You are on page 1of 7

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ்மொழி
படிவம் :2
மாணவர் எண்ணிக்கை : /20
நாள் / கிழமை : 6.12.2018 (வியாழன்)
நேரம் : காலை 9.00 - காலை 10.30 ( 90 நிமிடம் )
பாடத்தலைப்பு : மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுவதற்கான காரணங்கள்- விவாதம்
உள்ளடக்கத் தரம் : 1.3 திறம்படப் பேசுவர்.
3.2 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 1.3.4 தலைப்பையொட்டி பண்புடன் விவாதம் செய்வர்.
3.2.4 கட்டுரைத் தலைப்பிற்கேற்ற முன்னுரையும் முடிவுரையும் பத்தியில் எழுதுவர்.
4.7.2 இரண்டாம் படிவத்திற்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
- அடாது செய்பவன் படாது படுவான்
- மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
- இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக் கல்வி


மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கும் ஆற்றலைகளைக் கொண்டிருப்பர் ;
பத்திகளை அமைத்துக் கட்டுரைகளை எழுதியிருப்பர்.
பாட நோக்கம் : பாட இறுதியில் மாணவர்கள்:
க) தலைப்பையொட்டி பண்புடன் விவாதம் செய்வர்.
உ) தலைப்பையொட்டி முக்கிய கருத்துகள், வலுப்படுத்தும் துணைகருத்துகள், சான்றுகள்
போன்றவற்றை முறையாகப் பத்தியில் அமைத்து எழுதுவர்
ஊ) அடையாளம் கண்ட கருத்துகளைத் தொகுத்து எழுதுவர்.

1
ங) பழமொழிகளின் பொருளை அறிவர்; விளக்கம் செய்வர்.
ரு) பழமொழிகளுக்கு ஏற்ற சரியான சூழலை உருவாக்குவர்.
சிந்தனைத்திறன் : ஊகிப்பர், பட்டியலிடுவர், விவரித்துக்கூறுவர், கவனமாகத் தெரிவு செய்வர், விளக்கிக்கூறுவர்,
உருவாக்குவர், வேறுபடுத்தி காட்டுவர், ஒற்றுமை வேற்றுமை காண்பர், நினைவுக்கூறுவர், மீண்டும் கூறுவர்,
மனனம் செய்வர், தொகுத்துரைப்பர்.
விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு, கட்டுவியம், எதிர்காலவியல், சிக்கல் அடிப்படியிலான கற்றல் , பல்வகை நுண்ணறிவு
பண்புக் கூறுகள் : உயர்வெண்ணம் (நல்லொழுக்கம் பேணுதல்), சுய காலில் நிற்றல், ஒத்துழைப்பு
பயிற்றுத்துணைப்பொருள் : ஒளிப்பதிவு (நாடாளுமன்ற தொடர்பான காணொலி), ஒளிப்பதிவு (பேசு தமிழா பேசு தொடர்பான காணொலி),
வாசிப்புப் பத்தி (படியெடுப்பு தாள்), வெண்தாளில் மர வரைபடம், விவாத அரங்கத்தில் பயன்படுத்தும்
பொருள்களின் போலிமை (மாதிரிகள் - பெயர் அட்டை) மணி, ஒலி வாங்கி ‘Microphone’, ஸ்டாப்வாட்ச் ‘Stopwatch’,
பைடபல் ‘Biteable.com’ , மூவி மேகர் ‘Movie Maker’, பயிற்சிப் புத்தகம்.

