You are on page 1of 15

எண் நிகழ்ச்சி நிரல் நேரம்/

குறிப்பு
1. தொடக்கம்

கல்லில் ஒலியெழுப்பி,
கடலலைகள் நடமாடி
மெல்லியலார் மெல்லிதழில்
வித்தார நகையாகி
நெல்லிற் மணிபழுத்த
நிலையிற் பொருளாகி
உட்பொருளும் வெளிப்பொருளும்
உணர்த்தும் தூய தமிழ் தவமே
அற்புதமாகப் படைத்தென்னை ( x 2 )
ஆளாக்கிவிட்டவளே
அன்பு மகள்களின் தலைவணக்கம்

தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியின் 2022 / 2023 ஆம்


2. ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை
புரிந்திருக்கும்

நம் பள்ளியின் தலைமையாசிரியர் பெருமதிப்பிற்குரிய


ஐயா திரு. கணேஷ் ராமசாமி அவர்களே,

நிர்வாகத் துணைத்தலைமையாரியர் ஐயா திரு. தனசேகர்


தர்மலிங்கம் அவர்களே,

மாணவர் நலத் துணைத்தலைமையாரியர் ஐயா திரு.


உதயகுமார் குணசேகரன் அவர்களே,

நம் பள்ளியின் இணைப்பாடத் துணைத்தலைமையாரியர்


ஐயா திரு. ஸ்தீவன்
அந்தோணி அவர்களே

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு.ராஜசேகரன்


மாரிமுத்து மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களே
கல்விச் செல்வத்தைக் கடலாய்ப் பெருக்கெடுக்க செய்யும்
ஆசிரியர் பெருந்தகைகளே, அன்பார்ந்த பெற்றோர்களே

இன்றைய நிகழ்ச்சியின் மிளிர் நட்சத்திரங்களான மாணவச்


செல்வங்களே

நமது பள்ளியின் ஏற்பாட்டில் நடைபெறும் 2022/ 2023-


ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவிற்கு
உங்கள் அனைவரையும் உளமன உணர்வுடன் இருகரம்
கூப்பி சிரம் தாழ்த்தி வணக்கம் கூறி வருக வருக என
வரவேற்கிறோம்.

இறைவாழ்த்து + தமிழ்வாழ்த்து
3
அவனன்றி ஓரணும் அசையாது, ஆகவே எல்லாம் வல்ல
இறைவனின் அருளுடன் இன்றைய நிகழ்ச்சி செவ்வனே
நடைபெற இறைவாழ்த்துடன் துவங்குவோம் வாரீர்.
சபையினர் அனைவரும் எழுந்து நிற்குமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து செல்வி மதுரா அழகேந்திரன் மற்றும் தனுஷா


தினகரன் அவர்களை இறைவாழ்த்து பாடிட
அழைக்கிறோம்.

இறைவாழ்த்தினை வழங்கிச் சென்ற மாணவிகளுக்கு நன்றி.

அடுத்து வருவது தமிழ்வாழ்த்து. இதனை வழங்கிட


நமது பள்ளியின் தமிழ்மொழிக் கழக மாணவர்களை
முன் அழைக்கிறோம்.

தமிழ்வாழ்த்தினைப் பாடிச் சென்ற மாணவர்களுக்கு நன்றி.


நிகழ்ச்சியினைத் தொடர்ந்து தேசியப் பண்
இசைக்கப்படும்.

அனைவரும் தங்களின் இருக்கையில் அமரலாம்.

4 பரதம்

தொடர்ந்து, நம் கண்களுக்கு விருந்தாக வருகின்றது நமது


ஆயக்கலைகளில் ஒன்றான பரதக் கலை.

