You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி
அ. கற்றல் கற்பித்தல் விபரம் :
பாடம் : தமிழ்மொழி
நாள் : 7.8.2019
நேரம் : காலை மணி 8:45 - 9:45
ஆண்டு : 2 வேட்கை
மாணவர் எண் : /20 மாணவர்கள்
கருப்பொருள் : சமயம்
தலைப்பு : வழிபாடு
திறன் குவியம் : வாசிப்பு
உள்ளடக்கத் தரம் : 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் : 2.2.23 – க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இரண்டாம் ஆண்டு ஆரம்பத்தில் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைப் பற்றிப்
படித்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) பனுவலில் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை
அடையாளங்கண்டு வாசிப்பர்
(ஆ) பனுவலில் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
பாட நோக்கம் : க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு சொற்றொடர்களைச் சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசித்தல்.
விரவிவரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு – மற்ற மதங்களை மதித்தல்.
உயர்நிலை சிந்தனை : பகுத்தாய்தல் – குமிழி மனவோட்டவரை
பண்புக்கூறு : மரியாதை
பயிற்றுத்துணைபொருள் : QR படங்கள், வாசிப்பு பனுவல், வண்ண அட்டைகள், குமிழி வரைப்படம், ‘ரெண்டம் னெம் பிக்கர்’ (Random
Name Picker)
கல்வியில் கலை : காட்சிக்கலை

ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

மானுடத் திறன் தொடர்பாடல் திறன்

நடப்புப் பயிற்றியல் முறை மாணவர் மையக் கற்றல், ஆழக்கற்றல் திறன்கள் (6C) - தொடர்பாடல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


வகுப்பறை வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை முறைதிறம் :
மேலாண்மை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
(2 நிமி) தயாராக்குதல்

பீடிகை 1. ஆசிரியர் ‘QR code’-யைப் பயன்படுத்திச் சில முறைதிறம் :


(5 நிமி) படங்களைக் காண்பித்தல். வகுப்புமுறை
2. ஆசிரியர் காண்பித்த படத்தின் பெயர்களை
மாணவர்கள் கூறுதல். பயிற்றுத்

3. ஆசிரியர் காண்பித்த படத்தைப் பற்றி துணைப்பொருள்:

மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ‘QR code’ படங்கள்

4. கலந்துரையாடலின் வழி பாடத்தை அறிமுகம்


செய்தல்.
‘QR code படங்கள்’

படி 1 1. ஆசிரியர் இரட்டிப்பு எழுத்துகளைப் பற்றி முறைதிறம்:


(15 நிமி) வண்ண அட்டைகளைப் பயன்படுத்தி வகுப்பு முறை
அறிமுகம் செய்தல்.
2. ஆசிரியர் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்களைப் பற்றி சில எடுத்துக்காட்டுகளை பயிற்றுத்

வழங்குதல். துணைப்பொருள்:

3. ஆசிரியர் சிறிய பனுவல் ஒன்றை வழங்குதல். வண்ண அட்டைகள்,


வாசிப்பு பனுவல்
4. ஆசிரியர் சரியான உச்சரிப்புடன் பனுவலை
வாசித்துக் காண்பித்தல்.
விரவிவரும் கூறுகள்:
5. ஆசிரியர் வாசிக்க மாணவர்கள்
நன்னெறிப் பண்பு
பின்தொடர்ந்து வாசித்தல்.
வண்ண அடைகள் பயன்படுத்தி இரட்டிப்பு 6. பனுவலில் காணப்பட்ட கருத்துகளை
எழுத்துகளை அறிமுகம் செய்தல். மாணவர்களிடம் கலந்துரையாடுதல்.

வாசிப்பு பகுதி
(பின்னிணைப்பு 1)
படி 2 1. மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்தல். முறைதிறம் :
(20 நிமி) குழு கலந்துரையாடல் 2. ஒவ்வொரு குழுவிலும் 4 மாணவர்கள் குழு முறை
இருப்பதை உறுதி செய்தல்.
3. மாணவர்கள் வாசித்த பனுவலில் காணப்பட்ட பயிற்றுத்

க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு துணைப்பொருள்:

எழுத்துகளைக் கொண்ட சொற்களை வாசிப்பு பனுவல், வண்ணத்

அடையாளங்கண்டு பட்டியலிடுதல். தாள், குமிழி வரைப்படம்

4. மாணவர்கள் பட்டியலிட்ட சொற்களை


ஆசிரியர் வெண்பலகையில் தயாரித்த குமிழி
உயர்நிலை சிந்தனை :
வரைப்படத்தில் ஒட்டுதல்.
- அடையாளங்கண்ட சொற்களைக் பகுத்தாய்தல்

குமிழி வரைப்படத்தில் ஒட்டுதல்.


மதிப்பீடு அ
படி 3 1. ஆசிரியர் ‘ரெண்டம் னெம் பிக்கர்’ (Random முறைதிறம் :
(15 நிமி) Name Picker) எனும் மென்பொருளைப் தனியாள் முறை
பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களைத்
மதிப்பீடு தேர்ந்தெடுத்தல். பயிற்றுத்

2. குமிழி வரைப்படத்தில் ஒட்டிய சொற்களைத் துணைப்பொருள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வாசித்தல். ‘ரெண்டம் னெம் பிக்கர்’


(Random Name Picker),

‘ரெண்டம் னெம் பிக்கர்’ (Random Name குமிழி வரைப்படம்

Picker) எனும் மென்பொருளைப் பயன்படுத்தி


உயர்நிலை சிந்தனை :
ஒவ்வொரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல்
பயன்படுத்துதல்

மதிப்பீடு ஆ
பாட முடிவு 1. அன்றைய பாடத்தைப் பற்றி மாணவர்களிடம் முறைதிறம் :
(3 நிமி) சில கேள்விகளைக் கேட்டுப் பாடத்தை வகுப்பு முறை
மீட்டுணர்தல்.

சிந்தனை மீட்சி : (பின்னிணைப்பு 2)


வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

You might also like