You are on page 1of 5

நலக்கல்வி வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 6
வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1 உடல் நலமும் இளமைப் பருவத்தில் ஏற்படும் உடல் 1.1 உடலில் ஏற்படும் 1.1.1 ஆண் மற்றும் பெண்ணுக்கு
இனப்பெருக்கமும் மாற்றங்கள் மாற்றங்களையும் இளமைப்பருவத்தில் ஏற்படும்
வளர்ச்சியையும் அறிதல் உடலியல் மாற்றங்களை கூறுவர்.

1.1.2 இளமைப் பருவத்தில் ஏற்படும்


மாற்றங்களை புரிந்து மதிப்பளிப்பர்.

பருவக் காலத்தில் சுய நிர்வகிப்பு 1.1 உடலில் ஏற்படும் 1.1.3 ஆண் மற்றும் பெண்களின் சுய
முறைகள் மாற்றங்களையும் உடல் தூய்மையை பேணிக்காப்பர்.
வளர்ச்சியையும் அறிதல்

2 உடல் நலமும் பாலியல் நடத்தைகளைத் தூண்டும் 1.2 உடல் நலத்தையும், இனப் 1.2.1 பாலியல் உணர்வுகளைத் தூண்டும்
இனப்பெருக்கமும் சூழல்களை அறிவோம் பெருக்கத்தையும் பாதிக்கும் சூழல்களையும் அதன் கையாளும்
அக, புறத் தாக்கங்களைக் வழிமுறைகளையும் புரிந்துக்
கையாளுதல் கொள்வர்.
பாலியல் நடத்தைகளைத் தூண்டும்
சூழல்களை அறிவோம் 1.2 உடல் நலத்தையும், இனப் 1.2.2 பாலியல் நடத்தைகளினால் ஏற்படும்
பெருக்கத்தையும் பாதிக்கும் ஆபத்துகளை புரிந்துக் கொள்வர்.
அக, புறத் தாக்கங்களைக்
பாலியல் நடத்தையினால் ஏற்படும் கையாளுதல்
விளைவுகளை அறிவோம்
1.2 உடல் நலத்தையும், இனப் 1.2.3 பாலியல் நடத்தையினால் தனக்கும்
பெருக்கத்தையும் பாதிக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும்
அக, புறத் தாக்கங்களைக் விளைவுகளை புரிந்துக் கொள்வர்.
கையாளுதல்

3 உணவு முறை பல்வகை உணவுகளைப் 1.3 ஆரோக்கியமான மற்றும் 1.3.1 புத்துணவு, பதனிடப்பட்ட உணவு
பகுப்பாய்வோம் பாதுகாப்பான உணவு மற்றும் துரித உணவு முறைகளை
முறைகளை அறிதல். ஆய்வு செய்வர்.

புத்துணவை உண்போம் 1.3 ஆரோக்கியமான மற்றும் 1.3.2 புத்துணவு உண்பதன் பயனை


பாதுகாப்பான உணவு புரிந்துக் கொள்வர்.
முறைகளை அறிதல்.

சமச்சீரற்ற உணவுகளின் விளைவுகள் 1.3 ஆரோக்கியமான மற்றும் 1.3.3 பதனிடப்பட்ட உணவு மற்றும் துரித
பாதுகாப்பான உணவு உணவு உண்பதன் விளைவுகளை
முறைகளை அறிதல். புரிந்துக் கொள்வர்.
உணவு முறையால் பரவா நோயைத்
தடுப்போம் 1.3 ஆரோக்கியமான மற்றும் 1.3.4 சரியான உணவு முறையால் நோய்
பாதுகாப்பான உணவு வராமல் தடுக்க முடியும் என
முறைகளை அறிதல். கூறுவர்.

4 பொருள்களின் தவறான பல்வகை போதைப் பொருளை 1.4 போதைப் பொருளை 1.4.1 போதைப் பொருள் வகைகளை
பயன்பாடு அறிவோம் பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவர்.
விளைவுகளையும் அதனை
கையாளும் சூழலையும்
தெரிந்துக் கொள்ளுதல்.