இதனை வழங்கிட செல்வி ஸ்ரீ சக்தி சுபசெல்வன்


அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அழகிய பரதப் படைப்பினை வழங்கிச் சென்ற செல்வி ஸ்ரீ


சக்தி சுபசெல்வன் அவர்களுக்கு நன்றி.
5 நோக்கம்
இன்றைய நிகழ்ச்சியானது தெலுக் டத்தோ
தமிழ்ப்பள்ளியின் 2022 / 2023 - ஆம் ஆண்டிற்கான
பரிசளிப்பு விழா என்று கூறிக் கொள்வதில் பெருமிதம்
கொள்கிறோம். இதனைக் கொண்டாட இங்குக்
குழுமியிருக்கும் அனைவரும் பலத்த கரவோசையை
வழங்குவோம்
வாருங்கள்..... நன்றி

இத்தரணியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் தத்தம்


தனக்கே உரிய பேராற்றலுடன்தான் பிறக்கின்றது என்கிறது
ஆய்வு. இவ்வாய்வை மெய்ப்பிக்க உதவும் தளம்தான்
பள்ளிக்கூடம், சோதனைக்கான கருவிகள்தான்
ஆசிரியர்கள்.

தான் யார்? தனக்குள் புதைந்திருக்கும் ஆற்றல் யாது என


வினாவுடன் பள்ளிக்குள் தஞ்சம் புகும் குழந்தைகளுக்கு
விடை கொடுப்பவர்கள் தெய்வப் புலவர்களான
ஆசான்களே!

இப்படி பல சவால்களுக்கிடையில் எதிர்நீச்சல் போட்டு


வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ஆசிர்வாதம்,
வாழ்த்து,பாராட்டு, பரிசுப் பொருட்கள், கோப்பைகள்,
நற்சான்றிதல்கள் போன்றவற்றைக் கொடுத்துக்
கொண்டாடும் ஓர் அர்த்தமிகு நிகழ்ச்சிதான்....

இன்றைய பரிசளிப்பு விழா!

6 வரவேற்புரை
தொடர்ந்து வருவது வரவேற்புரை.
அழைப்பிற்கிணங்கி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து நன்நெஞ்சங்களையும் வரவேற்புரை ஆற்றி
உளமன உணர்வுடன் வரவேற்க,

நமது பள்ளியின் நிர்வாகத் துணைத்தலைமையாசிரியர்


மதிப்பிற்குரிய ஐயா திரு தனசேகர் தர்மலிங்கம்
அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்

வரவேற்புரையினை வழங்கிச் சென்ற ஐயா திரு தனசேகர்


தர்மலிங்கம் அவர்களுக்கு நன்றி.

7 தலைமையுரை

அடுத்ததாக, தலைமையுரையினை வழங்கிட நம் பள்ளியின்


தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய ஐயா திரு. கணேஷ்
ராமசாமி அவர்களைப் பணிவன்புடன் அழைக்கின்றோம்.

அதற்கு முன்பதாக ஐயா அவர்கள்


துணைத்தலைமையாசிரியர்களுடன் இணைந்து அணிச்சலை
வெட்டி இன்றைய நிகழ்ச்சியினை அதிகாரப்பூரவமாக
தொடக்கி வைப்பார்.

இதோ.... 2022/2023 ஆம் ஆண்டின் படிநிலை 1-க்கான


பரிசளிப்பு விழா... உங்களின் பலத்த கைத்தட்டலுடன்
இனிதே தொடக்கம் காண்கிறது.

தலைமையுரையினை ஆற்றிச் சென்ற ஐயா திரு. கணேஷ்


ராமசாமி அவர்களுக்கு நன்றி.

8 படைப்பு 1

மழலையர்களின் கொஞ்சும் ஆராதணையாக அடுத்து


வருவது ஓர் அழகிய நடனப் படைப்பு...

கண்ணுக்குள் பொத்தி வைக்கச் சொல்லி வருகின்றனர்


நமது பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவர்கள்...
இதோ உங்களுக்காக.....

கோபியர் கொஞ்சும் ரமணா


கோபால கிருஷ்ணா
அழகிய நடனப் படைப்பால் நம் உள்ளத்தைக் கவர்ந்த
அந்தக் குழந்தைகளுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

9 பரிசளிப்பு – வகுப்பறை மதிப்பீடு ( ஆண்டு 1 – 3)

தொடர்ந்து, இது நம் மாணவர்களுக்கான அங்கம்.


அனைவரும் தயாரா?
இதோ ! படிநிலை 1 மாணவர்களுக்கான பரிசளிப்பு
அங்கம் இனிதே தொடங்கவிருக்கின்றது.

முதன்மையாக,
வகுப்பறை சார்ந்த மதிப்பீட்டில் சிறந்த
அடைவுநிலையினைப் பெற்று விளங்கும் ஆண்டு 1 முதல்
ஆண்டு 3 வரையிலான 5 மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்படவுள்ளன.

