You are on page 1of 32

வழிகாட்டிக் கட்டுரை 1

சிரித்த முகத்துடன் வகுப் பறைக்குள் நுறைந்தார் ஆசிரிறை குமாரி

கறைமகள் . இரவுச் சந்றதைாை் மாறியிருந்த வகுப் பறையிை் அறமதி நிைவிைது.

மாணவர்கள் அவரவர் இடத்திை் அமர்ந்தனர். பபைர் மட்டும் கறைமகள் அை் ை.


அவர் 'பார்ப்பதை் கும் கறைமகள் பபாை் அைகு சிறைைாை் காட்சிைளிப் பார்.

தினமும் 'பள் ளிக்குச் பசறை அணிந்துவரும் அவறர மாணவர்களின் கண்கள்


எப் பபாதும் பார்த்துக் பகாண்படதான் இருக்கும் .

"மாைாறவ இன்னும் காணவிை் றை. இன்னிக்கு அவளாை் எை் ைாரும் திட்டு

வாங் க பபாபைாம் ", என்று ைாழினியின் ஆை் மனது கூறிைது. பைத்தாை் அவள் உடை்

நடுங் கிைது. மாைா பள் ளிக்குப் பபாகவிை் றை. வீட்டின் முன் கவறையுடன்

உட்கார்ந்து பகாண்டிருந்தாள் . அவள் மனறத எபதா ஒன்று வாட்டிக்


பகாண்டிருந்தது. "அந்தப் பபாருள் இை் ைாமை் நான் எப் படிப் 'பள் ளிக்குப் பபாைது!",

என்று தன் மனதிை் குள் புைம் பினாள் .

நடந்தவை் றை ஆசிரிைரிடம் 'பசாை் லிடைாம் என்று துணிச்சலுடன் பள் ளிக்குப்


புைப் பட்டாள் . பள் ளிறை பநருங் க பநருங் க அவளின் பைமும் அதிகரித்தது.
வகுப் பறைறை வந்தறடந்தாள் . குமாரி கறைமகள் கடுங் பகாபத்திை் இருந்தார்.

மாைாவின் மீது பகாண்ட பகாபம் சக நண்பர்களின் மீது திரும் பிைது.

'டக்..டக்..டக்... கதறவத் தட்டினாள் மாைா. அவறளக் கண்டதும் சக


நண்பர்களின் முகத்திை் புன்னறக பூத்தது. வாங் க அக்கா! இதுதான் பள் ளிக்கு வர

பநரமா? சரி... தமிை் பமாழி பதர்வு தாளு எை் ைாம் 'எங் க?", என்று குமாரி கறைமகள்

மாைாவிடம் வினவினார். பநை் றுப் பள் ளியிை் அறரைாண்டுத் பதர்வு நறடபபை் ைது.

மாணவர்களின் தமிை் பமாழி விறடத்தாள் கள் அறனத்றதயும் மாைா பசகரித்தாள் .


பதர்வுத் தாள் அறனத்றதயும் குமாரி 'கறைமகளிடம் ஒப் பறடக்கப்

பணிக்கப் பட்டது.

"என்றன மன்னிச்சிருங் க தீச்சர். 'பரிட்றச தாளு எை் ைாம் எங் க வச்பசனு


பதரிைை! எை் ைாம் என் தப் புதான்”, என்று 'கண்ணீர ் விடத் பதாடங் கினாள் மாைா. ' "

பரிட்றச தாளு காணாம பபாச்சா? இது எவ் வளவு பபரிை பிரச்சறன பதரியுமா?

இன்னிக்கு உன்ன என்ன பன்னுபைனு பாரு!", என்று பிரம் றப எடுத்தார் குமாரி

கறைமகள் .

"வணக்கம் கறைமகள் . இது உங் க வகுப் பின் பரிட்றச தாளுதாபன.

சிை் றுண்டிச்சாறையிபை கிடந்துச்சு", என்று பதர்வுத் தாறள வைங் கிச் பசன்ைார்

பள் ளியின் தறைறமைாசிரிைர். "நை் ைபவறள பதர்வுத் தாள் 'கிறடச்சது.

கடவுளுக்கு நன்றி பசாை் லுங் க. இனிபமைாவது பபாறுப் பா இருங் க", என்று கூறி

பிரம் றப எடுத்த இடத்திபைபை றவத்தார் குமாரி கறைமகள் .


