You are on page 1of 3

பரிசளிப்பு விழா

1. அன்னைத் தமிழே வணக்கம்


அமுதாம் தமிழே வணக்கம்
இயலும் இசையும் நாடகக் கலையும்
இதய மலரில் வைத்தவளே
அன்னைத் தமிழே வணக்கம்......

பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2014-ஆம் ஆண்டிற்கான


பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு வருகைப்புரிந்திருக்கும்

 பாகோ ம.இ.கா தொகுதி தலைவர் உயர்திரு.G..சிவா


அவர்களுக்கும்,
 பள்ளியின் தலைமையாசியர் திரு.ரா.செல்வம் அவர்களுக்கும்,
 பள்ளியின் பெ.ஆ.ச தலைவர் திரு.அ.சுப்ரமணியம் அவர்களுக்கும்
அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கும்,
 பள்ளி மேம்பாட்டு அறவாரியத்தின் தலைவர் திரு.சுப்ரமணியம்
அவர்களுக்கும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கும்,
 பள்ளியின் ஆசியர்களுக்கும்,
 பெற்றோர்களுக்கும்,
 பணியாளர்களுக்கும்,
 மாணவர்கள் மற்றூம் வருகையாளர்கள் அனைவருக்கும் அன்பு
கலந்த வணக்கங்களை முன் வைக்கின்றோம் வணக்கம்.

2. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

எனவே, தொடர்ந்து இறை வாழ்த்தினை வழங்க ___________________________


அன்புடன் அழைக்கின்றோம்.

இறை வாழ்தத
் ினை வழங்கிச் சென்ற __________________________ நன்றி.

3. தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் பன் ஹெங் தோட்டத்


தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகள் யாவும் பல்லூடகப்
படைப்பாக உங்கள் கண் முண் வலம் வருகிறது. ஆகவே,
அனைவரையும் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பரிசளிப்பு விழா

4. இன்றைய நிகழ்வில் மேலும் தொடரும் வண்ணம், நிலைபெற நீ


வாழியவே என தமிழ்த்தாயை வாழ்த்த வருகின்றனர்
________________________.

தமிழ் வாழ்த்துப் பாடிச் சென்ற ___________________________ நன்றி.

5. வரிகள் இல்லை வரவேற்க,


வார்த்தைகள் இல்லை நன்றி கூற,
கைக்கூப்பி வணங்குகின்றோம்
வந்தமைக்கு நன்றி கூற..
அந்த வகையில் தொடர்ந்து வரவேற்புரை வழங்க ___________________________
அன்புடன் அழைக்கின்றோம்.

வரவேற்புரை வழங்கிச் சென்ற ________________________ அவர்களுக்கு நன்றி.

6. தொடர்ந்து, ____________________________ தலைப்பில் மாணவர்களின் படைப்பு


மலரவிருக்கின்றது.

சிறப்பாக தங்களின் படைப்பை வழங்கிச் சென்ற ________________________


மாணவர்களுக்கு நன்றி.

7. கண்ணுக்கு மை அழகு,
கவிதைக்கு பொய் அழகு,
அவரைக்கு பூ அழகு,
இன்றைய நிகழ்விற்கு திறப்புரை தான் அழகு..

அந்த வகையில் தொடர்ந்து திறப்புரையாற்றி பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்


2014-ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க
இன்றைய சிறப்பு விருந்தினர் _________________________ அவர்களை அன்புடன்
அழைக்கின்றோம்.

திறப்புரையாற்றி சென்ற ______________________ அவர்களுக்கு நன்றி.

8. தொடர்ந்து இன்றைய நிகழ்விற்கு மணிமகுடம் சூடும் வகையில் மலர்வது பரிசளிப்பு


அங்கம்.

முதலில் இடம்பெறுவது, ________________________________________ க்கான பரிசுகள்.


பரிசளிப்பு விழா

அதனை எடுத்து வழங்க __________________________________________ அன்புடன்


அழைக்கின்றோம்.

9. நன்றி மறப்பது ...


என்ற சிந்தனையுடன் பள்ளியின் பரிசளிப்பு எவ்வித தங்கு தடையுமின்றி சிறப்பாக
நடந்தேற துணைப்புரிந்த அனைவருக்கு நன்றி கூறி விடைப்பெறுகிறோம் நன்றி.

10. நிறைவு..

You might also like