போதைப்பொருளின் சூழலைப் 1.4 போதைப் பொருளை 1.4.2 தவறான போதைப் பொருள்


பகுப்பாய்வு செய்வோம் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்பாட்டை தூண்டக்கூடிய
விளைவுகளையும் அதனை சூழலை ஆய்வு செய்வர்.
கையாளும் சூழலையும்
தெரிந்துக் கொள்ளுதல்.

போதைப் பொருளால் ஏற்படும் 1.4 போதைப் பொருளை 1.4.3 போதைப் பொருளைப்


விளைவுகளை அறிவோம் பயன்படுத்துவதால் ஏற்படும்
பயன்படுத்துவதால் தனக்கு,
விளைவுகளையும் அதனை
குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு
கையாளும் சூழலையும் விளையும் கேடுகளை புரிந்துக்
தெரிந்துக் கொள்ளுதல். கொள்வர்.

தவறான போதைப் பொருள் 1.4 போதைப் பொருளை 1.4.4 போதைப் பொருளின் தவறான
பயன்பாட்டினைத் தவிர்பப
் ோம் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்பாட்டைத் எவ்வாறு தவிர்க்க
விளைவுகளையும் அதனை முடியும் என கூறுவர்.
கையாளும் சூழலையும்
தெரிந்துக் கொள்ளுதல்.

5 மனநிலை நிர்வகிப்பு தன் உறுதியை அறிவோம் 2.1 தன் உறுதியின் வகைகள், 2.1.1 தன் உறுதியின் பொருளை புரிந்துக்
அதன் முக்கியத்துவம் மற்றும் கொள்வர்.
நிர்வகிக்கும் முறைகளை
அறிதல்.

தன் உறுதியின் வகைகளை 2.1 தன் உறுதியின் வகைகள், 2.1.2 தன் உறுதியின் வகைகளை புரிந்துக்
அறிவோம் அதன் முக்கியத்துவம் மற்றும் கொள்வர்.
நிர்வகிக்கும் முறைகளை
அறிதல்.

உணர்ச்சியை ஆட்கொள்ள தன் 2.1 தன் உறுதியின் வகைகள், 2.1.3 உணர்சச


் ிகளை நிர்வகிக்க தன்
உறுதியின் முக்கியத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் உறுதியின் முக்கியத்துவத்தை
நிர்வகிக்கும் முறைகளை
புரிந்துக் கொள்வர்.
அறிதல்.

தன் உறுதியின் ஆளுமைத்திறன் 2.1 தன் உறுதியின் வகைகள், 2.1.4 உணர்சச


் ியை நிர்வகிக்கும் தன்
அதன் முக்கியத்துவம் மற்றும்
உறுதியை அமல்படுத்துவர்.
நிர்வகிக்கும் முறைகள்

பதின்ம வயதில் ஏற்படும் 2.2 தன்னுடைய மற்றும்


6 குடும்பவியல் 2.2.1 பதின்ம வயதில் ஏற்பாடும் உள,
மாற்றங்களை அறிவோம் குடும்பத்தின் பங்கினை
உணர்வு மற்றும் சமூக
அறிதல்.
மாற்றங்களை புரிந்துக் கொள்வர்.
குடும்பவியலில் பதின்ம வயதினரின் 2.2 தன்னுடைய மற்றும்
2.2.2 குடும்ப உறவை மேம்படுத்துவதில்
பங்கு குடும்பத்தின் பங்கினை பதின்ம வயதினரின் பங்கை
அறிதல். ஆராய்வர்.

குடும்பவியலில் பதின்ம வயதினர் 2.2 தன்னுடைய மற்றும் 2.2.3 பதின்ம வயதினர் குடும்ப உறவை
ஆற்றும் பங்கின் முக்கியத்துவத்தை குடும்பத்தின் பங்கினை மேம்படுத்துவதில் உள்ள
அறிதல் அறிதல். முக்கியத்துவத்தைக் கூறுவர்.

