You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

பாடம் : தமிழ்மொழி
ஆண்டு : 3
மாணவர் : /12
எண்ணிக்கை
நாள் : 5/08/2019 (திங்கள்)
நேரம் : காலை 10.30 – 11.30
கருப்பொருள் : நலமான வாழ்வு
தலைப்பு : ஆரோக்கியமான வாழ்க்கை முறை
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கத்தரம் : 5.2 சொல்லிணக்கத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 5.2.5 இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் காலத்திற்கு ஏற்ப பொருத்தமான
சொற்களை பயன்படுத்தி பேசுகின்றனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;
(அ) இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய காலம்
காட்டும் சொற்களை வகைப்படுத்திக் கூறுவர்.
(ஆ) மாற்றீட்டு அட்டவணையைத் துணைக்கொண்டு காலம்
காட்டும் சொற்களைச் சரியாகப் பயன்படுத்தி வாக்கியம்
அமைப்பர்.
(இ) காலி இடங்களில் சரியான காலம் காட்டும்
வினைச்சொற்களை எழுதி வாக்கியங்களைப் பூர்த்தி
செய்வர்.
விரவி வரும் கூறுகள் :
பல்வகை நுண்ணறிவு : காட்சி – சமையல் தொடர்பான மூன்று
காலத்தைக் காட்டும் படங்கள்
உடலியக்கம் – உடற்பயிற்சி குறித்த தகவல்
பிறரிடைத்தொடர்பு – ஆசிரியருடன் கேள்வி பதில்
சிந்தனை திறன் : தொடர்புபடுத்துதல் (மழை சூழலை காலத்தோடு
தொடர்படுத்துல்) / வகைப்படுத்துதல் (சொற்களைக்
காலத்திற்கு ஏற்ப வகைப்படுத்துதல்)
பண்புக்கூறு : மிதமான மனப்பான்மை, பொறுப்புணர்ச்சி
பயிற்றுத்துணைப்பொருள் : மூன்று காலங்களைக் காட்டும் படங்கள், காலம்
தொடர்பான வில்லைக்காட்சி, ஆரோக்கியமான வாழ்க்கை
முறை மாற்றீட்டு அட்டவணை, வாக்கியங்கள் கொண்ட
வெண்தாள், சொற்கள், காலம் அட்டவணை, காலம்
திரட்டேடு
மதிப்பீடு : வாக்கியங்களைக் காலம் காட்டும் சொற்களை
எழுதி பூர்த்தி செய்தல் / பொருத்தமான பதிலைத் தெரிவு
செய்து கால அட்டவணையைப் பூர்த்தி செய்தல்
படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை வில்லைக்காட்சி : பா.து.பொ