ஆக, மாணவர்கள் அனைவரும் தயார்நிலையில்


இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்க


________________________________
அவர்களை பணிவன்புடன் அழைக்கின்றோம்.

வகுப்பறை சார்ந்த மதிப்பீட்டில் சிறந்த


அடைவுநிலையினைப் பெற்ற முதலாம் ஆண்டு
மாணவர்கள் முறையே

1 ரோஜா வகுப்பிலிருந்து......

1. JAISHINI A/P MUNIANDY


2. LOBHAMITRA A/P KALIDASAN
3. DANYASREE A/P KRISHNA KUMAR
4. LITTESSH A/P MURUGAN
5. LISHANTHRAJ A/L MAARUTITASAN

4 தாமரை வகுப்பிலிருந்து......

1. VISHWAESHVAARI A/P KUMARAGURU


2. THANISHKA SRI A/P MANIAM
3. KRITHIKAA A/P LOGISWARAN
4. DHAKSHA SRI A/P NADESON
5. NGANESHWARAN A/L RAMESHKUMAR

1 மல்லிகை வகுப்பிலிருந்து......

1. MEERA A/P JOE FERNANDEZ


2. NIRANJANAA A/P GANESON
3. HEMANISSH A/L PRAVEEN
4. SHARWIN RAJ A/L KASIRAJA
5. SHAASHWIN A/L SHARAVANAN
பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த
வாழ்த்துகள்.

வகுப்பறை சார்ந்த மதிப்பீட்டில் சிறந்த


அடைவுநிலையினைப் பெற்ற இரண்டாம் ஆண்டு
மாணவர்கள் முறையே

2 ரோஜா வகுப்பிலிருந்து......
1. LOGANA YHALINEE A/P KANTHAN
2. SANJANAAH MUTHUKUMAR
3. VEHVISSHA A/P MURUGAN
4. KEERTIKA A/P GOPINATHAN
5. BEEVHETHA A/P MUTHUKUMARAN @ ARASU
2 தாமரை வகுப்பிலிருந்து......

1. SAI KEERTHY A/P PATHMANATHAN


2. SARVESWARI A/P NARAAININDRAN
3. YOHAN A/L PRAKASH
4. RITHISHAA NAIR A/P PARI BALA NAIR
5. KIVEN RAJ A/L KARUNAKARAN

2 மல்லிகை வகுப்பிலிருந்து......

1. KAVINESH A/L MANI MARAN


2. SARWAAN A/L SURESH KUMAR
3. SRII VHISVATHARANI A/P SIVASHANKAR
4. THEEVASRI A/P UMAPARAM
5. HEMANTH SARAVANAKUMAR

மாணவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து,
வகுப்பறை சார்ந்த மதிப்பீட்டில் சிறந்த
அடைவுநிலையினைப் பெற்ற மூன்றாம் ஆண்டு
மாணவர்கள் முறையே

3 ரோஜா வகுப்பிலிருந்து......

1. YELILMATHI A/P PARAMASIVAM


2. KOKULESH A/L GOBILA BALAN
3. THARUN A/L JOE FERNANDEZ
4. SHAKTHI SREE A/P VELRAJ
5. NIVASH A/L GOPINATHAN
3 தாமரை வகுப்பிலிருந்து......

1. ARVINRAJ A/L DEVRAJ


2. ABBISHIK KUMAR A/L LAWRENCE
3. THAARESH A/L HARIKRISHNAN
4. DHARRSHAAK A/L GOBINATHN
5. KAAVIAHARSHINI A/P KUMAR

3 மல்லிகை வகுப்பிலிருந்து......

1. RITIKA SRE A/ P KESAVAN


2. LOGASANJEEVAN A/L DHARMINDRA
3. HEERTHANA A/P SIVAKUMAR
4. HARIHARAN A/L BASKARAN
5. ARWIN A/L EGAPRAKASH

பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா திரு.


_____________________________ அவர்களுக்கு நன்றி.
பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கும் எங்களின்
மனமார்ந்த வாழ்த்துகள்.
மாணவர்களே நீங்கள் அனைவருமே
வெற்றியாளர்கள்தான் !!!
அதற்கு முதலில் உங்களுக்கு நீங்களே ஒரு பலத்த
கைத்தட்டலைக் கொடுத்துவிடுங்கள்...