7 தொடர்புகள் நண்பர்களினால் ஏற்படும் மன 2.3 அன்றாட வாழ்வில் மனம் 2.3.1 நண்பர்களிடையே ஏற்படும் மனக்
அழுத்ததை அறிவோம் விட்டு பேசும் முறைகளை குழப்பம் மற்றும் மன அழுத்தம்
தெரிந்து அமல்படுத்துதல். பற்றி ஆய்வு செய்வர்.

மனம் விட்டுப் பேசுவோம்! 2.3 அன்றாட வாழ்வில் மனம் 2.3.2 பதின்ம வயதில் நண்பர்களுடன்
மகிழ்ச்சியாக இருப்போம்! விட்டு பேசும் முறைகளை நல்லுறவை பேணும் வழிமுறைகளை
தெரிந்து அமல்படுத்துதல். அமல்படுத்துவர்.

8 நோய் உணவு மற்றும் நீரால் பரவும் 3.1 நோய்களின் வகை, தடுக்கும் 3.1.1 உணவு மற்றும் நீரால் பரவும்
நோய்களை அறிவோம் வழிமுறைகளை அறிதல். நோய்களை அறிவர்.

உணவு மற்றும் நீரால் பரவும் 3.1 நோய்களின் வகை, தடுக்கும் 3.1.2 உணவு மற்றும் நீரால் பரவும்
நோய்களின் அறிகுறிகளை வழிமுறைகளை அறிதல். நோய்களின் அறிகுறிகளை
அறிவோம் அறிவர்.

உணவு, நீர் ஆகியவற்றால் பரவும் 3.1.3 உணவு, நீர் ஆகியவற்றால் பரவும்


3.1 நோய்களின் வகை, தடுக்கும்
நோய்களின் முறைகளையும் நோய்களின் முறைகளையும்
வழிமுறைகளை அறிதல்.
அவற்றைத் தடுக்கும் முறைகளையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும்
பகுப்பாய்வு செய்வோம்
ஆய்வு செய்வர்.
9 பாதுகாப்பு பாதுகாப்பிற்குச் சமுதாயத்தின் 3.2 நல்லொழுக்கம் பற்றிய 3.2.1 பாதுகாப்பிற்கு சமுதாயத்தின்
பங்கு அவசியத்தின் பங்கை கூறுவர்.
முக்கியத்துவத்தை அறிதல்.

பாதுகாப்பிற்குச் சமுதாயத்தின் 3.2 நல்லொழுக்கம் பற்றிய 3.2.2 பாதுகாப்பிற்கு மிரட்டலாக


பங்கு அவசியத்தின் விளங்கும் சூழலை எப்படி
முக்கியத்துவத்தை அறிதல். கையாள்வது என கூறுவர்.

பாதுகாப்பை வலுப்படுத்த சரியான 3.2 நல்லொழுக்கம் பற்றிய 3.2.3 பாதுகாப்பை வலுப்படுத்தும்


நடைமுறையை மேற்கொள்வோம் அவசியத்தின் சரியான வழிமுறைகளை
முக்கியத்துவத்தை அறிதல். அமல்படுத்துவர்.

10 முதலுதவி முதலுதவி பெட்டி 3.3 முதலுதவி பற்றிய 3.3.1 முதலுதவி பெட்டியில் உள்ள
அடிப்படையை அறிதல் பொருட்களையும் அதன்
பயனையும் அறிவர்.

முதலுதவி பெட்டியின் பயன்பாடு 3.3 முதலுதவி பற்றிய 3.3.2 முதலுதவி பெட்டியை சரியான
அடிப்படையை அறிதல் முறையில் பயன்படுத்தும் முறையை
கூறுவர்.
இப்படியும் முதலுதவி செய்யலாம்
3.3 முதலுதவி பற்றிய 3.3.3 முதலுதவி பெட்டி இல்லா நேரத்தில்
அடிப்படையை அறிதல் முதலுதவி சிகிச்சைக்கு பயன்
படுத்தப்படும் மாற்றுப்
பொருட்களை பற்றி கூறுவர்.

You might also like