படிநிலை / பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு


நேரம்
பீடிகை பாட அறிமுகம் அ. வணக்கம் கூறுதல் & மாணவர் வருகையை உறுதி செய்தல். முறைத்திறம்
9.00 – 9.05  ஒளிப்பதிவு வகுப்பு முறை
ஆ. மாணவர்களுக்கு நாடாளுமன்றம் விவாதம்
(5 நிமிடம்) (காணொலி)
( தொடர்ப்பிலான காணொலி மற்றும் ‘பேசு தமிழா பேசு’ சிந்தனைத் திறன்
ஊகித்தல்
காணொலி இரண்டையும் ஒளிப்பரப்பி மாணவர்களைக்
வேறுபடுத்திக் காட்டுவர்
காணச் செய்தல். . ஒற்றுமை வேற்றுமை காண்பர்
இ. இவ்விரு காணொலியிலும் கண்டறிந்த விவரங்களைக்
விரவி வரும் கூறுகள்
மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டறிதல்; மாணவர்கள் பல்வகை நுண்ணறிவு
-பேச்சு மொழி (மொழிவளம்)
வாதத்தின் தன்மையை ஊகித்துக் கூறுதல் ( எ.கா- ஊகித்து
பண்பற்ற விவாதம் – பண்புடன் அமைந்த விவாதம்) பாடத்துணைப்பொருள்
ஒளிப்பதிவு (காணொலி)

2
ஈ. ஆசிரியர் நாடாளுமன்ற விவாதத்தில் இடம்பெறும்
பண்பற்ற கூறுகளையும் பேசு தமிழா பேசு விவாதத்தில்
காணப்படும் பண்பான கூறுகளை மாணவர்களுக்கு
விளக்குதல்.
ஈ. பண்பான முறையில் அமையும் வாத தன்மையையும்
பண்பற்ற முறையில் அமையும் வாத தன்மையையும்
ஆசிரியர் ஒப்பிட்டு விளக்குதல்.
உ. மாணவர்கள் தங்கள் வாழ்வில் கேட்ட, பார்த்த
விவாதங்களைப் பற்றி விளக்கிக் கூற செய்தல்.

படிநிலை 1 முக்கிய கருத்துகளையும் அ. ஆசிரியர் தலைப்பு வழங்குதல் முறைத்திறம்


9.05 – 9.20 அதற்கு வழு சேர்க்கும் குழு முறை
(15 நிமிடம்) துணைக்கருத்துகளை  மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு மட்டம்
அடையாளம் கண்டு கூறுவர் போடுவதற்கான காரணங்கள்- விவாதம் சிந்தனைத்திறன்
; எழுதுவர். பட்டியலிடுவர்
ஆ. ஆசிரியர் கொடுக்கும் தலைப்பையொட்டி மாணவர்கள் தெரிவு செய்வர்
இரு குழுவாகப் பிரிந்து கலந்துரையாடுதல்
உயர்நிலைச் சிந்தனைத்திறன்
இ. தலைப்புத் தொடர்பான கருத்துகளைப் பட்டியலிடுதல். தொகுத்தாய்தல்
ஈ. பட்டியலிட்ட கருத்துகளை வரிபடக் கருவியில் பகுத்தாய்தல்
(வெண்தாளில் வரைந்துள்ள மர வரைபடம்) விரவி வரும் கூறுகள்
வகைப்படுத்துதல். நன்னெறிப் பண்பு(ஒற்றுமை)

பண்புக்கூறுகள்
ஒத்துழைப்பு

பாடத்துணைப்பொருள்
வெண்தாளில் மர வரைபடம்

படிநிலை 2 தலைப்பையொட்டி அ. ஆசிரியர் வகுப்பறையின் முன்புறத்தை விவாத முறைத்திறம்


9.20 – 9.40 பண்புடன் விவாதம் இணையர் முறை
அரங்கமாக உருவாக்குதல்; மாதிரியாகச் செய்து கொண்டு