வழிகாட்டிக் கட்டுரை 2

விடிந்தாை் பானு அத்றதயின் பிைந்தநாள் . அப் பாவின் பசை் ைமான


தங் றகதான் பானு அத்றத மூன்று வருடங் களுக்கு முன்பு திருமணமாகி
பகாை குபு பாருவிை் குச் பசன்றுவிட்டார். அணிச்சறையும் அம் மா பசை் த

பைகாரங் கறளயும் பத்திரமாக அப் பாவின் மகிழுந்திை் ஏை் றிபனாம் . இரவு


9.00 மணிக்குத் பதபமர்பைாவிலிருந்து பகாை குபு பாருக்கு அப் பாவின் வண்டி

இைக்றகக் கட்டி பைந்தது.

எனக்கும் அமுதாவுக்கும் வாபைை் ைாம் பை் ைாக இருந்தது. அது பசாை் ை

முடிைாத ஆனந்தம் . "பானு கிட்ட பசாை் லிட்டீங் களா?", இனிை குரலிை்

பகட்டார் அம் மா. "பசாை் ை பவண்டாம் பவணி. அதிர்ச்சிைாக இருக்கட்டும் ",

என்ைார் அப்பா. "மாமா, அத்றதறைப் பார்த்து எவ் வளவு நாளாகிவிட்டது",

என்று ஏக்கத்துடன் பசான்பனன்.

"மாமா, நம் றம பைத்பதாட்டத்திை் கு அறைத்துச் பசை் வார்",

பரபரப் பாக இருந்த அமுதா கூறினாள் . பகாத்பதாங் பெைாறவத் தாண்டி


பாத்தாங் காளி சாறையிை் வண்டி பசை் ைத் பதாடங் கிைது. ஒபர கும் மிருட்டு.
பாம் பு பபான்ை சாறையிை் வண்டி வறைந்து வறைந்து பபானது. "அடடா!

பபட்பராை் தீர்ந்துவிடும் பபாலிருக்கிைபத!" என்று அம் மா பசான்னறதக்

பகட்டு எங் களின் இதைத்திை் இடி விழுந்தது.

சை் று பநரத்திை் மகிழுந்து மூச்சுத் திணறி சாறைபைாரத்திை் நின்ைது.

கண்றணக் கட்டிக் காட்டிை் விட்டது பபாை இருந்தது எனக்கு. எங் களின் நை் ை

பநரம் மறையும் பபை் ை ஆரம் பித்தது. றகப் பபசி அவசர அறைப் பு மட்டுபம

என்று காட்டிைது. பவகு பநரமாகியும் சாறையிை் எந்தபவாரு வாகனமும்


வரவிை் றை. என்ன பசை் வபதன்று அறிைாமை் இருந்தார் அப் பா. திடீபரன்று

ஒரு மகிழுந்து எங் களுக்கு முன் வந்து நின்ைது. எங் களின் பைம் பமலும்
அதிகரித்தது.

"அப் பா! அங் க பாருங் க! அத்றத மாமா!’’, என்று அமுதா இன்பத்திை்

துள் ளினாள் . இன்ப அதிர்ச்சியிை் நாங் கள் அறனவரும் சிை மணித்துளிகள்

மூச்சுவிடவும் மைந்துவிட்படாம் . மாமா அப் பாறவ ஏை் றிக் பகாண்டு

பகாத்பதாங் பெைாவிை் உள் ள பபட்பரானுக்குச் பசன்ைார். ஒரு பநகிழி


கைனிை் பபட்பராை் வாங் கி வந்தார்கள் அவர்கள் இருவரும் . அப் பாவின்

மகிழுந்திை் பபட்பராை் ஊை் றினார்கள் .

நானும் அமுதாவும் மாமாவின் மகிழுந்திை் ஏறிக் பகாண்படாம் .

இரண்டு வண்டிகளும் பகாைகுபு பாருறவ பநாக்கி புைப் பட்டன. இன்ப


அதிர்ச்சி பகாடுக்க நிறனத்த இரு குடும் பங் களின் திட்டமும் ஏமாை் ைத்திை்
முடிந்தது. திட்டமிட்டபடி நள் ளிரவிை் அத்றதயின் பிைந்தநாறளக்

பகாண்டாடிபனாம் . கும் பிடப் பபான பதை் வம் குறுக்பக வந்ததை் குக்

காரணமும் அந்தத் பதை் வம் தான் என்று எண்ணிைவாபை கண்கறள


மூடிபனன்.
வழிகாட்டிக் கட்டுரை 3

பள் ளி முடிந்து வந்ததும் கடறமக்காகச் பசாறு சாப் பிட்டுவிட்டு மீன்


பிடிக்கக் கிளம் பினார்கள் சராவும் அவனது தம் பிகளும் . "எவ் வளவு
பசான்னாலும் திருந்தபவ மாட்டிங் களா நீ ங் க?", உரத்தக் குரலிை் தன்

பகாபத்றத பவளிப்படுத்தினார் திருமதி மாைா.

