You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2020 (வாரம் 25)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

07.15am - 4 சூரியன் 21 / அறிவியல் சூழலும் தாவரங்கள்


08.45am / 34 மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.


கற்றல் தரம் 2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம் காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
- வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம் காண்டு கூறுவர்; எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் சூழலும் தாவரங்களும் தொடர்பான வாசிப்புப் பகுதியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்க முடியும்.
2. மாணவர்களால் சூழலும் தாவரங்களும் தொடர்பான வாசிப்புப் பகுதியிலுள்ள குறைந்தது 3 முக்கியக்
கருத்துகளை அடையாளம் கண்டு நிரலொழுங்கு வரிபடத்தில் எழுதி வாசிக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை: மாணவர்களிடம் தாவரங்களுக்கு வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கூறப் பணித்து
நடவடிக்கைகள் இன்றைய பாடத்தைத் தொடங்குதல். தொடர்
நடவடிக்கை :
1. .மாணவர்கள் பாட நூலில் உள்ள வாசிப்புப் பகுதியை ஏற்ற வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப பிழையற வாசித்தல். தனியாள் முறை,குழுமுறை , வகுப்பு முறையென வாசிப்பை மேற்கொள்ளுதல்.
(பாடநூல் பக்கம் 162) விளக்கம் பெறுதல்.
2.குழு முறை: மாணவர்கள் சூழலும் தாவரங்களும் தொடர்பான வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக்
கருத்துகளைக் கலந்துரையாடி நிரலொழுங்கு வரிபடத்தில் எழுதப் பணித்தல்.
3.வகுப்பு முறை : கருத்துகளைக் கலந்துரையாடிச் சரிப்பார்த்தல்.குறையிருப்பின் ஆசிரியர் சுட்டிக்காட்டித்
திருத்துதல்.மாணவர்கள் பிழைகளைத்திருத்தி எழுதுதல்.
பயிற்சி: மாணவர்கள் நடவடிக்கை 2-ல் (பாட நூல் பக்கம் 163) கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுடியை வாசித்து
முக்கியக் கருத்துகளை அடையாளம் கண்டு நிரலொழுங்கு வரிபடத்தில் எழுதுதல்.
முடிவு மாணவர்கள் சூழலும் தாவரங்களும் தொடர்பான வாசிப்புப் பகுதியிலுள்ள குறைந்தது 3 முக்கியக்
கருத்துகளைக் கூறியதும் இன்றைய பாடத்தை முடித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் கற்றல் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் கற்றல் பாடத்துணைப் பொருள்
கூறுகள் நடவடிக்கைகள்

/ / ,

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு மாணவர்களின் வருகை / 34


வகுப்புசார் தர அடைவு

/ / தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 4 - ______


தர அடைவு நிலை 2 - ______ தர அடைவு நிலை 5 - ______ தர
தர அடைவு நிலை 3 - ______ அடைவு நிலை 6 - _______

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு


மாணவர் தொடர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை
நடவடிக்கை

You might also like