3
(20 நிமிடம்) செய்வர். வந்த பொருள்களை அழகாக அடுக்கி விவாத மேடையை தனியாள் முறை
அமைத்தல்.
சிந்தனைத்திறன்
ஆ. விவாத மேடையின் விதிமுறைகளை விளக்குதல். உருவாக்குவர்
தொடர்புப்படுத்துவர்
(ஆரவாரமின்றி பண்பாக பேச வழியுறுத்தல்)
விவரிப்பர்
இ. ஒவ்வொரு குழுவிலிருந்து 2 நிகராளி மட்டும் தங்களின் தொகுத்துரைப்பர்
குழுவில் கண்டறிந்த கருத்துகளைத் தக்க விளக்கத்தோடு
உயர்நிலைச் சிந்தனைத்திறன்
படைத்தல்; பண்பாக விவாதம் செய்தல் மதிப்பிடுதல்
நிரல்படுத்தல்
ஈ. கருத்துகளை முறைமைப் ஆசிரியர் வழிப்படுத்துதல்;
கூடுதல் விளக்கங்கள் வழங்குதல். விரவி வரும் கூறுகள்
எதிர்காலவியல் (ஊகித்தல்)
உ. மற்ற மாணவர்கள் விவாதிக்கப்படும் கருத்துகளை
கட்டுவியம் (அனுபவம்,
வரிபடக் கருவியில் (குமிழி வரைபடம்) குறிப்பெடுப்பர். முன்னறிவு வைத்து சிந்தனை
அல்லது கருத்துகோடல்
ஊ. படைத்த மாணவர்களுக்குப் பாராட்டும் ; சிறப்பாக
உருவாக்குதல்)
பேசிய மாணவருக்கு அன்பளிப்பும் வழங்கப்படுதல்.
பண்புக்கூறுகள்
உயர்வெண்ணம்(நல்லொழுக்கம்)
சுயகாலில் நிற்றம்

பாடத்துணைப்பொருள்
 ஒலி வாங்கி (‘Microphone’)
 அழைப்பு மணி,
 நேர நிறுத்தக் கருவி
(‘Stopwatch’)
மாதிரி பொருட்கள் :
 பெயர் அட்டை

படிநிலை 3 கருத்துகளைத் தொகுத்துப் அ. கொடுக்கப்பட்ட பத்தி ஒன்றினை மாணவர்கள் முறைத்திறம்


9.40 – 10.00 பத்தியில் எழுதுவர். தனியாள் முறை
மௌனமாக வாசித்து பத்தியின் அமைப்புத் தன்மையை
(20 நிமிடம்)

4
அறியச் செய்தல். சிந்தனைத்திறன்
விவரிப்பர்
ஆ. பத்தியில் முக்கிய கருத்து, துணைக்கருத்து ஆகியவற்றை
தொகுப்பர்
மாணவர்கள் அடையாளம் காணுதல்.
உயர்நிலைச் சிந்தனைத்திறன்
இ. பத்தி அமைப்பு தன்மையை மாணவர்கள் அறிந்து
மதிப்பிடுதல்
தெளிவாக விளக்குதல்; ஆசிரியர் துணை மேல் விளக்கம் நிரல்படுத்தல்
செய்தல்.
விரவி வரும் கூறுகள்
ஈ. ஆசிரியர் மாணவர்களுக்குக் கருத்துகளைத் தொகுத்து எதிர்காலவியல் (அனுமானித்தல்)
கட்டுவியம் (அனுபவம்,
எழுதும் வழி வகைகளை விளக்கிக் கூறுதல்
முன்னறிவு வைத்துச் சிந்தனை
உ. மாணவர்கள் வரிபடக் கருவியில் குறிப்பெடுத்த அல்லது கருத்துக் கோடல்
உருவாக்குதல்)
கருத்துகளைப் பத்திகளில் தொகுத்து எழுதுதல்.
ஊ. தலைப்பிற்கேற்ற முன்னுரையையும் முடிவுரையையும் பாடத்துணைப்பொருள்
பயிற்சிப் புத்தகம்
சொந்தமாக எழுதுதல். வரிபடக் கருவியில் குறிப்பெடுத்த
வாசிப்பு பத்தி
கருத்துகளைத் துணையாக கொள்ளுதல். (தலைப்பு தொடர்பான)
எ. மாணவர்களின் படைப்பிலிருந்து ஒரு சில பத்திகளை
வாசிக்க செய்தல்; குறைநிறை அறிதல்.

