You are on page 1of 5

Primary 4: Oli Verubadu Test 1

1
Q1.

1.  கேளிக்கைச் சந்தையில் சோளப் ___________________________ விற்கப்பட்டது.

 பொறி

 பொரி

1
Q2. முன்னைய காலங்களில் அடுப்பு ___________________________  உணவு சமைக்கப்
பயன்படுத்தப்பட்டது.

 கறி

 கரி

1
Q3. பலகையினால் கட்டப்பட்ட அக்கால   சுவற்றில் நிறைய ___________________________ இருந்தன.

 பல்லிகள்

 பள்ளிகள்

1
Q4. தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால்
___________________________  நிறைந்து காணப்பட்டன

 ஒளி

 ஒலி

1
Q5. ___________________________ ஒன்று விலங்கியல் தோட்டத்திலிருந்து தப்பிச் சென்றது.

 புலி

 புளி

Q1. அம்மா _________________________________ நிற ஆடையை விரும்பி அணிவார்.


 நீல

 நீள

1
Q2. கிளியின் _________________________________ கூர்மையாக இருக்கிறது

 அழகு

 அலகு

1
Q3.  அம்மா மீன் குழம்பு வைக்க _________________________________ கரைத்தார்.

 புலி

 புளி

1
Q4. கடல் _________________________________ மேல் எழுவதைப் பார்க்க எனக்கு பிடிக்கும்

 அழை

 அலை

1
Q5. வீரன் _________________________________ எடுத்துக்கொண்டு போருக்குச் சென்றான்.

 வாளை

 வாலை

Q1.  ________________ பெயர் என்ன? என்று ஆசிரியர் கேட்டார்.

 உண்

 உன்

1
Q2. மல்லிகைப் பூவின் ______________________ அறை முழுவதும் வீசியது.
 மனம்

 மணம்

1
Q3.  பள்ளி உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, தேவியின்

சீரூடையில் _________________ பட்டுவிட்டது.

 கறை

 கரை

1
Q4. தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால்
___________________________  நிறைந்து காணப்பட்டன

 ஒளி

 ஒலி

1
Q5.  கீதா சுவரில் ஓடிய _________________ கம்பால் அடித்தாள்.

 பல்லியை

 பள்ளியை

Q1.  அம்மா ருசியான கோழி _______________ சமைத்தார்.

 கறி

 கரி

1
Q2. குமார் சந்தைக்கு ______________ தெரியாமல் நின்றான்.

 வழி

 வலி

1
Q3.  ராமன் மிகவும் உடல் ________________ கொண்டவன்.

 பழம்

 பலம்

1
Q4. திரு மாதவன் நல்ல ___________ உள்ளவர்

 மனம்

 மணம்

1
Q5.  மாலாவின் ___________ அவள் வீட்டின் அருகில் உள்ளது.

 பள்ளி

 பல்லி

Q1.  என் அம்மா சமைக்கும் மீன்_____________ மிகவும் ருசியாக இருக்கும்.

 குழம்பு

 குளம்பு

1
Q2.  என் அப்பா மருத்துவராக ___________________ புரிகிறார்.

 பணி

 பனி

1
Q3.  ராதா சுவரில் _________________ கண்டாள்.

 பள்ளியை

 பல்லியை

1
Q4.  மானைக் கொல்ல வேடன் _______________ தொடுத்தான்.
 பானம்

 பாணம்

1
Q5.
பள்ளி விடுமறையில் மாலாவும் அவள் குடும்பத்தாரும் கேமரன்

மலைக்குச் சென்று விடுமுறையை _____________ முடிவு செய்தனர்.

 கழிக்க

 களிக்க

You might also like