You are on page 1of 48

பெற்றோர் : ____________

திகதி : ____________

அம்மா 

1. அம்மா
2. இவர் அம்மா.
3. இவர் என் அம்மா.
4. என் அம்மா அன்பானவர்.

5. என் அம்மா அழகாக இருப்பார்.


பெற்றோர் : ____________
திகதி : ____________

அப்பா 

1. அப்பா
2. இவர் அப்பா.
3. இவர் என் அப்பா.
4. என் அப்பா கண்டிப்பானவர்.

5. என் அப்பா உயரமாக இருப்பார்.


பெற்றோர் : ____________
திகதி : ____________
அணில் 

1. அணில்
2. இது அணில்.
3. இது சிறிய அணில்.
4. அணில் கொய்யா தின்னும்.
5. அணில் மரத்துக்கு மரம் தாவும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
: ____________
ஆடை
திகதி



1. ஆடை

2. இது ஆடை.

3. இது என் ஆடை.


4. இது அப்பா வாங்கி தந்த ஆடை.
5. என் ஆடை அழகாக இருக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

நாய் திகதி : ____________



1. நாய்
2. இது நாய்.
3. நாய் வீட்டில் வளரும் பிராணி.
4. இது இரவில் வீட்டைக் காக்கும்.
5. நாய் நன்றியுள்ள பிராணி.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

பூனை 

1. பூனை
2. இது பூனை.
3. இதன் பெயர் பூசி.
4. பூசி மீன் தின்னும்.
5. பூசி அழகாக இருக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

குரங்கு திகதி : ____________



1. குரங்கு
2. இது குரங்கு.
3. குரங்கு காட்டில் வாழும்.
4. குரங்கு குட்டி போடும்.
5. குரங்கு மரத்துக்கு மரம் தாவும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

குதிரை திகதி : ____________



1. குதிரை
2. இது குதிரை.
3. குதிரை வேகமாக ஓடும்.
4. குதிரை புல் தின்னும்.
5. குதிரை குட்டிப் போடும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

பாம்பு திகதி : ____________



1. பாம்பு
2. இது பாம்பு.
3. பாம்பு நீளமாக இருக்கும்.
4. பாம்பு முட்டை இடும்.
5. பாம்பு புற்றில் வாழும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

மயில் 

1. மயில்
2. இது மயில்.
3. மயில் ஒரு பறவை.
4. மயில் அழகாக இருக்கும்.
5. ஆண் மயில் தோகை விரித்து ஆடும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

தேனீ திகதி : ____________



1. தேனீ
2. இது தேனீ.
3. இது சிறிய தேனீ.
4. தேனீ பறக்கும்.
5. தேனீ முட்டை இடும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

ஈ திகதி : ____________



1. ஈ
2. இது ஈ.
3. ஈ பறக்கும்.
4. ஈ அசுத்தமான பூச்சி.
5. ஈ நோய் உண்டாக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

ரோஜா 

1. ரோஜா
2. இது ரோஜா.
3. இதன் நிறம் சிவப்பு.
4. ரோஜாவுக்கு மணம் உண்டு.
5. ரோஜா மலர் அழகாக இருக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

மீன் திகதி : ____________



1. மீன்
2. இது மீன்.
3. இது பெரிய மீன்.
4. மீன் நீரில் வாழும்.
5. மீன் முட்டை இடும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

வாழை மரம் திகதி : ____________



1. வாழை மரம்.
2. இது வாழை மரம்.
3. வாழை மரம் குட்டையாக இருக்கும்..
4. வாழை மரம் குலை தள்ளும்.
5. வாழை இலையில் உணவு உண்ணலாம்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

செம்பருத்தி 

1. செம்பருத்தி
2. இது செம்பருத்தி.
3. இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
4. இதற்கு ஐந்து இதழ்கள் உண்டு.
5. இது நம் நாட்டின் தேசிய மலர்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

சீப்பு திகதி : ____________



1. சீப்பு
2. இது சீப்பு.
3. இது ஊதா நிற சீப்பு.
4. சீப்பு தலை வார உதவும்.
5. சீப்பைக் கடையில் வாங்கலாம்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

குருவி திகதி : ____________



1. குருவி
2. இது குருவி.
3. இது அழகாக இருக்கும்.
4. இது கூட்டில் வசிக்கும்.
5. குருவி புல்லால் கூடு கட்டும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

புத்தகம் 

1. புத்தகம்
2. இது புத்தகம்.
3. இது கதை புத்தகம்.
4. இது என் கதை புத்தகம்.
5. எனக்கு கதை புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