பசவிடன் காதிை் ஊதிை சங் குப் பபாை எறதயும் கண்டுக்பகாள் ளாமை்

அவர்கள் வீட்டிலிருந்து கிளம் பினார்கள் . இது 'வைக்கமாை் நடப் பதுதான்.

தறையிை் பதாப் பிறை அணிந்து பகாண்டு வீரநறட பபாட்டான் சரா. அவன்

தம் பிகளும் பின் பதாடர்ந்தனர். ஆளுக்பகாரு வறைறையும் புட்டிறையும்

றகயிை் எடுத்துச் பசன்ைனர்.

"அந்த இடம் ஆபத்தான 'இடமிை் றைைா?", என்று விபநாட் தன்


'அண்ணனிடம் பகட்டான். "இளங் கன்று பைமறிைாது தம் பி!", என்று
விறடைளித்தான் சரா. அறனவரும் குளத்றத வந்தறடந்தனர். குளத்தின்
கறரபைாரத்திை் வறைறைவிட்டு அைசினான் சரா.

"பாத்திைா சண்றட மீன்!", என்று பபருமிதம் பகாண்டான் சரா.

தம் பிகளும் அண்ணறனப் பபாை் 'வறைறைவிட்டு அைசினர். "ஐபைா!


ப் ப்ப்ப்..பாம் பு!", என்று அைறிக் பகாண்டு ஓடினான் அரசன். கருநிை பாம் பு ஒன்று

அவர்கறளப் பார்த்து 'படபமடுத்துக் பகாண்டிருந்தது. அவர்கள் மூவரும்

தறைத்பதறிக்க ஓடி வீட்றட அறடந்தனர். மூச்சு வாங் க நடந்தறத அம் மாவிடம்

கூறினர்.

"அம் மா! இனிபமை் நாங் க மீன் 'பிடிக்கபவ பபாக மாட்படாம் . உங் க


பபச்ச மீை மாட்படாம் ", என்று கண்கைங் கினர். '"எவ் வளவு பசாை் லியும்

திருந்தாத 'பசங் க இன்னிக்குத் திருந்திட்டானுங் க. கடவுளுக்குத்தான் நன்றி

பசாை் ைனும் ”, என்று முணுமுணுத்துக் பகாண்பட தன் அறைக்குள் பசன்ைார்

திருமதி மாைா. சை் று பநரத்திை் சராவின் அப் பாவும் வீட்றட வந்தறடந்தார்.


தான் பகாண்டு வந்த ஒரு பநகிழிப் பாம் றபப் பத்திரமாக அைமாரிக்குள்
எடுத்து றவத்தார்.
வழிகாட்டிக் கட்டுரை 4

"அங் கிள் எனக்கு இந்த ஐஸ் கிரீம் பவணும் ", என்று ஆவலுடன் பகட்டாள்

மீைாை் . பமலிந்த உடை் , தறையிை் பதாப் பி. பறைை மிதிவண்டி. ஆனாை் ,


கண்களிை் ஏபதா சூை் சசி
் பதரிந்தது. "ம் ம்ம்.. விறரவா எடுங் க பநரமாச்சு",

என்று கட்டறளயிட்டார் ஐஸ் கிரீம் விைாபாரி திரு.பகா.

"எப் பவும் ஏன் இந்த இடத்திை் கு வந்தா மட்டும் பநரமாச்சு பநரமாச்சுனு

பசாை் ைாரு?", என்று பைாசிக்கத் பதாடங் கினான் கனிைன் பூங் குன்ைன் .


கடந்த வாரம் பக்கத்து ஊரிை் பபாறதப் பபாருளாை் தைாரிக்கப் பட்ட
பனிக்கூை் கறள வைங் கி குைந்றதகறளக் கடத்திை பசை் தி அவன்

நிறனவுக்கு வந்தது.

அரக்கப் பரக்க அங் கிருந்து கிளம் பினார் திரு.பகா. "அங் க வீடுகள்

எதுவும் இை் ை. அப்புைம் எதை் கு அந்த வழிைா பவகமா பபாைாரு", என்று

முணுமுணுத்தாள் மீைாை் . "ஆனந்த். இன்னிக்கும் அங் கிள் அந்தக் காட்டு

வழிைாகத்தான் பபாைாரு பாரு", என்று ஆச்சரிைத்துடன் கூறினாள்


அைபகாவிைா.
"இன் னிக்கு நாம் அவறர பின் பதாடர்ந்து பபாபவாம் . எை் ைாத்றதயும்

கண்டு பிடிக்கிபைாம் ", என்று கனிைன் | பூங் குன்ைன் கூை அறனவரும்

சம் மதம் பதரிவித்தனர். அவர்கள் இதை் கு பின்னாை் உள் ள ஆபத்றதப் பை் றி


பைாசிக்கபவ இை் றை.

