You are on page 1of 4

மொழித்திறன் கேட்டல் பேச்சு

கற்றல் தரம் 1.3.11 சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதிப் பெயர்களைப்
பயன்படுத்திப் பேசுவர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்,
சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதிப் பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுவர்.
கருப்பொருள் வணிகவியல்
தலைப்பு பேரங்காடி
நடவடிக்கை 1. மாணவர் குழுமுறையில் கொடுக்கப்பட்ட படத்துண்டுகளை
இணைத்தல்; கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் பழங்களின் பெயரக் கூற ஆசிரியர் அதற்கான
தொகுதிப்பெயர்களை அறிமுகம் செய்தல்.
3. மாணவர்கள் படங்களின் துணையுடன் தொகுதிப் பெயர்களை
பயன்படுத்தி பேசுதல்.
மதிப்படு
ீ சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதிப் பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.

https://www.jigsawplanet.com/?rc=play&pid=144666427841

https://www.jigsawplanet.com/?rc=play&pid=2c2fac932fb6

மொழித்திறன் வாசிப்பு
கற்றல் தரம் 2.3.10 செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்,
செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
கருப்பொருள் சுகாதாரம்
தலைப்பு உடல் பருமன்
நடவடிக்கை 1. மாணவர்கள் ஒலிபரப்பப்படும் செய்தியைக் கேட்டல்.
2. மாணவர்களுக்கு ஆசிரியர் செய்தி வாசிக்கும் முறையை விளக்குதல்.
3. மாணவர்கள் குழுமுறையில் செய்தியை வாசித்தல்; ஆசிரியர்
சரிபார்த்தல்.
மதிப்படு
ீ செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல். (தனியாள் முறை)

ஒட்டாவா- மே 14, உடல் பருமனுக்குக் காரணமான மரபணுவைக்


கண்டறிந்துள்ளனர் கனடா நாட்டு விஞ்ஞானிகள். இந்த மரபணு 14-3-3 ஜீடட
் ா என

மொழித்திறன் எழுத்து
கற்றல் தரம் 3.4.3 குறிவரைவிலுள்ள விவரங்களைக் கோவையாக எழுதுவர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்,
குறிவரைவிலுள்ள விவரங்களைக் கோவையாக எழுதுவர்.
கருப்பொருள் சுகாதாரம்
தலைப்பு உடற்பயிற்சி செய்வோம்
நடவடிக்கை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட குறிவரைவில் உள்ள விவரங்களைக்
கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் குறிவரைவில் உள்ள விவரங்களைக் கொண்டு
வாக்கியத்தை பூர்த்திச் செய்தல்.
3. மாணவர்கள் பூர்த்திச் செய்த வாக்கியங்களை கோவையாக
எழுதுதல்.
மதிப்படு
ீ குறிவரைவிலுள்ள விவரங்களைக் கோவையாக எழுதுதல். (தனியாள் முறை)

ஆண்டு 4 மாவார் மாணவர்களின் உடற்பயிற்சி நடவடிக்கை

கூடைப்பந்து
20%

காற்பந்து
50%
ஹாக்கி
15%

பூப்பந்து
15%

1. ஆண்டு 4 மாவார் மாணவர்கள் காற்பந்து. பூப்பந்து, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து


விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
2. இதில் 50% மாணவர்கள் காற்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
3. 20% மாணவர்கள் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.
4. ஹாக்கி மற்றும் பூப்பந்து விளையாட்டில் மாணவர்களின் ஈடுபாடு குறைவாக உள்ளது.
5. ஆகவே, மாணவர்கள் காற்பந்தாட்டத்தை அதிகம் விருப்புகின்றனர்.

மொழித்திறன் செய்யுள் மொழியணி


கற்றல் தரம் 4.8.1 நான்காம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்,
’காட்டுத் தீ போல’ எனும் உவமைத்தொடரையும் அதன் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
கருப்பொருள் -
தலைப்பு காட்டுத் தீ போல
நடவடிக்கை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களின் துணையுடன் ஆசிரியர்
கேள்விகளுக்கு பதிலளித்தல்.
2. மாணவர்கள் உவமைத்தொடரையும் அதன் பொருளையும் அறிதல்.
3. மாணவர்கள் உவமைத்தொடருக்கு ஏற்ற சூழலை தெரிவு செய்தல்.
மதிப்படு
ீ உவமைத்தொடருக்கு ஏற்ற சூழலை தெரிவு செய்து எழுதுதல்.

நடவடிக்கை 1: உவமைத்தொடருக்கு ஏற்ற சூழலை தெரிவு செய்து  அல்லது x என


அடையாளமிடுக.

கபிலனால் சதுரங்க விளையாட்டைத் திறமையாக விளையாட முடியவில்லை.


அவன் அதற்கான எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடவில்லை.

அப்துல் கலாமின் மறைவு மிக விரைவாக உலகெங்கும் பரவியது.


ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

பாசிர் கூடாங் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்று தூய்மைக்கேடு அனைவரின்


கவனத்தையும் ஈர்த்தது.

You might also like