எண்ணத்தின் இடைவிடாத வளர்ச்சியும்


தொடர்ச்சியும்தான் நம்பிக்கை
நம்பிக்கை உள்ளவனைப் புதைத்தாலும் முளைப்பான்
விதைகளைப் போல....

நம்பிக்கை வளரட்டும்....
முயற்சி தொடரட்டும்....
வெற்றிகள் தங்களின் வசமாகட்டும்!
ஆக அனைத்து மாணவர்களும் சற்றும் மனம் தளராது
தொடர்ந்து முயலவும். கனவு மெய்ப்படும் வரை ஓயாது
செயல்பட எங்களின் வாழ்த்துகள்.

10
படைப்பு 2
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
என கொட்டாங்குச்சியினைத் தட்டிக் கொண்டே
தாளத்திற்கேற்ப நடனம் அமைக்க வருகின்றனர்.....
நமது பள்ளியின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்...

இதோ உங்களுக்காக..... கண்டு களியுங்கள்

மாறுபட்ட படைப்பினை வெளிகொணர்ந்த நம்


மாணவர்களுக்கு நன்றி.

11 பரிசளிப்பு – குறைநீக்கல் சிறந்த மாணவர்கள்

அடுத்ததாக, குறைநீக்கல் வகுப்பில் சிறந்து விளங்கிய


மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன.

ஆக, மாணவர்கள் அனைவரும் தயார்நிலையில்


இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பரிசகளை எடுத்து வழங்குவதற்கு ,


நம் பள்ளியின் ________________________________
அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
சிரமங்களைக் கடந்தால்தான் சிகரங்களைத் தொட
முடியும்... அதுபோல ....
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல , எங்களாலும் முடியும்
என்று குறைநீக்கல் வகுப்பில் முயற்சியுடன் ஈடுபட்டு
சிறந்து விளங்கிய மாணவர்கள்

முறையே......
BI KELAS
L. NAMA MURID
NITIS A/L JASONKING 2 MALLIGAI
1
YAHSVINA RAJ A/L
2 MALLIGAI
JAGAMOGAN
2
SHAMEERAA A/P
2 MALLIGAI
BALASUBRAMANIAM
3
VR KAARTHIGESH THEVAR 2 ROJA
4
THULAN A/L SANTARAN 2 ROJA
5
ANDRIA ALMEDHA A/P
2 ROJA
PARTHIBAN
6
DHARSHINI A/P
2 TAMARAI
VISVANATHAN
7
YUTHA GABRIEL A/L
2 TAMARAI
RAMANATHAN
8
LUKESH SAI A/L
2 TAMARAI
KRISHNAVENAN
9
KASTHIKAH A/P VADIVALAN 2 TAMARI
10
THIRUKUMARAN A/L
3 MALLIGAI
CHANDRAMOGHAN
11
VIDYALOSINI A/P
3 MALLIGAI
KAMELESWARAN
12
DURGA SERI A/P PARTHIBAN 3 MALLIGAI
13
PAVIN RAJ A/L KALIVIJIAN 3 ROJA
14
SASHVIN A/L SUNDRA RAJU 3 ROJA
15
PAVITHRA A/P MUNUSAMY 3 TAMARAI
16
NITHISH KUMAR A/L
3 TAMARAI
GURUTHEVAN
17
RISHEETHA A/P INTHIRAN 3 TAMARAI
18
KASHWIN A/L BABU 3 TAMARAI
19
THIPPANA A/P SATHIYA MOORTHY 3 TAMARAI
20
பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா திரு.
_____________________________ அவர்களுக்கு நன்றி.

பரிசுளைப் பெற்ற மாணவர்களுக்கும் எங்களின்


மனமார்ந்த பாராட்டுகள்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும்

ஆக, முயற்சியைத் தொடர்ச்சியாக்குங்கள்..... அழியா


கல்விச் செல்வத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம்
காண எங்களின் மனமர்ந்த வாழ்த்துகள் .

12 பரிசளிப்பு –சிறந்த நடைமுறை மாணவர்கள்

தொடர்ந்து, வகுப்பு வாரியான சிறந்த நடைமுறை


மாணவர்களுக்கான பரிசளிப்பு அங்கம்.

