You are on page 1of 2

புதிர் போட்டி (ஆண்டு 3)

பெயர்: _______________ வகுப்பு :_______________

1. நம் நாட்டின் தேசிய மலரின் பெயர் என்ன?


___________________

2. நம் நாட்டின் தேசிய மலரில் எத்தனை இதழ்கள் உள்ளன?


___________________

3. நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன?


___________________

4. மலேசியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?


___________________

5. மலேசியா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


___________________

6. மலேசியக் கொடியில், எத்தனை வர்ணங்கள் உள்ளன?


___________________
7. இந்த பாடலின் வரிகளை முடிக்கவும்.
Merah mu bara semangat waja,
Putihmu bersih budi pekerti,
Kuning berdaulat payung Negara,
Biru ……………………

______________________________________

8. இந்த பாடலின் வரிகளை முடிக்கவும்.


Empat belas melintang jalurnya
Semua negeri dalam Malaysia
Satu suara satu semangat
Itu…………………….

______________________________________

9. மலேசியக் கொடியில், நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?


___________________

10. நம் நாட்டின் தேசிய கொடியில் எத்தனை வெள்ளை நிற கோடுகள் உள்ளன?

___________________

You might also like