You are on page 1of 3

முன்னுரை:

பெயர்
தோற்றம்

முடிவுரை:
அவர் பணி பற்றிய
எதிர்பார்ப்பு கற்பிக்கும் பாடம்
வாழ்த்து/ வேண்டுதல் தன்மை / இயல்பு

என்னைக்
கவர்ந்த என்
ஆசிரியர்

தியாகம் நற்பண்புகள்
முன்னோடி குணம்

கவர்ந்த
காரணங்கள்
முன்னுரை
- அறிமுகம் (வணக்கம்) 
- நேர்காணலின் நோக்கம் 
- சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்தல்  

கருத்து 1
- மாணவனின் பின்புலம் (background)
பெயர், பள்ளி, வகுப்பு, பெற்றோர்

கருத்து 2
- முயற்சி, பயிற்சி பற்றிய விவரம் கேட்டல்
- பயிற்றுநர், உறுதுணை  

கருத்து 3
- வருங்காலச் சாதனை / ஆசை 

கருத்து 4
- மற்ற மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை 

முடிவுரை
- நன்றி கூறி விடைபெறுதல்  
முன்னுரை
-தலைப்புஅறிமுகம் (ஆசை விளக்கம்)

கருத்து 1
- தோற்றம் (வானவெளியில் / கடலுக்கடியில் இருக்கும்)
- பள்ளி வசதிகள்

கருத்து 2
- விநோதப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை. கணினி பாடம்
கற்பிக்கும். மாணவர்கள் ஒரு பாடத்தை விருப்பம் போல்
கற்கலாம்.

கருத்து 3
- மாணவர்கள் விடுப்புஎடுத்தால் கணினி ஆசிரியர்கள்
பாடத்தை வீட்டிற்கு வந்து கற்றுக் கொடுப்பார்கள்.

கருத்து 4
- மாணவர்கல் நினைத்த நேரத்தில் விளையாடலாம். கணினி
பயிற்றுநர் வருவார்.

முடிவுரை
- இறைவன் ஆசியால் என் கனவு நனவாகும்.

You might also like