You are on page 1of 1

மாணவர் கடமம- மாதிரி கட்டுமர

மாணவர் சமுதாயம் உலகில் சிறந்த சமுதாயமாக உருவாக வவண்டும்.


மாணவர் பருவத்திலிருந்வத எதிர்கால சமுதாயம் உருவாகின்றது.
கடமம, கண்ணியம், கட்டுப்பாடு என்பன மாணவருக்கு அவசியம்.

மாணவர் தம் கடமமமயயும் நல்லலாழுக்கத்மதயும் நன்கு


கமடப்பிடிப்பாராகில் அவர்கமை அன்னப்பறமவக்கு ஒப்பிடுவர்.
அன்னப்பறமவயானது பாலில் கலந்துள்ை நீமரலயாதுக்கி பாமலப்
பருக வல்லது என புராணக் கமதகைில் கூறப்படுகிறது. இதுவபான்று
நல்ல மாணவர்கள் தீயமத ஒதுக்கி நல்லமதச் லசய்ய வவண்டும்.
நல்லலாழுக்கத்மதப் வபணிப்பாதுகாப்பது மாணவர்கைது தமலயாய
கடமமயாகும்.

முதலில் இமற நம்பிக்மகயாகும். அதமனயடுத்து எம்மமப்


லபற்லறடுத்து பாலூட்டி, சீராட்டி எம்மம ஆைாக்கிய லபற்வறாமர
அடி பணிதல், வபணல் இமவயும் மாணவர்கைின் கடமமயாகும்.
"தாயிற் சிறந்த வகாயிலும் இல்மல, தந்மத லசால்மிக்க மந்திரமில்மல
என்ற பழலமாழிக்வகற்ப தாய் தந்மதயின் லசால் வகட்டு
நடந்துலகாள்ை வவண்டும்.

லபரிவயார், முதிவயார் யாராயினும் மரியாமத லசய்தல்


வவண்டும். இன்லசால் வபசி இனிமமயுடன் பழகுவது மாணவர்
கடமமயாகும். லபாய், கைவு இல்லாமல் உண்மம,
நம்பிக்மகயுமடயவர்கைாக இருத்தல் வவண்டும்.

அறிவு வைர்ச்சிக்கு உறுதுமணயாக வழிகாட்டியாக இருக்கும்


ஆசானிடம் பணிவுடன் நடந்துலகாள்வதும் மாணவர்கைின்
கடமமயாகும். மாணவர்கள் கடமமகமைப் வபணி பழக்கங்கமைக்
கமடப்பிடித்து நற்பிரமைகைாக விைங்க வவண்டும்.

You might also like