(5 நிமிடம்) 1. ஆசிரியர் மாணவர்களுக்கு மூன்று காலங்களைக்
வணக்கம் கூறி நலம் காட்டும் படங்கள்
விசாரித்தல்.
முறைத்திறம்
2. மாணவர்களுக்கு மூன்று
வகுப்பு முறை
காலங்களைக் காட்டும்
சமைக்கும் காட்சி படங்களைக் கொண்ட சிந்தனைத்திறன்
வில்லைக்காட்சியை ஊகித்தறிதல்
கேள்விகள் : ஆசிரியர் ஒளிபரப்புதல்.
3. ஆசிரியர் பல்வகை நுண்ணறிவு
1. முதல் படத்தில் என்ன வில்லைக்காட்சியைத் காட்சி
கண்டீர்கள்? தொடர்பான கேள்விகளைக் பிறரிடைத் தொடர்பு
 சமியல்காரர் மாணவர்களிடம் கேட்டுப்
பொருட்களை தயார் பதிலை முன் வைக்கப்
படுத்துகிறார். பணித்தல்.
2. இரண்டாவது படத்தில் 4. மாணவர்கள் ‘பெய்தது’,
என்ன கண்டீர்கள்? ‘பெய்கின்றது’, ‘பெய்யும்’
 சமையல்காரர் ஆகிய பதில்களை
சமைக்கிறார். வழங்குதல்.
3. முன்றாவது படத்தில் 5. மாணவர்கள் கூறிய
என்ன கண்டீர்கள்? பதிலைத் துணைக்கொண்டு
 சமையல்காரர் சமைத்து இன்றைய தலைப்பினை
முடித்தார். அறிமுகப்படுத்துதல்.
படி 1 காலம் மூன்று பா.து.பொ.
வகைப்படும். 1. ஆசிரியர்
(10 காலம் தொடர்பான
மாணவர்களுக்குக் காலம்
நிமிடம்) 1. இறந்த காலம் – விளக்க அட்டை
நடந்து முடிந்தது தொடர்பான விளக்க
சொற்கள்
 பாடினான் அட்டையை
காலம் அட்டவனை,
வெண்பலகையில்
 நேற்று ரவி சொல்லட்டைகள்
ஒட்டுதல்.
பாடினான்.
2. மூன்று வகை காலத்தையும் முறைத்திறம்
2. நிகழ் காலம் – நடந்து
கொண்டிருக்கின்றது அதனுக்குரிய தனியாள் முறை
விளக்கத்தையும் ஆசிரியர் வகுப்பு முறை
 பாடுகிறான்.
வாசிக்க மாணவர்கள்
 இப்போது ரவி பண்புக்கூறு
பின்னொற்றி நன்கு
பாடுகிறான் மிதமான
வாசிக்கப் பணித்தல்.
3. எதிர் காலம் – மனப்பான்மை
3. ஒவ்வொரு காலம் காட்டும்
நடக்கும் பொறுப்புணர்ச்சி
வினைச்சொற்களை
 பாடுவான்
விளக்குதல்.
 நாளை ரவி
4. அவ்வினைச்சொற்களில்
பாடுவான்
உள்ள விகுதிகளைப் பற்றி சிந்தனைத்திறன்
விளக்குதல். வகைப்படுத்துதல்
5. மாணவர்களின் புரிதல்
நிலையை மேம்படுத்த பல்வகை நுண்ணறிவு
மூன்று காலத்தைக் காட்டும் காட்சி
வினைச்சொற்களை வழங்கி பிறரிடைத் தொடர்பு
வகைப்படுத்தப் பணித்தல்.
படி 2 பா.து.பொ.
ஆரோக்கியமான 1. மாணவர்களுக்கு
(15 வாழ்க்கை முறை ஆரோக்கியமான
வில்லைக்காட்சியில் உள்ள
நிமிடம்) மாற்றீட்டு அட்டவணை வாழ்க்கை முறை
மாற்றீட்டு
மாற்றீட்டு
அட்டவணையைக்
அட்டவணை,
காட்டுதல்.
திரட்டேடு
2. சரியான காலம் காட்டும்
வினாச்சொற்கள் கொண்டு முறைத்திறம்
எவ்வாறு வாக்கியம் குழு முறை
அமைக்க வகுப்பு முறை
வேண்டுமென்பதை
ஆசிரியர் கற்றுத்தருதல். பண்புக்கூறு
வாக்கியங்கள் : மிதமான
3. ஒவ்வொரு காலத்திற்கும் 3
 ரகு நேற்று திடலில் வாக்கியங்கள் அமைத்து மனப்பான்மை
ஓடினான். திரட்டேட்டில் காலத்திற்கு பொறுப்புணர்ச்சி
 மாலா இப்போது ஏற்ப எழுதப் பணித்தல். சிந்தனைத்திறன்
உடற்பயிற்சி செய்கிறாள். 4. ஆசிரியர் மாணவர்கள்
வகைப்படுத்துதல்
 குணா நாளை சுற்றுலா அமைத்த வாக்கியங்களை
செல்வான். வாசித்துத் திருத்துதல். பல்வகை நுண்ணறிவு
காட்சி
உடலியக்கம்
பா.து.பொ
படி 3 வாக்கியங்களில் காலம் 1. ஆசிரியர் ஒவ்வொரு உங்களில் யார்
(15 காட்டும் வினைச்சொல்லை
மாணவருக்கும் காலி கோடிஸ்வரர்
நிமிடம்) எழுதுதல் :
இடங்கள் கொண்ட அட்டை
வாக்கியங்கள் பகடை காய்
அச்சிடப்பட்ட குறியீடுகள்
வெண்தாளை வழங்குதல். தங்கக் காசுகள்
2. ஒவ்வொரு வாக்கியத்தில்
முறைத்திறம்
உள்ள காலம் காட்டும்
இணையர் முறை
சொற்களையும்
வகுப்பு முறை
எழுவாயையும்
அடையாளம் காணப் பண்புக்கூறு
பணித்தல். மிதமான
3. எழுவாய், காலம் காட்டும் மனப்பான்மை
ik சொற்கள் ஆகியவற்றிற்கு பொறுப்புணர்ச்சி
ஏற்ப சரியான காலம்
காட்டும் சிந்தனைத்திறன்
வினைச்சொல்லைத் தெரிவு ஊகித்தறிதல்
வாக்கியங்கள் : செய்து மாணவர்கள் வகைப்படுத்துதல்
1) நேற்று நவீன் பால்
எழுதி
வாக்கியத்தைப் பூர்த்தி பல்வகை நுண்ணறிவு
__________________________
காட்சி
__. செய்தல்.
பிறரிடைத்
4. ஆசிரியர் மாணவர்களின்
2) இப்பொழுது ராதா கீரை தொடர்பு
வகை உணவுகளை வெண்தாளைத் திருத்துதல்.
_________________________.
3) நாளை பூங்காவில் மாலா
உடற்பயிற்சி
__________________________
__.

