You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4 சம்பந்தர் வாரம் 35

திகதி 04.12.2023 கிழமை திங்கள் நேரம் 930-1000/1020-


1050
தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
தரம் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 4.4.4 நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள்௹ குலுக்கல் முறையில் தங்களுக்குக் கி௶டைக்கும் கற்ற
நடவடிக்கை இணைமொழியின் முதல் பதத்தைக் கொண்டு அடுத்தப் பதத்தை
நினைவுக்கூர்ந்து கூறுதல்
.எ.கா அண்டை __________ , சுற்றும் ______________,
அன்றும் ______________
2 மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகள் மற்றும்
பொருளை காணொலியின் துணையுடன்
அறிதல்.https://youtu.be/CkJnyquA8VY?si=GYUeBcSfhiF0wWoz
3 மாணவர்கள் குழு முறையில் இணைமொழிக்கேற்ற
முதல் : சூழல் அமைத்தல்
இடை : வாக்கியம் அமைத்தல்
கடை : சொற்றொடர்கள் எழுதுதல்
4 மாணவர்கள் தங்களின் படைப்புகளை வகுப்பில் படைத்தல் :;
கலந்துரையாடுதல்.
5 மாணவர்கள் இணைமொழிகளைத் தங்களின் தினசரி வாழ்க்கை சூழலோடு
தொடர்புப்படுத்தி கருத்துரைத்தல்.
பா.து.பொ படவில்லைகள்,வண்ணத்தாள்கள்
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனை மீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
______________________________________________________________________
___________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை.
இந்தப் பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.

You might also like