You are on page 1of 9

SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி

RANCANGAN PELAJARAN TAHUNAN

ஆண்டு பாடத் திட்டம்

PENDIDIKAN JASMANI TAHUN 4

நலக்கல்வி ஆண்டு 4

2022/2023
உடர்கல்வி & நலக்கல்வி பணித்தியம்
PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN
SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி

நலக்கல்வி ஆண்டு 4 - ஆண்டு பாடத் திட்டம் - KSSR SEMAKAN 2017 - 2022/2023

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

1&2      
சமூகச் சீர்கேடுகள் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீர்கேடுகளின் எடுத்துக்காட்டுகளைக்
உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
3&4      
சமூகச் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.2 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
சீர்கேடுகளைக் உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
களைவதில் குடும்ப உறுப்பினர்களின் பங்கும் கலந்துரையாடுவர்.
குடும்ப
   
உறுப்பினர்களின்
பங்கு 4.1.3 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
5&6      
நம்மையும் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
பிறரையும் அவசியமான திறன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நேசிப்போம்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
7&8      
அன்பை 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும்
வெளிப்படுத்துவோம் அவசியமான திறன் வழிமுறைகளை வெளியிடுவர்.
 
5.1.3 அன்றாட வாழ்வில் அன்பைவெளிப்படுத்தும்
மேலும் சிலவழிகளை கலந்துரையாடுவர்.
9 & 10      
தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.1 தொற்றா நோய்களின் எடுத்துக்காட்டுகளைக்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் கூறுவர்.
திறன்  
6.1.2 தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான
காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை
தொடர்புபடுத்திக் கூறுவர்.
11      
தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.3 தொற்றா நோய்களைத் தவிர்க்கும்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் வழிமுறைகளைக் கலந்துரையாடுவர்.
திறன்

CUTI PENGGAL 1, SESI 2022/2023

04/6/2022-12/6/2022 (9 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
12      
தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.3 தொற்றா நோய்களைத் தவிர்க்கும்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் வழிமுறைகளைக் கலந்துரையாடுவர்.
திறன்
13 & 14      
சிறார் பாதுகாப்பு 7.1 சுய பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் 7.1.1 சிறார் வசியம் எனும் கூற்றின் பொருளைக்
கூறுவர்.
 
7.1.2 சிறார் வசிய சூழல்களைக் கூறுவர்.
 
15 & 16      
சிறார் வசியத்தைத் 7.1 சுய பாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.3 சிறார் வசியத்தை` தவிர்க்கும் வழிமுறைகளை
தடுப்போம் வழிகள் கையாள்வர்.
 
7.1.4 சிறார் வசியத்தை` தவிர்க்க பாதுகாப்பற்ற
சூழலை கையாளும் வழிமுறைகளைப் பற்றி
கலந்துரையாடுவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
17 & 18      
உணவுமுறை 8.1சத்துள்ள மற்றும் பாதுகாப்பான உணவுமுறை 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின் உணவு
பழக்கம் மூலங்களை அடையாளங்காண்பர்.
 
8.1.2 மலேசிய உணவுக்கூம்பகத்திலுள்ள ஒவ்வொரு
மூலத்தின் பங்கினையும் கலந்துரையாடுவர்.
19 & 20      
உணவுமுறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான உணவுமுறை 8.1.3 மலேசிய உணவுக் கூம்பகத்தின் வாயிலாக
பழக்கம் சத்துள்ள உணவை தேர்ந்தெடுத்து உண்பதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.
21 & 22      
சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.1கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு
முன்னறிவு மற்றும் சூழலுக்கு தகுந்தாற்போல் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவர்.
விவேகமாகச் செயலாற்றுதல்  
9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற
சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
முறைகளை கலந்துரையாடுவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

23      
சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.3 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படும்
முன்னறிவு மற்றும் சூழலுக்கு தகுந்தாற்போல் போது முதலுதவி திறனை அமல்படுத்துவர்.
விவேகமாகச் செயலாற்றுதல்

