You are on page 1of 3

Assembly Script (English)

1. A very good morning to our headmaster, Panel teachers , teachers


and fellow friends. We will start our assembly with prayers. Thus, to
sing thevaaram, I would like to call K.Sanju
Thank you to K.Sanju from Year 4
2. Next, we will sing state anthem, national anthem, school anthem
and tamil vaalthu accordingly. Everyone, please prepared.
3. For your information, this week Mr.S.Nadarajah will duty teacher.
Thus, I would like to call a duty teacher to give his speech.
Thank you to Mr.S.Nadarajah
4. Next, I would like to call (our curriculum responsible teacher /
students responsible teacher/ extra curricular responsible teacher)
mrs/mr………………………. to say few words.
Thank you to……………
5. Now, pupils’ performance.
First, from year 6. B.Aathi Karthigeyan, please come on stage.
Thank you.
Next, from year 2.N.Kavinaya Baarathi Saai, please come on stage.
Thank you.
6. All of the performance by our friends were very good.
Congratulations to them.
7. Last but not least, I would like call our headmaster
Mr. Jayasaganesan Veeramohan to give his speech.
Thank you to our headmaster. Well, that’s all for today. The
assembly is adjourned. Pupils may go to your classes in line. Prefects
please take your positions. Thank you.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு.வீ. ஜெயகணேசன் அவர்களுக்கும்,
பாட நல பொறுப்பாசிரியை திருமதி கி. லோகேஸ்வரி அவர்களுக்கும்,
மாணவர் நல பொறுப்பாசிரியை திருமதி இரா.யுனித்ரா
அவர்களுக்கும், புறப்பாட நடவடிக்கை பொறுப்பாசிரியர் திரு
ஜெகதீசன் ஐயா அவர்களும், ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து
மாணவர்களுக்கும் என்னுடைய காலை வணக்கம்.
1.இன்று நம் சபைக்கூடல் சிறப்பாக நடைபெற, கடவுல் வாழ்த்தினை
பாடிட. மாணவி/மாணவன் …………… அழைக்கின்றேன்.
கடவுள் வாழ்த்துனை பாடிச் சென்ற ……………… அவர்களுக்கு நன்றி
2. தொடர்ந்து நாம் மாநில பண், தேசிய பண், பள்ளி பாடல், மற்றும்
தமிழ் வாழ்த்து பாடலை பாட உள்ளோம். ஆக்வே, அனைவரும்
தயாரான நிலையில் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
3. அடுத்து, தேசிய கோட்பாடு மற்றும் மாணவர் உறுதி மொழியை
ஒப்புவிக்க மாணவி/ மாணவன் …………………….. அழைக்கின்றேன்.
கோட்பாடுகளை ஒப்புவித்த மாணவர்களுக்கு நன்றி.
4. மாணவர்களின் கவனத்திற்கு, இந்த வார பொறுப்பாசிரியர்கள்
திரு/திருமதி ……………….. ஐயா/ஆசிரியை அவர்களும் திரு/திருமதி
………………… ஐயா/ ஆசிரியை அவர்களும் ஆவர். தொடர்ந்து இவ்வார
பொறுப்பாசிரியரை உரையாற்ற அழைக்கின்றேன்.
ஆசிரியை/ஐயா அவர்களுக்கு நன்றி
5.அடுத்து மாணவர்களின் படைப்பு. முதலாவதாக, ஆண்டு 1. ஆண்டு 1
மாணவர்களைத் தங்கள் படைப்பினைப் படைத்திட அழைகின்றேன்.
……………. நன்றி
அடுத்து ஆண்டு …..மாணவர்களை அழைக்கின்றென்.
………….. நன்றி
சிறப்பான முறையில் படைப்புகளை வழங்கிய அனைத்து
மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
6. தொடர்ந்து நம் பள்ளி தலைமையாசிரியர் திரு. வீ. ஜெயகனேசன்
அவர்களை மேடைக்குப் பேச அழைக்கின்றேன்.
தலைமையாசியருக்கு நன்றி
7. இறுதியாக ஆசிரியர்/ஐயா …………… அவர்களை இரு சில
அறிவிப்புக்களைத் அறிவிக்க அழைக்கின்றேன்.
……………. நன்றி
இத்துடன் சபைக்கூடல் இரு முடிவை அடைகிறது. மாணவர்கள்
வரிசையாக் தங்கள் வகுப்பிற்கு செல்லலாம். நன்றி.

ASSEMBLY SCRIPT (BM)


Selamat Pagi saya ucapkan kepada Guru besar en. Siva Subramaniam, Guru penolong
kanan kurikulum pn. Logeswari Krishnan Kutty, Guru penolong kanan hal ehwal
murid, pn R.Yunithera, guru penolong kanan kokurikulum, en. Jadadeson ….. , guru-
guru dan rakan sekalian.
1.Untuk memulakan dan memberkati perhimpunan pagi ini, saya menjemput
……………….. dari tahun …. Untuk menyanyi lagu Thevaaram.
Terima kasih kepada ….
2. Seterunya kita akan menyanyi lagu negeri Johor, lagu kebangsaan, lagu sekolah
dan lagu Tamil vaalthu. Semua diminta berdiri tegak.
3. Saya ingin memanggil ……………. Dari tahun …. Untuk melafazkan Rukun Negara
dan ikrar murid.
Terima kasih kepada….
4. Sekarang, saya ingin menjemput guru bertugas bagi minggu ini untuk memberi
ucapan beliau.
Terima kasih kepada…
5. Seterusya, saya memanggil cikgu……. Untuk memberi beberapa pengumuman yang
penting.
Terima kasi kepada…..
6. Selepas ini, kita akan menyaksikan persembahan murid-murid sekolah kita. Oleh itu,
saya ingin memanggil murid-murid tahun 1 untuk mempersembahkan persembahan
mereka.
Terima kasih kepada mereka.
Seterunya, persembahan dari murid-murid tahun ……. Dipersilakan.
Terima kasih.
7. Itu sahaja persembahan untuk pada pagi ini. Seterusnya saya ingin menjemput Guru
besar Sekolah kita untuk memberi ucapan beliau.
Terima kasih kepada guru besar.
8. Itu sahaja untuk pagi ini. Perhimpunam bersurai. Pengawas- pengawas boleh
menjalankan tugas anda. Sekian Terima Kasih.

You might also like