You are on page 1of 1

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 ஆதவன் மாணவர்


எண்ணிக்கை /2
திகதி, நாள் 12/06/2023 திங்கள் நேரம் 11.20 – 12.50 நண்பகல்
தொகுதி போக்குவரத்து தலைப்பு பொதுப் போக்குவரத்து
உள்ளடக்கத்தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.

கற்றல் தரம் 2.4.6 பத்தியை வாசித்து புரிந்து கொள்வர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. வாசிப்புப் பகுதியை வாசித்து கருத்துணர் கேள்விகளுக்கு விடையளிப்பர்.

வெற்றிக்கூறு 1. மாணவர்களால் வாசிப்புப் பகுதியை வாசித்து குறைந்தது 2 கருத்துணர்


கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாட நூலில் உள்ள வாசிப்புப் பகுதியைச் சரியான உச்சரிப்பு,
தொனியுடன் வாசித்தல்.
நடவடிக்கை
2. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் கூறப்பட்ட கருத்துகளைக் கூறுதல்.
3. ஆசிரியர் அப்பனுவலை மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளை வாசித்து அதற்கேற்ற விடைகளைக்
கண்டறிந்து எழுதுதல்.
5. மாணவர்கள் எதிர்காலத்தில் போக்குவரத்து எவ்வாறு உருமாறலாம்
என்பதைக் கலந்துரையாடி கூறுதல்.

பயிற்றுத் துணைப்பொருள்
பாட நூல்

கற்றல் அணுகுமுறை சூழலமைவுக் கற்றல்

விரவி வரும் கூறு அறிவியலும் தொழில்நுட்பமும்

உயர்நிலைச்
சீர்தூக்கிப் பார்த்தல்
சிந்தனைத்திறன்

21 ஆம் நூற்றாண்டு திறன் சிந்தனையாளர்

____/____ Á¡½Å÷¸û þý¨È À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.


சிந்தனைமீட்சி
Á¡½Å÷¸ளுக்குத் ¦¾¡¼÷ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
___/____ Á¡½Å÷¸û þý¨È À¡¼ §¿¡ì¸ò¨¾ அ¨¼ யவில்லை.
Á¡½Å÷¸ÙìÌ க் ̨ȿ£ì¸ø ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
þý¨È À¡¼§Å¨Ç ¿¨¼¦ÀÈÅ¢ø¨Ä.
²¦ÉýÈ¡ø..............................................................

You might also like