CUTI PENGGAL 2, SESI 2022/2023

03/9/2022-11/9/2022 (9 HARI)

24      
சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.3 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படும்
முன்னறிவு மற்றும் சூழலுக்கு தகுந்தாற்போல் போது முதலுதவி திறனை அமல்படுத்துவர்.
விவேகமாகச் செயலாற்றுதல்

25 & 26      
பருவம் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.1 பருவம் அடைதல் பொருளைக் கூறுவர்.
அடைதலும் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்  
உடலின் 1.1.2 ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும்
மாற்றங்களும் பருவ வளர்ச்சியினால் ஏற்படும் உடலியல்
மாற்றங்களைக் கலந்துரையாடுவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
27 & 28      
மாதவிடாயும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.3 மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
அறிகுறிகளும் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் அறிகுறிகளைக் கூறுவர்.
1.1.4 பருவ மாற்றங்களினால் ஏற்படும் மாயை
உணர்வுகளை கலந்துரையாடுவர்.
1.1.5 பருவ மாற்றத்தின் போது உடல் தூய்மையை
கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை
பேணுவர்.

29 & 30 உன்னைப் போல் 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும்
பிறரையும் நேசி விளைவுகளை கையாளும் திறன் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
  கலந்துரையாடுவர்.
1.2.2 பரு வவளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும்
மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.

31 & 32      
வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.1 மதுவின் பொருளை அறிவர்.
மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும்  
ஆபத்தான சூழலை தவிர்க்க 2.1.2 மதுவினால் ஏற்படும் விளைவுகளை
கையாளும் திறன் ஆராய்வர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்
பு
33 & 34      
வருமுன் 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.3 உணவு மற்றும் பானங்களின் விபர சிட்டையைக்
காப்போம் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் ஆபத்தான கொண்டு மதுவினால் ஆன உணவுகளை தவிர்க்கும்
சூழலை தவிர்க்க கையாளும் திறன் முறையை பின்பற்றுவர்.

35 & 36      
மனக் குழப்பமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.1 மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தின்
மன அழுத்தமும் மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை பொருளைக் கூறுவர்.
கையாளும் திறன்  
3.1.2 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம்
ஏற்படுவதற்கான காரணங்களை அடையாளங்காண்பர்.

CUTI PENGGAL 3, SESI 2022/2023

10/12/2022-31/12/2022 (22 HARI)
37 & 38      
மனக்குழப்பமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.3 மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தினால்
மன அழுத்தமும் மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை ஏற்படும் விளைவுகளை மதிப்பிடுவர்.
கையாளும் திறன்  
3.1.4 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை
கையாளும் முறைகளை கண்டறிவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்
பு
39 & 40      
சமூகச் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீர்கேடுகளின் எடுத்துக்காட்டுகளைக்
சீர்கேடுகள் உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
     
சமூகச் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.2 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
சீர்கேடுகளைக் உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
களைவதில் குடும்ப உறுப்பினர்களின் பங்கும் கலந்துரையாடுவர்.
குடும்ப
  4.1.3 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
உறுப்பினர்களி
ன் பங்கு உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
41 & 42      
நம்மையும் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
பிறரையும் அவசியமான திறன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நேசிப்போம்
     
அன்பை 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும் வழிமுறைகளை
வெளிப்படுத்து அவசியமான திறன் வெளியிடுவர்.
வோம்
5.1.3 அன்றாட வாழ்வில் அன்பைவெளிப்படுத்தும்
மேலும் சிலவழிகளை கலந்துரையாடுவர்.
CUTI AKHIR PERSEKOLAHAN   SESI 2022/2023
18/02/2023-12/03/2023 (23 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி உடர்கல்வி & நலக்கல்வி

பணித்தியம் / PANITIA PENDIDIKAN JASMANI & KESIHATAN, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2

You might also like