கடிகாரம் 

1. கடிகாரம்
2. இது கடிகாரம்.
3. இது சுவர் கடிகாரம்.
4. இது வட்டமான சுவர் கடிகாரம்.
5. கடிகாரம் மணி காட்ட உதவும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

தோழி 

1. தோழி
2. இவள் என் தோழி.
3. இவளின் பெயர் கயல்விழி.
4. இவளுக்கு எட்டு வயது.
5. என் தோழி மிகவும் நல்லவள்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

தென்னை திகதி : ____________



1. தென்னை
2. இது ஒரு தென்னை மரம்.
3. தென்னை உயரமாக வளரும்.
4. தென்னை மரத்தில் இளநீர் கிடைக்கும்.
5. தென்னை மரம் கடல் ஓரத்தில் வளரும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

டுரியான் திகதி : ____________



1. டுரியான்
2. இது ஒரு டுரியான் பழம்.
3. டுரி என்றால் முள் என பொருள்.
4. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.
5. இப்பழம் பழங்களுக்கே அரசன் ஆகும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

பேனா திகதி : ____________



1. பேனா
2. இது என் பேனா.
3. பேனா எழுத உதவும்.
4. பேனாவில் எழுத மை தேவைப்படும்.
5. பேனாவைத் தூவல் என அழைக்கலாம்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

மலேசிய நாடு திகதி : ____________



1. நம் நாடு.
2. நம் நாடு மலேசியா.
3. இது சுதந்திரம் பெற்ற நாடு.
4. இங்கு பல இன மக்கள் வாழ்கிறார்கள்.
5. நம் நாட்டைப் பேரரசர் ஆள்கிறார்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

கப்பல் திகதி : ____________



1. கப்பல்
2. இது ஒரு கப்பல்.
3. கப்பல் கடலில் செல்லும்.
4. கப்பலை ஓட்டிச் செல்பவர் கப்பலோட்டி.
5. கப்பல் கடலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

கொடி திகதி : ____________



1. கொடி
2. இது ஒரு கொடி.
3. இது நம் நாட்டுக் கொடி.

4. நாம் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும்.


5. நம் நாட்டின் கொடியை ‘ஜாலூர் கெமிலாங்’ என
அழைப்பர். துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

பசு 

1. இது பசு.
2. பசு புல் மேயும்.
3. பசு கன்று ஈன்று பால் தரும்.
4. பசுவில் கன்று துள்ளி விளையாடும்.
5. பசுவின் பால் உடலுக்கு நல்லது.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

எலி திகதி : ____________



1. எலி
2. இது ஓர் எலி.
3. எலியின் முகம் கூர்மையானது.
4. எலிக்கு நீண்ட வால் உண்டு.
5. எலி உணவைக் கொரித்துத் தின்னும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

எலுமிச்சை திகதி : ____________



1. எலுமிச்சை
2. இது ஓர் எலுமிச்சைப் பழம்.
3. இப்பழத்தில் அதிக உயிர்ச்சத்து “சி” உள்ளது.
4. இதனைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கலாம்.
5. இது சூடு, பித்தம், வயிற்றுப்போக்கை
துர்கா தேவி
நீக்கும்.
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

சூரியன் திகதி : ____________



1. சூரியன்
2. சூரியன் கிழக்கில் உதிக்கும்.
3. சூரியன் மேற்கில் மறையும்.
4. சூரியன் ஒரு பெரிய நட்சத்திரமாகும்.
5. நாம் சூரியன் அருகே செல்ல இயலாது.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

ஆசிரியை 

1. ஆசிரியை
2. இவர் என் ஆசிரியை.
3. என் ஆசிரியையின் பெயர் திருமதி வசந்தி.
4. என் ஆசிரியை மிகவும் நல்லவர்.
5. என் ஆசிரியை அன்பானவர்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

பள்ளிக்கூடம் 

1. பள்ளிக்கூடம்
2. இது என் பள்ளிக்கூடம்.
3. என் பள்ளி பெரிய பள்ளியாகும்.
4. என் பள்ளியின் பெயர் தம்பின் லிங்கி தமிழ்ப்பள்ளியாகும்.
5. இப்பள்ளியில் நாற்பத்து ஆறு மாணவர்கள் பயில்கிறார்கள்.

துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

ஒட்டகம் திகதி : ____________



1. ஒட்டகம்
2. இது ஓர் ஒட்டகம்.
3. இது உயரமான பிராணி.
4. இது ஒரு சாதுவான பிராணி.
5. இதனைப் பாலைவனக் கப்பல் என்பர்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

வௌவால் 

1. வௌவால்
2. இது ஒரு வௌவால்.
3. வௌவால் இரவில் பறக்கும்.
4. வௌவால் ஒரு பாலூட்டி.
5. வௌவால் பழங்களை மட்டும் உண்ணும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

இலை 

1. இலை

2. இது ஓர் இலை.


3. இதன் நிறம் பச்சை.
4. இலைகளை மரம், செடி, கொடிகளில் காணலாம்.

5. சில வகை இலைகளில் மருத்துவ குணங்கள் உள்ளன.

துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

ஆமை திகதி : ____________



1. ஆமை
2. இது ஓர் ஆமை.
3. ஆமை நீரிலும் நிலத்திலும் வாழும்.
4. ஆமை மெதுவாக நகர்ந்து செல்லும்.
5. ஆமையின் முதுகில் கடினமான ஓடு இருக்கும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

கடல் திகதி : ____________



1. கடல்
2. இது நீல நிற கடல்.
3. ஆழ்கடலைச் சமுத்திரம் என்பர்.
4. கடலில் நீர்வன உயிரினங்கள் வாழ்கின்றன.
5. பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

தாமரை 

1. தாமரை

2. இது ஒரு தாமரை மலர்.

3. தாமரை நீரில் வளரும் தாவரம்.


4. தாமரை வெள்ளை மற்றும் இளச்சிவப்பு வண்ணங்களில்
இருக்கும்.
துர்கா தேவி
5. தாமரை மலரின் இதழ்கள் அடுக்கடுக்காய் இருக்கும்.
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

வெங்காயம் திகதி : ____________



1. வெங்காயம்

2. இது ஒரு வெங்காயம்.

3. இவற்றில் சிறியது பெரியது என இரு வகை உள்ளன.


4. வெங்காயத்தை நறுக்கினால் நம் கண்களில் நீர் வழியும்.
5. வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

விமானம் திகதி : ____________



1. விமானம்
2. இது ஒரு விமானம்.
3. இதனை வானூர்தி என்று அழைப்பர்.

4. இது வானில் மிக வேகமாக பறந்து செல்லும்.


5. விமானத்தைச் செலுத்துபவரை விமானி என்று அழைப்பர்.

துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

சேவல் திகதி : ____________



1. சேவல்
2. இது ஒரு சேவல்.
3. சேவல் காலையில் கூவும்.
4. சேவல் தலையில் கொண்டை இருக்கும்.
5. சேவல் வீட்டில் வாழும் பறவை இனமாகும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

முயல் திகதி : ____________



1. முயல்
2. இது ஒரு முயல்.
3. முயல் துள்ளித் துள்ளி ஓடும்.
4. முயலின் காதுகள் நீண்டு இருக்கும்.
5. முயலைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

சிங்கம் திகதி : ____________



1. சிங்கம்
2. இது ஒரு சிங்கம்.
3. சிங்கம் காட்டில் வாழும்.
4. சிங்கம் மாமிசம் உண்ணும் விலங்கு.
5. சிங்கத்தைக் காட்டின் அரசன் என்பர்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

குடை 

1. குடை
2. இது ஒரு குடை.
3. குடை நிழல் தரும்.

4. குடை பல வண்ணங்களில் இருக்கும்.


5. குடையை மழை காலத்திலும் வெயில் காலத்திலும்
பயன்படுத்தலாம். துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

மழை 

1. மழை

2. மழை வானிலிருந்து பெய்யும்.

3. தாவரங்களுக்கு மழை மிகவும் முக்கியமாகும்.


4. காடுகள் நிறைந்த இடங்களில் அதிக மழை பெய்யும்.
5. தொடர்ந்து கனத்த மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________

சந்திரன் திகதி : ____________



1. சந்திரன்
2. சந்திரன் இரவில் தோன்றும்.
3. சந்திரனில் காற்றும் நீரும் இல்லை.
4. பௌர்ணமி அன்று சந்திரன் முழு நிலவாக இருக்கும்.
5. மனிதர்கள் சந்திரனுக்கு விண்கலம் மூலம் செல்லலாம்.
துர்கா தேவி
சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________

கண் 

1. கண்
2. கண் பார்க்க உதவும்.
3. நமக்கு இரண்டு கண்கள் உள்ளன.

4. ஐம்புலன்களில் கண் சிறந்த உறுப்பாகும்.


5. கண் பார்வை குறைந்தவர்கள் மூக்குக் கண்ணாடி
அணிவர். துர்கா தேவி
சுப்பிரமணியம்

You might also like