படிநிலை 4 பழமொழிகளின் பொருள் இலக்கிய அறிமுகம் (முழுமையாக பைடபல் சேவையை முறைத்திறம்


10.00 – 10.20 அறிவர்; பொருள் விளங்க வகுப்பு முறை
(20 நிமிடம்) சூழல் அமைத்துக் பயன்படுத்தல்) குழு முறை
காட்டுவர். அ. ஒரு சூழலை எழுப்பி அதில் மறைந்திருக்கும்
பழமொழியைக் கண்டறிய செய்தல்.
(கதை கூறல் வழி கற்றல்) சிந்தனைத்திறன்
ஊகிப்பர்
ஆ. ‘பைடபல்’ கருவியில் காணும் பழமொழிகளையும் அதன் உருவாக்குவர்
பொருளையும் மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்;
உயர்நிலைச்
மாணவர்கள் செய்கின்ற உச்சரிப்புப் பிழைகளை ஆசிரியர் சிந்தனைத்திறன்
திருத்தம் செய்தல். பயன்படுத்தல்

5
இ. பழமொழிகளையும் அதன் விளக்கத்தையும் புத்தகத்தில் அனுமானித்தல்
எழுதுதல்.
விரவி வரும் கூறுகள்
ஈ. மாணவர்களைப் பாடல் வழி பழமொழியைக் கண்டறிய சிக்கல் அடிப்படியிலான கற்றல்
(சிக்கலுக்குச் சுயத்தீர்வு காணல்)
செய்தல்.
உ. 3 குழுக்களாகப் பிரித்துப் ‘பைடபலில்’ பண்புக்கூறுகள்
ஒத்துழைப்பு
உருவாக்கியிருக்கும்
சூழலுக்கு ஏற்புடைய பழமொழியை ஊகித்துக் பாடத்துணைப்பொருள்
‘பைடபல்’ ‘Biteable.com’
கூறச்செய்தல்.
மூவி மேகர் ‘Movie Maker’
பயிற்சிப் புத்தகம்

மதிப்பீடு பல்வகைப்பயிற்சிகள் அ. குறைநீக்கல் : பழமொழிகளில் விடுப்பட்ட சொற்களை முறைத்திறம்


10.20 – 10.26 கடைநிலை : குறைநீக்கல் தனியாள் முறை
நிறைவு செய்தல்.
(6 நிமிடம்) இடைநிலை:வளப்படுத்தல்
முதல் நிலை: திடப்படுத்தல் -எ.கா : இளமையில் ……………….. முதுமையில் சிந்தனைத்திறன்
நினைவுகூறல்
.......................... .
மனனம் செய்தல்
ஆ. வளப்படுத்தல் : பழமொழிக்கு நிரல்பட சரியாக விளக்கம்
பாடத்துணைப்பொருள்
எழுதுதல்.
கேள்வித் தாள்
இ. திடப்படுத்தல் : பழமொழிகளைப் பொருள் விளங்கும்
வண்ணம் சூழல்களில் அமைத்துக் காட்டுதல்.

முடிவு பாடச்சுருக்கம் அ. பண்புடன் விவாதம் செய்வதை ஒட்டி சுருங்கக் கூறுதல். முறைத்திறம்


10.26 – 10.30  பண்புடன் தனியாள் முறை
ஆ. ஏதேனும் ஒரு பழமொழியை வாழ்க்கையோடு
(4 நிமிடம்) வகுப்பு முறை

6
விவாதிக்கும் ஒப்பிட்டுக் கூறச் செய்தல்.
தன்மையை உயர்நிலைச் சிந்தனைத்திறன்
-இளமையில் சோம்பலாக இருப்பதால் முதுமையில்
அறிந்திருப்பர். பகுத்தாய்தல்
 கருத்துகளைத் எவ்வாறான துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதைப் முடிவு காணல்
தொகுத்தப் பத்தியில் பட்டியலிடுக.
எழுதும் தன்மையை விரவு வரும் கூறுகள்
அறிந்திருப்பர். எதிர்காலவியல்
(அனுமானித்தல்,எதிர்கொள்ளுதல்,
 பழமொழிகளையும் ஊகித்தல்)
அதன் பொருளையும்
தெரிந்திருப்பர்
.

மீட்டுணர்தல் :

You might also like