You are on page 1of 3

தமிழ்மொழி ( ஆண்டு 3 ) 2021

பெயர் : ___________________ திகதி : ________________

4.8.1 கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியை

எழுதுக.

1. காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்

கொள்வதால் பல நோய்களுக்கு ஆளாவதையும்
மருந்துகளை உட்கொள்வதையும் தவிர்க்கலாம்.

2. திருமதி கீ ர்த்திகா தமது ஓய்வு நேரங்களில் கைவினைப்

பொருள்களைச் செய்து வருமானம் ஈட்டினார்.

3. ஒரு காட்டில் நான்கு எருதுகள் வாழ்ந்து வந்தன. அவை

சண்டை சச்சரவின்றி விட்டுக் கொடுத்து வாழ்ந்தன.
எங்குச் சென்றாலும் ஒற்றுமையாகச் செல்லும்.

4. ஈஸ்வரன் ‘ரெக்கோடரை’ வாசிக்க எண்ணம்

கொண்டான். ஐம்புலன்களையும் நல்ல நெறியில்
செலுத்தினால் மட்டுமே அவனின் ஆவல் நிறைவேறும்
என்பதை அறிந்தான். கவனமாக ‘ரெக்கோடரை’
வாசிக்கக் கற்றுக் கொண்டான்.

4.8.1 கொடுக்கப்பட்ட புதிய ஆத்திசூடியின் பொருள்

எழுதுக.
1. ஐம்பொறி ஆட்சிகொள் ;

___________________________________________________________
___________________________________________________________

___________________________________________________________

___________________________________________________________

2. ஓய்தல் ஒழி ;

___________________________________________________________

___________________________________________________________

தமிழ்மொழி ( ஆண்டு 3 ) 2021

பெயர் : ___________________ திகதி :

________________

4.2.2 கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற சரியான

கொன்றை வேந்தனை வட்டமிடுக.

1. சிவானி தம் தாய் தந்தையின் சொற்படி கேட்டு நடப்பாள்.

அ. மூத்தோர் சொல் ஆ. சுற்றத்திற்கு அழகு

வார்த்தை சூழ
அமிர்தம். இருத்தல்.
அ. நுண்ணிய கருமமும் ஆ. மூத்தோர் சொல்
எண்ணித் வார்த்தை அமிர்தம்.
துணிக.

2. திரு மாதவா எல்லாக் காரியங்களையும் நன்கு ஆராய்ந்த

பின்னரே முடிவெடுப்பார்.

3. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் திரு சித்தார்

தனது உற்றார்
உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடுவார்.

அ. மூத்தோர் சொல் ஆ. சுற்றத்திற்கு அழகு

வார்த்தை சூழ
அமிர்தம். இருத்தல்.
4. மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது
சிறப்பாகும்.

அ. மூத்தோர் சொல் ஆ. நுண்ணிய

வார்த்தை கருமமும்
அமிர்தம். எண்ணித் துணிக.
5. மிகச் சிறிய செயலாக இருந்தாலும் நன்கு ஆராய்ந்த
பின்னரே செயல்பட வேண்டும்.

அ. நுண்ணிய கருமமும் ஆ. சுற்றத்திற்கு அழகு

எண்ணித் துணிக. சூழ
இருத்தல்.

4.2.2 கொடுக்கப்பட்ட
புதிய ஆத்திசூடியின் பொருள் எழுதுக.

1. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக ;

___________________________________________________________

___________________________________________________________

___________________________________________________________

You might also like