ஒரு குடிறச வீட்றடச் பசன்ைறடந்தார் திரு. பகா. வாண்டுகளும்

அவறரப் பின் பதாடர்ந்து பசன்ைனர். வீட்டிை் குள் என்ன நடக்கிைது என்று

எட்டிப் பார்த்தனர். அவர்கறள அறிைாமபைபை அவர்களின் கண்களிை்


இருந்து கண்ணீர ் வழிந்பதாடிைது.

அந்த ஓட்றட வீட்டிை் பசிைாை் வாடியிருந்த தன் ஊனமுை் ை தாயுக்குத்


திரு. பகா பசாறு ஊட்டிக் பகாண்டிருந்தார். ஏை் றமயிலும் தன் அம் மாறவப்

பராமரிக்கும் திரு. பகாறவ எண்ணி சிறுவர்கள் பபருமிதம் பகாண்டனர்.


வழிகாட்டிக் கட்டுரை 5

மாறை பநர பதன்ைை் காை் று வீபடங் கிலும் ஓடிப் பிடித்து விறளைாடிக்


பகாண்டிருந்தது. ஆறிப் பபான பசை் திகறள ஆர்வமாக படித்துக்

பகாண்டிருந்தார் திரு.குமார். "அண்ணா , நாறளக்குப் பரிட்றச. எனக்கு

இந்தப் பாடத்றதச் பசாை் லிக் பகாடுங் க", என்று தன் அன்பான

அண்ணனிடம் பகட்டாள் இறமைைகி.

மாறை முழுவதும் விறளைாடி பின் சுத்தபத்தமாை் குளித்துவிட்டு


பநை் றியிை் திருநீ ை் றுடன் படிக்க அமர்ந்தார்கள் அவர்கள் இருவரும் . திருமதி.

பதவி வைக்கம் பபாை் துணிகறளத் றதக்க ஆரம் பித்தார். "சங் கு, பதன்ைை் ,

பந்தம் , பம் பரம் பபான்ைறவ இனபவழுத்துகறளக் பகாண்ட பசாை் களாகும் ",

என்று தன் அன்பு தங் றகக்கு விளக்கமளித்தான் அதிைமான்.

"அவருக்கும் பவறை இை் றை. ரிட்றடைர் ஆயிட்டாரு. எப்படிைாவது

பிள் றளகறள நை் ைா படிக்க றவக்கனும் ", என்று கண்கைங் கினார் திருமதி
பதவி. நாளிதறை பமறசயின் மீது றவத்தார் திரு.குமார். தட்டுத்தடுமாறி

எழுந்து நின்ைார். நீ ரிழிவு பநாை் அதன் பவறைறைக் காட்டிைது.

"நாறளயிலிருந்து நான் பவறைக்குப் பபாக பபாபைன் பதவி. ஒரு


பவட்டு கிடச்சிருக்கு. வீட்டுை சும் மா இருக்குைதுக்கு மரமாவது பவட்டுபவாம் .

பகாஞ் சம் காசாவது கிறடக்கும் . ஏை் கனபவ பசஞ் ச பவறைதாபன.

பிள் றளங் க படிச்சு முடிச்ச பிைகுதான் எனக்கு ஓை் வு", என்று பசாை் லிைவாறு

தன் அறைறை பநாக்கி நடந்தார். தன் கணவரின் திைாகத்றத எண்ணி கண்


கைங் கினார் திருமதி பதவி. குைந்றதகள் எறதயும் கண்டு பகாள் ளாமை்

படித்துக் பகாண்டிருந்தனர்.
வழிகாட்டிக் கட்டுரை 6

பள் ளி மண்டபம் மணப் பபண்றணப் பபாை் காட்சிைளித்தது.


பமறடபைங் கும் வண்ண விளக்குகள் மினுமினுத்துக் பகாண்டிருந்தன.

மாணவர்கள் ைாவரும் மகிை் சசி


் பவள் ளத்திை் நீ ந்திக் பகாண்டிருந்தனர்.

"பதாடர்ந்து, திைப்புறரைாை் ை காவை் துறையின் சிைப் பு அதிகாரி

திரு.முகிைன் அவர்கறள அன்பபாடு அறைக்கிபைாம் ", என்று இனிறமைான

குரலிை் அறிவிப் புச் பசை் தார் அறவத் தறைவர்.