ஆக, மாணவர்கள் அனைவரும் தயார்நிலையில்


இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பரிசகளை எடுத்து வழங்குவதற்கு ,


நம் பள்ளியின் ________________________________
அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நல்லொழுக்கத்தைப் பேணி சிறந்த பண்புகளை
உள்வாங்கி அதனை நடைமுறையாக்கிய மாணவர்கள்
முறையே....

1 ரோஜாவிலிருந்து...
SNEHAN A/L S.PUVANESWARAN

1 தாமரையிலிருந்து...
KRITHIKAA A/P LOGISWARAN

1 மல்லிகையிருந்து...
VASUKHI A/P THEVARAJU

2 ரோஜாவிலிருந்து...
KUMIZHINI A/P ANANTHAN

2 தாமரையிலிருந்து...
YOHAN A/L PRAKASH

2 மல்லிகையிருந்து...
SRII VHISVAROGINI A/P SIVASHANKAR

3 ரோஜாவிலிருந்து...
SHAKTHI SREE VELRAJ

3 தாமரையிலிருந்து...
YOHAN MURUGAYA

3 மல்லிகையிருந்து...
TAMILSELVAM A/L PAKRISSAMY

பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா திரு.


_____________________________ அவர்களுக்கு நன்றி.
பரிசுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் இவ்வேளையில்
எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

13 பரிசளிப்பு – தூய்மையான வகுப்பறை

தொடர்ந்து படிநிலை 1- இன் தூய்மையான


வகுப்பறைக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.

பரிசினை எடுத்து வழங்குவதற்கு ,


நம் பள்ளியின் ________________________________
அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

2022/2023 ஆம் ஆண்டின் படிநிலை 1 – க்கான


தூய்மையான வகுப்பறை...

2 ரோஜா

பரிசினைப் பெற்றுக் கொள்ள வகுப்புத் தலைவரையும்


வகுப்பாசிரியரையும் முன்னழைக்கின்றோம்.

கடமையினைத் தவறாமல் செய்த மாணவர்களுக்கும்


தொடர்ந்து ஊக்கமளித்த அவர்களின் வகுப்பாசிரியருக்கும்
இவ்வேளையில் நமது நன்றி கலந்த பாராட்டுகள்.

பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா திரு.


_____________________________ அவர்களுக்கு நன்றி.

14 படைப்பு 3
அடுத்து, நம் கண்களுக்கு விருந்தாக
உடை அலங்கார காட்சிப் படைப்பு . இதனை வழங்கிட
இரண்டாம் ஆண்டு மாணவர்களை முன்
அழைக்கின்றோம்.

வித விதமாய், ரக ரகமாக மின்னலாய்த் தோன்றி


கவர்ந்து சென்ற அவர்களுக்கு எங்களது நன்றி.

15 பரிசளிப்பு – நீலாம் விருது ( ஆண்டு 1 – 3)


நல்ல புத்தகங்கள்
நல்ல கனவுகளை வளர்க்கும்
நல்ல கனவுகள்
நல்ல எண்ணங்களை உண்டாக்கும்
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்
எனும் அப்துல் கலாம் வரிகளுக்கேற்ப
புத்தகம் நம்மை புத்தனாக்குகின்றது...

அதனைச் சார்ந்த அங்கம்தான் அடுத்து வருகின்றது.

கல்வி அமைச்சு அறிமுகப்படுத்திய நீலாம் திட்டத்தைச்


சிறந்த முறையில் அமல்ப்படுத்தி தொடர்ச்சியாக
மேற்கொண்ட மாணவர்களுக்கு நீலாம் விருது
வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு வகுப்பிலும் அதிக அளவில்


புத்தகங்களைப் படித்து நீலாம் புத்தகத்தில் பதிவு செய்த 3
மாணவர்களுக்கு இந்தப் பரிசுகள்
வழங்கப்படவிருக்கின்றன.