மதிப்பீடு மதிப்பீடு : பா.து.பொ.


(5 நிமிடம்)  மதிப்பீடு 1
மதிப்பீட்டுப்
  கீழே கொடுக்கப்பட்ட
பயிற்சிகள்
வாக்கியங்களைக் காலம்
காட்டும் சொற்களை எழுதி முறைத்திறம்
பூர்த்தி செய்வர்
 மதிப்பீடு 2 வகுப்பு முறை
பொருத்தமான விடையைத் சிந்தனைத்திறன்
தெரிவு செய்தல் / கீழே
மதிப்பீடு 1 கொடுக்கப்பட்டுள்ள ஊகித்தறிதல்
அட்டவணையை பூர்த்தி பல்வகை நுண்ணறிவு
செய்வர்.
காட்சி

மதிப்பீடு 2

குறைநீக்கல் : 1. சரியான இறந்தகால,


நிகழ்கால, எதிர்காலச்
சொற்களுக்கு வர்ணம்
தீட்டுக.

வளப்படுத்துதல் : 1. பின்வரும் வாக்கியங்களை


காலத்திற்கு ஏற்ப எழுதி
அட்டவணையைப் பூர்த்தி
செய்வர்.

பாட முடிவு அறிவுரைகள் : பா.து.பொ.


(5 நிமிடம்) 1. மாணவர்கள் இன்றைய
சொற்தொகுப்பு
  ஆரோக்கியமான வாழ்க்கை பாடத்தில் கற்றுக்கொண்ட
அட்டை
முறைகள் : இலக்கண விதியைப் பற்றி
சொற்கள் கொண்ட
ஆசிரியர் வினவுதல்.
குச்சிகள்
 உடற்பயிற்சி 2. மாணவர்களுக்கு ஆசிரியர் முறைத்திறம்
செய்தல் ஆரோக்கியமான
 சரிவிகித உணவு தனியாள் முறை
வாழ்க்கை முறையைக்
உண்ணுதல் வகுப்பு முறை
குறித்துச் சில
சிந்தனைத்திறன்
 ஒய்வு எடுத்தல். அறிவுரைகளை
வலியுறுத்திப் பாடத்தை வகைப்படுத்துதல்
நிறைவு செய்தல். பல்வகை நுண்ணறிவு
உடலியக்கம்

விரிவுரையாளர் / வழிகாட்டி ஆசிரியர் கருத்துகள்

படி பலம் பலவீனம்


பீடிகை

படி 1

படி 2
படி 3

மதிப்பீடு

முடிவு

You might also like