"ஐபைா! என்றன விட்டுட்டுப் பபாகிறீர்கபள!", என்று கதறிபனன்.

இதுபபாை் பை முறை என் வாை் விை் நடந்துள் ளது. என்னுறடை அைட்சிைப்


பபாக்கினாை் , பை முறை பை நை் ை வாை் ப்புகறளக் கூட இைந்திருக்கிபைன்.

சுறுசுறுப் பின் எதிர்ச்பசாை் ைாக இருந்பதன். எறதயும் ஆைப்


பபாட்டுதான் பசை் பவன். குறித்த பநரத்திை் எங் கும் பசன்ைதாக வரைாறு

கிறடைாது. அன்று பள் ளியின் பரிசளிப்பு விைா. நான் மூன்று பறடப் புகளிை்
இருந்பதன். மனதிை் அவ் வளவு மகிை் சசி
் . இருந்தும் வைக்கம் பபாை் காை் பந்து

விறளைாடிவிட்டுத் தாமதமாக வீடு திரும் பிபனன்.

வீட்டிை் அறனவரும் தைாராக இருந்தனர். பவகு பநரம் காத்திருந்து


மகிழுந்திை் ஏறினர். "தாமதமாகிைபத! பபாை் ச் பசர்வதை் குள் நிகை் சசி

முடிந்துவிடும் பபாலிருக்கிைது..!", என்று தம் பி மனதிை் முணுமுணுத்தான்.

"முகிைன் ஏறி விட்டானா?", என்று பகட்டார் அப் பா.

"இன்னும் இை் றை அப் பா! அவறன வீட்டுக்குள் பளபை விட்டுப்

பூட்டிவிட்படன். அவன் எப்பபாழுதுபம இப் படித்தான். பநரத்பதாடு

புைப் படுவபத கிறடைாது!", என்று அக்கா மனபவதறனயுடன் கூறினார்.

"நீ ங் க புைப் படுவது பபாை வண்டிறை விடுங் கள் .", என்ைார் அம் மா.

ஆனாை் , அப் பா அப்படிச் பசை் ைவிை் றை. அன்று என்றன வீட்டிபைபை

விட்டுச் பசன்ைார். அன்று மாறிபனன். என் தவை் றை உணர்ந்பதன். காைத்றத

மதித்பதன். அதனாை் இன்று அறனவரும் மதிக்கும் காவை் அதிகாரிைாக


உங் கள் முன் நின்று பபசிக் பகாண்டிருக்கிபைன். மாணவர்கபள! நீ ங் களும்

மாறுங் கள் . வாை் விை் முன்பனறுங் கள் . காைம் பபான் பபான்ைது.


வழிகாட்டிக் கட்டுரை 7

துரிபைாதனன் கர்ணறனப் பபாை அவர்கள் நை் ை நண்பர்கள் . அவர்கள்


இருவரும் படிப்பிை் பகட்டி. விறளைாட்டிை் பசாை் ைபவ பவண்டாம் . ைாைவன்

மிகவும் பபாறுறமைானவன். மைவபனா அதை் கு எதிர்மறைைானவன்.

ைாைவன் நை் ைவன்தான். ஆனாை் , சிை பவறளகளிை் பபரிைவர்கள்

பசாை் வறதக் பகட்க மாட்டான். தான் பிடித்த முைலுக்கு மூன்று காை் கள்

என்று நிறனத்தறதச் சாதித்துவிடுவான். "பிைந்தநாள் வாை் தது


் கள்

ைாைவா!'’, 5 வள் ளுவர் மாணவர்கள் வாை் த்துக் கூறினர்.

"நன்றி நண்பர்கபள! இன்று மாறை ஆறு மணிக்கு என் வீட்டிை் எனக்கு

பிைந்தநாள் பசை் கிைார்கள் . எை் ைாரும் வந்துருங் க", என்று மிக மகிை் சசி
் யுடன்

கூறினான் ைாைவன். "ைாைவா! இந்தா என்பனாட சின்ன பரிசு", என்று ஓர்

அைகிை பரிறச நீ ட்டினான் மைவன்.

"மிக்க நன்றி மைவா! எனக்காக ஒன்று பசை் வீைா?", என்று பகட்டான்.

"என்ன பசை் ைனும் ?", என்று ஆர்வத்துடன் பகட்டான் மைவன். "இன்று


பள் ளியின் அருகிலுள் ள ஆை் றிை் குளிக்க பபாகைாமா? மிகவும் ஆறசைாக

இருக்கின்ைது", என்று ஆவலுடன் பகட்டான் ைாைவன் .

