You are on page 1of 4

PRAKTIKUM

நாள் பாடத்திட்டம் தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம் :


பாடம் : தமிழ்மொழி
நாள் : 16 அக்டோபர் 2020
நேரம் : காலை மணி 11.00 – 12.00
ஆண்டு : 4 ரோஜா
மாணவர் எண்ணிக்கை: /21 மாணவர்கள்
தலைப்பு : வலிமிகும் இடங்களை அறிக
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கத் தரம் : 5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 5.9.2 படி எனும் சொல்லுக்குப் பின் வலிமிகா என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே வலிமிகா இடங்களை
அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :
அ. படி எனும் சொல்லுக்குப் பின் வலிமாக என்பதை
எடுத்துகாட்டுகளாக கூறுவர்.
ஆ. படி எனும் சொல்லுக்குப் பின் வலிமிகா என்பதை அறிந்து
சொற்றொடரும் வாக்கியமும் உருவாக்கி எழுதுவர்.
மதிப்பீடு : அ. படி எனும் சொல்லுக்குப் பின் வலிமாக என்பதை
எடுத்துகாட்டுகளாக கூறுதல்.
ஆ. படி எனும் சொல்லுக்குப் பின் வலிமிகா என்பதை அறிந்து
சொற்றொடரும் வாக்கியமும் உருவாக்கி எழுதுதல்.
விரவிவரும் கூறுகள் : மொழி
உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல்
பண்புக்கூறு : ஒற்றுமை, சுயமுயற்சி
பயிற்றுத்துணைப்பொருள் : நழுவம், திரைமுனை செயலி, குறிப்பு சொற்கள், குறிப்பு
பெட்டி, வண்ணதாள், பயிற்சித் தாள்
கல்வியில் கலை : காட்சி, அசைவு, இசை

ஆ. ஆசிரியர் விபரம் :
கருப்பொருள் குவியம் : நடைமுறைப்படுத்துதல்
மானுடத் திறன் : பகுப்பாய்வு திறன்
நடப்புப் பயிற்றியல் முறை : சிக்கல்சார் கற்றல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

குறிப்பு
படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

1. ஆசிரியர் மாணவர்களையும்
 வகுப்பறை சுத்தம்
வகுப்பறை சூழலையும் கற்றல் முறைத்திறம் : வகுப்பு முறை
 மாணவர் தயார் நிலை
வகுப்பறை கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.
மேலாண்மை 2. மாணவர்களிடம் நிபந்தனைக்கு
(2 நிமிடம்) உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு
ஆணை சார்ந்த விழிப்புணர்வு
வழங்குதல்.

பீடிகை  மாணவர்கள் கவிதை 1. ஆசிரியர் கவிதை வரிகளை


( 5 நிமிடம் ) வரிகளின் வழி நழுவத்தில் ஒளிப்பரப்புதல். முறைத்திறம் : வகுப்பு முறை
தயார்நிலை பாடப்பகுதியை 2. மாணவர்களை அக்கவிதையை
அறிதல். பயிற்றுத்துணைப்பொருள் :
வாசிக்க பணித்தல்.
3. பிறகு, அப்பாடல் வரிகள் நழுவம்
 கேள்விகள் :
தொடர்பான சில கேள்விகளுக்கு
1. பாடல் வரிகளில்
மாணவர்கள் பதிலளித்தல்.
காணும் ஒற்றுமை
4. மாணவர்களின் பதிலைக் கொண்டு
என்ன?
அன்றையப் பாடத்தைத்
2. அச்சொற்களிடையே
தொடங்குதல்.
உள்ள ஒற்றுமை
என்ன?
3. இன்று நாம் எதை
பற்றி படிக்கப்
போகிறோம்?

