You are on page 1of 2

https://ushatamilworks.blogspot.

com/

நான் ஒரு ைாடநூல்


நான் மாணவர்களின் புத்தகப்பையில் இருப்பைன். நீங்கள்
ைடிப்ைதற்கு என்பைத் தான் முதலில் பதடுவீர்கள். ஆம், நான்
தான் ஒரு ைாடநூல்.
என் பையர் தமிழ்பமாழி. என் முகப்பு கண்கவர்
வண்ணத்தில் இருக்கும். நான் தமிழ்பமாழியில்
புலபமப்பைற்ற ஆசிரியர்களின் பகவண்ணத்தால்
உருவாபைன். கல்வி அபமச்சின் ைாடப்புத்தக திட்டத்தின் கீழ்
நாங்கள் தயாரிக்கப்ைட்படாம். முழுபமயாக
அச்சிடப்ைட்டப்பின் நானும் என் நண்ைர்களும் கைவுந்தில்
ஏற்றப்ைட்படாம்.
எங்களின் ையணம் தமிழ்ப்ைள்ளிபய பநாக்கி
பதாடங்கியது. கபலமகள் தமிழ்ைள்ளி எங்கபை இனிபத
வரபவற்றது. ைாடநூல் பைாறுப்ைாசிரியர் எங்களின்
எண்ணிக்பகபயப் ைதிபவட்டில் ைதித்தார்.
நான் நான்காம் ஆண்டு மாணவியாை பவண்ைாவின்
பகயில் தவழ்ந்பதன். அவள் என்பை ஆர்வத்பதாடு
புரட்டிைாள். என் ைாதுகாப்பை உறுதி பெய்ய என் பமனிக்கு
பநகிழி அட்படபய அணிவித்தாள். ஒவ்பவாரு தமிழ்பமாழி
ைாடத்தின் பைாதும் என்பைப் ையன்ைடுத்துவாள். என்னுள்
அச்சிடப்ைட்ட கபத, கவிபத, கட்டுபரகபைப் ைக்கம்
தவறாமல் வாசிப்ைாள்.
என்பைக் கண்ணிபைக் காக்கும் இபம பைால
ைாதுகாத்தாள்.ஓராண்டு காலம் என்பை முழுபமயாகப்
ையன்ைடுத்திைாள். மீண்டும் ைாடநூல் பைாறுப்ைாசிரியரிடம்
கைத்த மைபதாடு என்பை ஒப்ைபடத்தாள். இரவல்
புத்தகமாை நான் பவண்ைாவிற்கு நன்றி கூறி புதிய
எஜமாைருக்காக காத்திருக்கிபறன்.
நா.உஷாநந்தினி@உஷா'ஸ் பயிற்சிகள்
https://ushatamilworks.blogspot.com/
விடுைட்ட இடத்தில் ஏற்புபடய பொற்கபை எழுதி கட்டுபரபய நிபறவு பெய்க.

நான் மாணவர்களின் ____________இருப்பைன். நீங்கள்


ைடிப்ைதற்கு என்பைத் தான் முதலில்__________________.
ஆம், நான் தான் ஒரு ைாடநூல்.
என் பையர்_____________. என் ________கண்கவர்
வண்ணத்தில் இருக்கும். நான் ____________புலபமப்பைற்ற
ஆசிரியர்களின் பகவண்ணத்தால் உருவாபைன். கல்வி
அபமச்சின் ____________________கீழ் நாங்கள்
தயாரிக்கப்ைட்படாம். முழுபமயாக அச்சிடப்ைட்டப்பின்
நானும் என் நண்ைர்களும ______________ஏற்றப்ைட்படாம்.
எங்களின் ையணம் _________________பநாக்கி
பதாடங்கியது. ____________________ தமிழ்ைள்ளி
எங்கபை இனிபத வரபவற்றது. ைாடநூல் பைாறுப்ைாசிரியர்
எங்களின் ___________________ைதிபவட்டில் ைதித்தார்.
நான் நான்காம் ஆண்டு மாணவியாை
__________பகயில் தவழ்ந்பதன். அவள் என்பை
ஆர்வத்பதாடு_____________. என் ைாதுகாப்பை உறுதி
பெய்ய என் பமனிக்கு _________________அணிவித்தாள்.
ஒவ்பவாரு _______________ைாடத்தின் பைாதும் என்பைப்
ையன்ைடுத்துவாள். என்னுள் அச்சிடப்ைட்ட கபத, கவிபத,
கட்டுபரகபைப் ைக்கம் தவறாமல் வாசிப்ைாள்.
என்பைக் _________________________ ைாதுகாத்தாள்.
ஓராண்டு காலம் என்பை முழுபமயாகப்________________.
மீண்டும் ைாடநூல் பைாறுப்ைாசிரியரிடம் கைத்த மைபதாடு
என்பை___________________. இரவல் புத்தகமாை நான்
__________________நன்றி கூறி புதிய
___________________காத்திருக்கிபறன்.

நா.உஷாநந்தினி@உஷா'ஸ்
பயிற்சிகள்

You might also like