"விறளைாடாத ைாைவா! அந்த ஆறு மிகவும் ஆபத்தானது. அது ஆள்


விழுங் கி ஆறுனு என் அம் மா பசாை் லிருக்காங் க", என்று மைவன்

எச்சரித்தான். “ைாரு என்ன பசான்னாலும் இன்று என்னுறடை ஆறசறை

நிறைபவை் றித் தான் ஆக பவண்டும் ", என்று ைாைவன் மனதிை்

முணுமுணுத்துக் பகாண்டான்.

மாறை வகுப் பு முடிந்து வீடு திரும் பிக் பகாண்டிருந்தான் மைவன்.

"ஐபைா! அம் மா .. உதவி! உதவி!", என்று ைாபரா அைறும் சத்தம் மைவன் காதிை்

விழுந்தது. ைாைவன் ஆை் றிை் தத்தளித்துக் பகாண்டிருந்தான். மைவன்


துடிதுடித்துப் பபானான். "எத்தறனபைா தடறவ பசாை் லிைாச்சு! இப் ப கத்தி

என்ன பைன்? என்று முணுமுணுத்துக் பகாண்பட ஆை் றிை் குதித்தான் மைவன்.

மைவனுக்குத் தன்றனக் காப் பாை் றி பகாள் ளும் அளவுக்கு மட்டுபம


நீ ச்சை் பதரிந்திருந்தாலும் தன் உயிர் நண்பறனக் காப் பாை் ை துணிச்சலுடன்
நீ ந்தினான். ைாைவறனக் கட்டிைறணத்தவாபை "பபரிைவங் க பபச்றசக்

பகட்டாத்தாபன!", என்று கத்தினான் மைவன் . ைாைவறனக் கறரக்குக்

பகாண்டுவர கடுறமைாகப் பபாராடினான்.

ஆை் றின் நீ பராட்டம் பவகமாக இருந்ததாை் நீ ந்துவதை் குக் கடினமாக


இருந்தது. ஆை் று நீ ர் இருவறரயும் அடித்துச் பசன்ைது. மைவனாை்
முடிைவிை் றை . பதாை் வியுை் ைான். உயிர் நண்பன் தன் கண் முன்பன நீ ரிை்

மூை் குவறதப் பார்த்தான். நண்பனின் பிைந்தநாள் இைந்தநாளாக

மாறிவிட்டறத எண்ணி கதறி அழுதான்.

பசை் திறைச் பசாை் ை ைாைவன் வீட்றட பநாக்கி புைபைாட்டம் ஓடினான்

மைவன். அதிர்ந்து பபானான். நண்பர்கள் புறட சூை அணிச்சை் பவட்டிக்

பகாண்டிருந்தான் ைாைவன். "ஏன் மைவா பைட்டு? சட்றடபைை் ைாம் ஈரமா

பவை இருக்கு?", என்று ைாைவன் பகட்டான். பதிை் ஒன்றும் பசாை் ைாமை்

சிறைைாை் நின்ைான் மைவன்.


வழிகாட்டிக் கட்டுரை 8

க்ரீங்க்ரீங்! பள் ளி மணி ஒலித்தது. கூட்றட விட்டுப் பைக்கும் பைறவகள்

பபாை மாணவர்கள் பள் ளிறை விட்டுப் பைக்கத் பதாடங் கினர். சிை

மாணவர்கள் வரிறசைாகச் பசன்ைனர். சிைர் குடுகுடுபவன ஓடினர். இன்னும்


சிை மாணவர்கள் பள் ளிக்கு முன் உள் ள பபருந்து நிை் குமிடத்திை் காத்துக்

பகாண்டிருந்தனர்.

அன்று பங் குனி பவயிலின் சீை் ைம் அதிகமாக இருந்தது. மாணவர்கறள

ஏை் றிச் பசை் ை வாகனங் கள் வந்த வண்ணமாை் இருந்தன. திடீபரன டமார்!

என்ை சத்தம் பகட்டது. இளங் கதிர் சாறையிை் இரத்தக் காைங் களுடன்

விழுந்து கிடந்தான். அவன் அருபக அவறன பமாதிை மகிழுந்து நின்று

பகாண்டிருந்தது.

அங் பக நின்று பகாண்டிருந்த ஆசிரிைர்களும் மாணவர்களும்


அதிர்ச்சிக்குள் ளாயினர். "எப் பவும் இங் க இருக்கிை பள் ளி பாதுகாவைரு எங் க
பபாை் டாருன் னு பதரிைலிபை?" என்று பதை் ைத்துடன் பகட்டார் பள் ளியின்

மாணவர் நை ஆசிரிறை திருமதி இந்திரா.

