You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2020

Perkara / நடவடிக்கை

வாரம் 12 நாள் :Ò¾ý திகதி : 15/07/2020


வகுப்பு 5 ¸õÀ÷
நேரம் 10.50-11.50
பாடம் தமிழ் மொழி
கருப்பொருள் நல்லனவற்றைப் போற்றுவோம் தொகுதி : 7
தலைப்பு இலக்கணம் (இடைச்சொற்கள்)
உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 5.3.22 ஆயினும்,ஆனாலும்,இருப்பினும்,இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
இருப்பினும்,இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாக வாக்கியத்தில்
பயன்படுத்தி எழுதுவர்.
வெற்றிக்கூறுகள்
1. ¿¡ý இருப்பினும், இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களின் பயன்பட்டினை அறி§Åý.
2. ¿¡ý கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு இருப்பினும்,இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களைச் சரியாக
பயன்படுத்தி எழுது§Åý.
3. ¿¡ý இருப்பினும், இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களை வாக்கியத்தில் பயன்படுத்தி எழுது§Åý.
விரவி வரு கூறு வாழ்நாள் முழுவதும் கற்கும் நெறி (மரியாதை)
படி கற்றல் நடவடிக்கை குறிப்பு
பீடிகை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட வாக்கியத்தை பயிற்றுத்துணைப்
(5 நிமிடம்) வாசித்தல். பொருள்
critical thinking - ஏரணமாக 2. பின்னர், அவ்விரு வாக்கியத்தையும்  வாக்கியம்
சிந்தித்தல் சேர்த்துக் கூறச் செய்தல். (மணிலா
communication-தொடரியல் (COMMUNICATION)
3. அவ்வாக்கியத்தில் இடைசொற்களின் அட்டை)
பயன்பாட்டை விளக்குதல்.
4. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம்
செய்தல்.

படி 1 1. ஆசிரியர் மாணவர்களிடம் இருப்பினும், பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களின் பொருள்
communication-தொடரியல் பயன்பாட்டைக் கேட்டல்.  பாடநூல்
(COMMUNICATION)
2. மாணவர்கள் பாடநூலில் உள்ள உரையாடல்  சொல்
critical thinking - ஏரணமாக
பகுதியை வாசித்தல்; புரிந்து கொள்ளுதல். அட்டை
சிந்தித்தல்
(COMMUNICATION)
3. அதன் வழி,மாணவர்களுக்கு
இடைச்சொற்களின் பயன்பாட்டை
விளக்குதல்.(CRITICAL THINKING).
படி 2 பயிற்றுத்துணைப்
( 10 நிமிடம்) 1.மாணவர்கள் வெந்தாளில் உள்ள தனி பொருள்
communication-தொடரியல் வாக்கியங்களை வாசித்தல்.  வெண்தாள்
2. மாணவர்கள் தனி வாக்கியத்தில் இருப்பினும், (வாக்கியம்)
critical thinking - ஏரணமாக இருந்தாலும் எனும் இடைச்சொற்களைப்  சொல்
சிந்தித்தல் பயன்படுத்திக் கூறுதல். (CRITICAL THINKING) அட்டை
4. மாணவர்கள் சுயமாக இடைச்சொற்களைப்
collaborative-கூடிக் கற்றல் பயன்படுத்திக் கூறுதல்.(COLLABORATIVE)
5. ஆசிரியர் மாணவர்கள்கூறும்
வாக்கியங்களைச் சரி பார்த்தல்.
(COMMUNICATION)

படி 3 1. மாணவர்களை குழுவில் அமரப் பணித்தல். பயிற்றுத்துணைப்


( 15 நிமிடம்) 2. மாணவர்கள் வாக்கியத்தில் விடுப்பட்ட பொருள்
critical thinking - ஏரணமாக இடைச்சொற்களை எழுதுதல்.(COLLABORATIVE)  வெந்தாள்
சிந்தித்தல் 3. மாணவர்கள் பயன்படுத்திய இடைச்சொற்கள்  சொல்லட்டை
சரியானதா என்று குழுவில் உறுதி செய்தல்.
collaborative-கூடிக் கற்றல் (CRITICAL THINKING)
4. ஆசிரியர் மாணவர்களின் வாக்கியங்களைச்
சரிப்பார்த்தல்.

மதிப்பீடு மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஜந்து பயிற்றுத்துணைப்


( 10 நிமிடம்) வாக்கியங்களில் இருப்பினும், இருந்தாலும் ஆகிய பொருள்
critical thinking - ஏரணமாக இடைச்சொற்களைச் சரியாக பயன்படுத்தி - கேள்விகள்
சிந்தித்தல் எழுதுதல்.

குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று
வாக்கியங்களில் இருப்பினும், இருந்தாலும் ஆகிய
இடைச்சொற்களைச் சரியாக பயன்படுத்தி
எழுதுதல்
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று தனி
வாகியங்களுக்கு ஏற்ற இடைச்சொற்களைப்
( இருப்பினும்,இருந்தாலும் ) பயன்படுத்தி
எழுதுதல்.

முடிவு 1. மாணவர்கள் வகுப்பு முறையில்


( 5 நிமிடம்) இருப்பினும், இருந்தாலும் ஆகிய
critical thinking - ஏரணமாக இடைச்சொற்களைச் சரியாக வாக்கியத்தில்
சிந்தித்தல் பயன்படுத்தி கூறுதல்.

2. ஆசிரியர் வாக்கியத்தை சரிப் பார்த்து


பாராட்டுதல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 24

You might also like