படி 1  மாணவர்களின் 1. மாணவர்களிடம் ‘படி’ எனும்


(15 நிமிடம்) எடுத்துகாட்டுகளைக் சொல்லை உட்படுத்திய முறைத்திறம் : வகுப்பு முறை
கற்பனை கொண்டு விதி எடுத்துகாட்டுகளை வினவுதல்.
விளக்கப்படும். 2. மாணவர்களின் பயிற்றுத்துணைப்பொருள் :
எடுத்துகாட்டுகளைக் கொண்டு ‘படி’ நழுவம்
பின் வலிமிகா எனும் விதியை
விளக்குதல். மதிப்பீடு அ : ‘படி’ பின்
3. மாணவர்களின் புரிதலை மேலும் வலிமிகா என்பதை அறிந்து
எடுத்துகாட்டுகளை வினவுவதன் சொற்றொடர்களாக கூறுதல்.
வழி சோதித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 2  ‘பகிர்ந்திடு படைத்திடு’ 1. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும்


(20 நிமிடம்) குழு நடவடிக்கை வெண்தாள் வழங்குதல். முறைத்திறம் : குழு முறை
வளர்ச்சி நடத்தப்படும். 2. குழு தலைவர்கள் குறிப்பு
பெட்டியிலிருந்து குறிப்பு பயிற்றுத்துணைப்பொருள் :
சொற்களைத் தேர்ந்தெடுத்தல். குறிப்பு சொற்கள், குறிப்பு
3. தேர்ந்தெடுத்த குறிப்பு பெட்டி, வண்ணதாள்
சொற்களுக்குக் குழுவில் இணைந்து
‘படி’ பின் வலிமிகா எனும் விதிக்கு மதிப்பீடு ஆ : ‘படி’ பின்
ஏற்ப வாக்கியம் அமைத்தல். வலிமிகா என்பதை அறிந்து
4. குழுவின் படைப்பாளர் சரியாக வாக்கியம் அமைத்து;
வெண்தாளைச் சுவரில் ஒட்டி படைத்தல்.
அறிவு நடைக்குத் தயார் செய்தல்.
5. அறிவு நடையில் குழு படைப்பைப்
படைத்தல்.

படி 3  குறைநீக்கல் பயிற்சி 1. குறைநீக்கல் பயிற்சிக்கு உட்பட்ட முறைத்திறம் : தனியாள் முறை


(15 நிமிடம்)  வளப்படுத்தும் பயிற்சி மாணவர்களுக்கு சரியாக ‘படி’ பின்
அமலாக்கம் வலிமிகாமல் இருக்கும் பயிற்றுத்துணைப்பொருள் :
சொற்றொடரை வண்ணம் தீட்டும் பயிற்சித் தாள்
பயிற்சி வழங்கப்படும்.
2. தொடர்ந்து இவர்களுக்குச் மதிப்பீடு ஈ : ‘படி’ பின்
சொற்களை இணைத்து வலிமிகா என்பதை அறிந்து
சொற்றொடர் உருவாக்கும் பயிற்சி சரியான சொற்றொடர்களைத்
வழங்கப்படும். தேர்ந்தெடுத்தல், சரியாக
3. தொடர்ந்து மற்ற மாணவர்கள் ‘படி’ சொற்றொடர் மற்றும் வாக்கியம்
பின் வலிமிகும் எனும் விதியைப் அமைத்தல்.
பின்பற்றி வாக்கியம் அமைக்கும்
பயிற்சிவழங்கப்படும்.
4. ஆசிரியர் மாணவர்களின்
பதில்களை அவ்வப்போது
திருத்துதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பாட முடிவு  மீட்டுணர்தல் 1. ஆசிரியர் மீண்டும் ‘படி’ பின் முறைத்திறம் : வகுப்புமுறை


( 3 நிமிடம் ) வலிமிகா எனும் விதியைப் பற்றி
நிறைவு வினவுதல்.
2. மீண்டும் ஒரு முறை
மாணவர்களிடம் நிபந்தனைக்கு
உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு
ஆணை சார்ந்த விழிப்புணர்வு
வழங்கி நிறைவு செய்தல்.

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like