"பாதுகாவைர் இன்று முடிந்தார்", என்று ஒரு மாணவன் மனதிை்


முணுமுணுத்துக் பகாண்டான். "எங் க அந்தப் பாதுகாவைர்? இப் படி

நடந்திருக்கக் கூடாபத! மாணவர்கள் சாறைறைக் கடக்கும் பபாது அவர் கூட

இை் ைாமை் எங் கு பபானார்?", என்று சினத்துடன் பகட்டார்

தறைறமைாசிரிைர்.

"உன்பனாட பபாறன எடுத்து மருத்துவமறனக்குச் பசாை் லு!" என்று

ஆசிரிைர் திரு கபணசன் தன் தம் பியிடம் கூறினார்."பவண்டாம் . எனக்கு

ஒன்னும் இை் றை. சின்ன காைம் தான். பாதுகாவைருக்கு என்ன ஆச்சினு


பாருங் க", என்று கூறிக்பகாண்பட பமை் ை எழுந்தான் இளங் கதிர்.

அறனவரும் மகிழுந்றத பநாக்கி ஓடினர். ஒரு வினாடி அறனவரின்

இதைத்துடிப் பும் நின்று பபானது. மகிழுந்தின் அடியிை் பள் ளியின்


பாதுகாவைார் இைந்து கிடந்தார். தறையிை் பைத்த காைம் . அவரின் பவள் றள

நிைச் சட்றட சிவப் பு நிைமாை் மாறியிருந்தது.

இளங் கதிரின் கண்களிை் கண்ணீர ் மை் கிைது. "என் தவறுதான்.

சாறையிை் விறளைாட்ட இருந்துவிட்படன். என்றனக் காப் பாை் றி விட்டு அவர்

இைந்து விட்டார். அவர் மட்டும் இை் றை என்ைாை் நான் இன்று இைந்து

பபாயிருப்பபன்", என்று தறைறமைாசிரிைறரக் கட்டிைறணத்துக் பகாண்டு

அழுதான் இளங் கதிர்.


வழிகாட்டிக் கட்டுரை 9

அறுசுறவ மணம் காை் றிை் மிதந்து வந்தது. சறமைைறையிை்

சட்டிக்கும் கரண்டிக்கும் பபார் நடந்து பகாண்டிருந்தது. அந்த ஒலி பசிறை

பமலும் தூண்டிைது. பசிபைாடு வந்த காவை் அதிகாரிகள் தங் களுக்கு

விருப் பமான உணறவக் கூறினர். அவை் றை ஒரு புத்தகத்திை் குறிப்பபடுத்துக்

பகாண்டார் திரு குமார்.

திரு.கவி நாளிதை் வாசிக்கத் பதாடங் கினார். திரு.இரவி உணவு


அட்றடறைப் பார்த்துக் பகாண்டிருந்தார். திரு. அமரும் திரு. சசியும்

அளவளாவிக் பகாண்டிருந்தனர். சறமைைறையிை் இரு சறமைை் காரர்கள்

மளமளபவன சறமத்துக் பகாண்டிருந்தனர்.


உணவு வருவதை் குச் சை் றுத் தாமதமாகிைது. வந்திருந்த நான்கு

அதிகாரிகளும் கறடறை பநாட்டமிட்டனர். கறடறைப் பரிபசாதிக்கத்

பதாடங் கினர். கறடறைச் சுத்தம் பசை் து பகாண்டிருந்த திருமதி


சித்திக்குக்றகயும் ஓடவிை் றை; காலும் ஓடவிை் றை .

அறரமணி பநரம் ஆகியும் உணவு வரவிை் றை . பசியிை் வாடிக்

பகாண்டிருந்த காவை் அதிகாரிகள் கடுங் பகாபத்திை் இருந்தனர்.

"அவரிடம் உண்றமறைச் பசாை் லி விடைாமா? முதைாளிக்குத்

பதரிந்தாை் ...", என்று பைத்தாை் முணுமுணுத்தார் திருமதி சித்தி.

கடுங் பகாபத்திை் இருந்த காவை் அதிகாரிகள் திருமதி சித்திறை அறைத்து, "

இங் கு என்ன நடக்கிைது?", என்று ஆபவசத்துடன் பகட்டனர்.

