திதைப்ேடம், அறிவியல்
கட்டுதைகள், வைலாற்றுக் கட்டுதைகள், ஒலி நிகழ்வுகள் என்று ஏைாளம்
இருக்கின்றது.

1950க்கு பின்னர் ஒவ்மவாரு துதறயும் மசழித்ைது எனலாம்.


குழந்தைகளுக்கான எழுத்ைாளர்கள் போட்டி போட்டுக்மகாண்டு எழுதினர்.

அவ்வதகயில் சித்திைக்கதைகள் மேரும் ஈர்ப்பிதனச் சிறுவர் மத்தியில்


ஏற்ேடுத்தியது. அைற்கு ஈடு மகாடுக்கும் வண்ணம் கதைகளும்
ஓவியங்களும் அதமந்ைன. சித்திைக்கதைகள் சிறுவர் இலக்கியத்திற்கான
மேரும் வைம் எனலாம்.

12
சிறுவர் இலக்கியம் முன்னிருக்கும் சவால்கள்;

• கல்விச்சூழல் மதிப்மேண் பொக்கியேடிபய இருக்கிறது.

• மாணவன் ோடபுத்ைகத்தைத் ைாண்டி வாசிப்ேது குதறந்து


விட்டது.

• சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ை வாசிப்பும்


குதறந்துவிட்டன.

• அடுத்ைைாக ஆசிரியர்களும் ைன்முதனப்புடன் நூல்கதள


அறிமுகம் மசய்வது, விவாதிப்ேது இல்தல.

• இந்ைப்ேக்கம் மேற்பறார்களும் ஆர்வம் காட்டுவதில்தல.


வாசிப்பு குதறவாக இருக்கும் ேட்சத்தில் ேதிப்ோளர்களும்
முைலீடு மசய்ய ையங்குகின்றனர்.
13
புதிய முயற்சிகதள ஊக்கப்ேடுத்ை ஆட்கள் இல்தல. அபை
ேதழய கதைகதள (மைனாலிைாமன், ேஞ்சைந்திை கதைகள்,
மரியாதை ைாமன் கதைகள்) தவத்பை காலம் போகின்றது.

இச்சூழலில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்ைாளர்கள்


குதறந்து வருகின்றனர்.

வார்த்தைகளில் எளிதம, அோை கற்ேதனத்திறன், மோருளில்


இனிதம, குழந்தைகளுடனானத் மைாடர்பு, அவர்களின் மன
உலகம், அவர்களின் வார்த்தை அகைாதி, ைற்காலக்
குழந்தைகளின் வாழ்தகமுதற, விதளயாட்டுகதள
அறிந்துமகாள்ளுைல், மோருத்ைமான ஓவியர்கள் அதமைல்,
சரியான ேதிப்ோளர்கதளத் பைர்வு மசய்ைல் என்று ேல
சவால்கதள ஒவ்மவாரு சிறுவர்களுக்கான எழுத்ைாளர்களும்
எதிர்மகாள்ள பவண்டி இருக்கின்றது.

14
ஆசிரியர்கள் மற்றும் மேற்பறார்களிதடபய ோடதிட்டம் ைாண்டி
புத்ைகங்கதள வாசிக்கவும் பெசிக்கபவண்டிய அவசியத்தை
உணர்த்திச் சிறுவர்கள் வாசிப்ேதை உற்சாகப்ேடுத்ை பவண்டும்.
வாசிப்பு என்ேது சின்ன வயது முைபல இனிக்கச் மசய்ய
பவண்டும். இைதனக் கதைமசால்லல் நிகழ்வுகள் மூலம் பமலும்
சுவாைஸ்யப்ேடுத்ைலாம்.

ேதிப்ோளர்களும் எழுத்ைாளர்களும் தகபகார்த்துத் ைற்காலச்


சிறுவர்களின் பைதவ / மனநிதல ஆகியவற்தறப் ேகுப்ோய்ந்து
ைைமான புத்ைகங்கதளக் குதறந்ை விதலயில் மகாண்டுவை
முயற்சிக்க பவண்டும்

15
• புத்ைகங்கள் எல்லாத்ைைப்பு மாணவர்களும்
அணுகும்விைமாக இருக்கபவண்டும்.

• புத்ைகங்கள் வாழ்தவ வண்ணமயமாக்கும், உயிர்மகாடுக்கும்


என்ேதை ஒவ்மவாருவரும் ஆழகாக உணர்ந்து
புரிந்துமகாள்வது அவசியம். அைன் மீபை சிறுவர் இலக்கியம்
கட்டதமக்க முடியும்.

• சிறுவர் இலக்கியம் துளிர்விட்டு மசடியாகி, மைமாக பவண்டும்.

16
17
18
19
20
21

You might also like