ஆக, மாணவர்கள் அனைவரும் தயார்நிலையில்


இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அங்கத்திற்கான பரிசுகளை எடுத்து வழங்குவதற்கு,


நம் பள்ளியின் ________________________________
அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த நீலாம் திட்டத்தைச் சிறந்த முறையில்


அமல்ப்படுத்தித் தொடர்ச்சியாக மேற்கொண்ட
மாணவர்கள் முறையே....
1 ரோஜா வகுப்பிலிருந்து......
1. LISHANTHRAJ MAARUTITASAN
2. SHARVESH MURUGAN
3. SNEHAN S.PUVANESWARAN

1 தாமரை வகுப்பிலிருந்து......
1. VISHWAESHVAARI KUMARA GURU
2. KRITHIKAA LOGISWARAN
3. DHAKSHA NADESON

1 மல்லிகை வகுப்பிலிருந்து......
1. MEERA JOE FERNANDEZ
2. NIRANJANAA GANESAN
3. HARENI ALAGENDRAN

தொடர்ந்து, 2 ரோஜா வகுப்பிலிருந்து......


1. PAVISHA MURUGAN
2. VIVEEGAN LOGANATHAN
3. KEERTIKA GOPINATHAN

2 தாமரை வகுப்பிலிருந்து......
1. DARSHANNA RAVINDRAN
2. SAI KEERTHY PATMANATHAN
3. SARVESWARI NARAAININDRAN

அடுத்து 2 மல்லிகை வகுப்பிலிருந்து......


1. SARWAAN SURESH KUMAR
2. THEEVASRI UMAPARAM
3. SRII VHISVATHARANI SIVASHANKAR
தொடர்ந்து , 3 ரோஜா வகுப்பிலிருந்து......
1. HASMITTRA KUMARAN
2. KAVINASH PUSHPADAS
3. KOKULESH GOBILA BALAN

3 தாமரை வகுப்பிலிருந்து......
1. ABBISHIK KUMAR LAWRENCE
2. SARRVESH KIRUBAHARAN
3. YOHAN MURUGAYA

இறுதியாக, 3 மல்லிகை வகுப்பிலிருந்து......


1. SIMMITHRRAA VIKNASVARAN
2. LOGASANJEEVAN DHARMINDRA
3. LALITH KUMAR SARAVANAN

பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா திரு.


_____________________________ அவர்களுக்கு நன்றி.
வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
எங்களின் பாராட்டுகள்.

16 படைப்பு 4
தாளம், இசை,வேகம் சேர்ந்தால்
வேறென்ன நடனம்தான் .....

ஆக, இதோ....
அடுத்து அரபிக் குத்து பாட்டுக்கு நம்மை அசத்த
வருகின்றனர்.
சுமன் மற்றும் அவர்தம் குழுவினர்......

தூள் பறக்க சிறந்ததொரு நவீன நடனப் படைப்பினை


வழங்கிச் சென்ற சுமன் மற்றும் அவர்தம் குழுவினருக்கு
நன்றி.

17 நன்றியுரை
நமது படிநிலை 1 இன் பரிசளிப்பு விழா ஒரு நிறைவை
நாடவிருக்கின்றது.

அதற்கு முன்பதாக, நன்றியுரையினை ஏற்க வருகின்றார்


இவ்விழாவினைச் சிறப்பாக திட்டமிட்டு வழிநடத்திய
நமது பள்ளியின் இரும்புப் பெண்மணி ஆசிரியை
திருமதி சிவகாமி பெருமாள் அவர்கள்....

நன்றியுரையினை வழங்கிய ஆசிரியை திருமதி சிவகாமி


அவர்களுக்கு நன்றி.

18 நிறைவு

நம்பிக்கையோடு முயன்றால், சாணத்தில் தங்கம்


கிடைக்கும். எனவே, நம்பிக்கைக்கு உரமிடுங்கள்; நல்ல
சிந்தனையை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
முயற்சியைத் தொடருங்கள்; சொர்க்கம் உங்கள்
பக்கம்தான்.
நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைத்து தமிழ்
உறவுகளுக்கும் மீண்டும் எங்களது பள்ளியின் சார்பில்
நெஞ்சார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும்
சமர்ப்பிக்கின்றோம்.

குற்றம் புரிதல் எனக்கியல்பே


குணமாகக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன்
செப்பும் முகமன் யாதுளது.

இத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுவது....


நான் கஸ்தூரி சேகரன்...
நான் காந்திமதி செல்வராஜ்
நன்றி வணக்கம்.

You might also like