"ஐைா, அது..வந்து... உண்றமறைச் பசாை் லிபைன். கறடயிபை

இப் பபாதான் பகஸ் முடிஞ் சது. இப் பபா பகஸ்காரன் வந்துருவான். பகாஞ் சம்

காத்திருங் க" என்று சித்தி பசாை் லி முடிக்க காவை் அதிகாரிகள் சினத்துடன்


அக்கறடறை விட்டு பவளிபைறினர்.
வழிகாட்டிக் கட்டுரை 10

மூங் கிை் பதாட்டமும் மூலிறக வாசமும் நிறைந்த ஓர் அடர்ந்த காடு

அது. கதிரவன் உைங் கச் பசை் லும் பநரம் அது. "நாம் எப் படிைாவது இந்தக்

காரிைத்திை் பவை் றிப் பபை பவண்டும் ", என்று உறுதிைாகக் கூறினார் எங் கள்

தளபதி.

நானும் பிரவினும் அவர் கூறுவறதக் கண்ணுங் கருத்துமாை் ச் பசவி


சாை் த்பதாம் . பபாலிஸ் வறை வீசி பதடிக் பகாண்டிருக்கும் திருட்டுக் கும் பை்

தான் நாங் கள் . பை பகாறை, பகாள் றளகறளப் புரிந்து பபாலிஸ் கண்களிை்

மண்றணத் தூவிை கும் பை் தான் இது. இந்தக் கும் பலிை் புதிைதாக

இறணந்தவன்தான் நான்.
இன் று ஒரு பசை் வந்தர் வீட்டிை் பகாள் றளைடிக்க திட்டமிட்டுள் பளாம் .

இரவிை் பவட்றடைாடுவதுதான் எங் கள் வைக்கம் . படகிை் ஏறி பைணம்

பசை் பதாம் . நாங் கள் குறிறவத்த அந்தச் பசை் வந்தரின் வீடு


ஆை் ைங் கறரபைாரம் இருந்தது.

"அபதா! அந்த வீடுதான்", என்று மகிை் சசி


் யுடன் கூறினார் தளபதி. "அது

மட்டும் எனக்கு கிறடச்சதுனா! நான் இவ் வளவு நாளாகக் கஷ்டப் பட்டது வீண்

பபாகாது", என்று மனதிை் குள் கூறிக் பகாண்படன்.

படகிை் இருந்து இைங் கிபனாம் . தளபதியும் பிரவினும் அந்த வீட்டின்

பூட்றட உறடத்து உள் பள பசன்ைனர். நான் பவளிபை காவலுக்கு இருந்பதன்.

பவகு பநரம் ஆகியும் உள் பள பசன்ைவர்கள் பவளிபை வரவிை் றை. வீட்டினுள்


ஏபதா சத்தம் பகட்டது. நான் வீட்டின் ென்னை் வழிைாக எட்டிப் பார்த்பதன்.

"ஏபதா பபச்சுக் குரை் பகட்குபத! அடப்பாவிகளா! குத்தி பகாறைபை

பசஞ் சிடானுங் கபள!", என்று மனம் கைங் கிபனன். திடீபரன்று அவ் வீட்றடக்
காவை் அதிகாரிகள் சுை் றி வறளத்தனர். நான் சை் றும் பைப் படவிை் றை . என்

துப் பாக்கிறை எடுத்துக் பகாண்டு வீட்டிை் குள் ஓடிபனன்.

"றககறளத் தூக்கு!", என்று கட்டறளயிட்படன். தளபதியும் பிரவினும்

என்றனயும் எனக்குப் பின்னாை் இருந்த பபாலிஸ் பட்டாளத்றதயும் பார்த்து


அதிர்ச்சிைறடந்தனர். "துபராகி! நீ பபாலிஸா? கூட இருந்பத

குளிப் பறிச்சிட்டிபை", என்று சினத்துடன் கூறினார் தளபதி.

"இத்தன நாளா உன்னத்தான் பதடிகிட்டு இருந்பதன். எங் களுக்பக

தண்ணீ காட்டுறிைா? கான்ஸ்டபை் , அரஸ்ட் இம் ", என்று கட்டறளயிட்படன்.


இத்தறன நாள் நான் சிரமப் பட்டது வீண் பபாகவிை் றை . ஒரு பபரிை திருட்டுக்

கும் பறைப் பிடித்துவிட்படன். என் பவட்றட பதாடரும் .


பயிற் சி 1: வழிகாட்டி கட்டுரை 1
பயிற் சி 2 : வழிகாட்டி கட்டுரை 2
பயிற் சி 3: வழிகாட்டி கட்டுரை 3
பயிற் சி 4 : வழிகாட்டி கட்டுரை 4
பயிற் சி 5 : வழிகாட்டி கட்டுரை 5
பயிற் சி 6 : வழிகாட்டி கட்டுரை 6
பயிற் சி 7 : வழிகாட்டிக் கட்டுரை 7
பயிற் சி 8 : வழிகாட்டிக் கட்டுரை 8

You might also like