You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2024/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்
08.00-09.30
2 ஞாயிறு 10/3/2024 3 பாரதியார் தமிழ் மொழி / 2
90 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

மொழி மொழி விழா


1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.
உள்ளடக்கத்
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப
தரம்
வாசிப்பர்.

கற்றல் தரம்
1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


பாட நோக்கம்
செவிமடுத்தவற்றை போலித்தம் செய்து,உரையாடலைப் எழுதுவர்.
மாணவர்களால் செவிமடுத்தவற்றை போலித்தம் செய்து , உரையாடலைப்
வெற்றிக் பயன்படுத்தி
கூறுகள்
பதில் எழுத இயலும்.
மொழியறிஞர்கள் தொடர்பாகா கேள்விகள் கேட்பதன் வழி இன்றைய
பீடி
பாடத்தை
கை
அறிமுகம் செய்தல்.
படி 1 : மாணவர்களுக்கு ஆசிரியர் மொழியறிஞர்கள் தொடர்பாகக்
விளக்கிக்
கூறுதல்.
படி 2 : மாணவர்கள் பாடநூலில் உள்ள உரையாடலை வாசித்துக்
கலந்துரயாடுதல்
படி 3 : மாணவர்களுக்கு ஆசிரியர் மொழியறிஞர்களின் சிறு
உரையாடலைக்
கொடுத்து அவர்களைப் போல் போலித்தல் செய்யப் பணித்தல்.
படி படி 4 : மாணவர்கள் முறையாக போலித்தம் செய்ய ஆசிரியர்
துணைப்புரிதல். படி 5 ; மாணவர்கள் பின்னர் ஆசிரியர்
துணையுடன் மாதுரிக் கதையை வாக்கிய
முறையில் கலந்துரையாடி எழுதுதல்.
படி 6 ; மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் உரையாடலைப்
பயன்படுத்தி பதில்
எழுதுவர்’

முடிவு : மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் உள்ள பயிற்சியை எழுதுதல்.

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2024/202
5

வளப்படுத்துதல் : மொழியறிஞர்கள் தொடர்பான தகவல்களை தேடி எழுதுவர்.


மதிப்பீடு

பா.து.பொ À¡¼áø , பயிற்சி நூல்,படங்கள்

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.


சிந்தனை மீட்சி

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

TP1 TP2 TP3 TP4 TP5 TP6

மாணவர் பெயர்
1. மு.கதிரொளி
அடைவுநிலை
2. ச.லுவர்ஷனா

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like