You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 5 முரசு வாரம் 36

திகதி/கிழமை 6/12/2022 (செவ்வாய்) நேரம் 10.30-12.00 மதியம் வரை


தலைப்பு தொகுதி 25 : விளையாட்டு : பாடம் 1/2 : விளையாடுவோம் வாரீர் / ஆடு புலி ஆட்டம்
உள்ளடக்கத் தரம்

கற்றல் தரம்

இப்பாட இறுதியில் மாணவர்கள் :


1. வினைச்சொற்களைக் காலத்திற்கேற்ப வகைப்படுத்துவர்.
2. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் வினைச்சொற்களைக் கொண்டு
நோக்கம் வாக்கியங்களை எழுதுவர்.
3. தனிப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் காட்டும் வினைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை
உருவாக்குவர்.
மாணவர்களால் :
1. குறைந்தது 8/8 வினைச்சொற்களைக் காலத்திற்கேற்ப வகைப்படுத்த முடியும்.
2. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் குறைந்தது 8/8
வெற்றிக்கூறு வினைச்சொற்களைக் கொண்டு வாக்கியங்களை எழுத முடியும்.
3. தனிப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் காட்டும் 8/8 வினைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை
உருவாக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
தூண்டல் 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பகடையை உருட்டுதல். (நான்கு பக்கங்களில்
நடவடிக்கை வினைச்சொற்கள் எழுதப்பட்டிருக்கும்) - dadu game
2. மாணவர்கள் பகடையை உருட்டி வினைச்சொற்கள் குறிக்கும் காலத்தைக்
குறிப்பிடுதல்.
3. மாணவர்கள் படவில்லையில் காணப்படும் எடுத்துக்காட்டு வாக்கியங்களை
வாசித்து மூன்று காலங்களில் அடிப்படையில் வினைச்சொற்களை அடையாளம்
காணுதல். Think-pair-share
4. மாணவர்கள் அடையாளம் கண்ட வினைச்சொற்களை வாசித்துப் பொருள்
அறிதல்.

முதன்மை 1.மாணவர்கள் குழுமுறையில் முக்காலங்களை உணர்த்தும் சொற்கள் அடங்கிய


நடவடிக்கை சொற்குவியல்களை வாசித்துப் பொருள் அறிதல்.
2.மாணவர்கள் குழுமுறையில் அச்சொற்குவியல்களில் உள்ள சொற்களை முதலில்
வகைப்படுத்தி ஒட்டுதல்.
3. மாணவர்கள் விசிறி அல்லது காற்றாடி போல் அடுக்கிய சொற்களில் முக்காலங்களை
உணர்த்தும் வினைச்சொற்களை மட்டும் தேர்தெடுத்து வாக்கியங்களை எழுதுதல். Fan
and pick
4. மாணவர்கள் குழுமுறையில் வெவ்வேறு தனிப்படங்கள் கிடைக்கப் பெறுதல்.
5. மாணவர்கள் தனிப்படங்களின் அடிப்படையில் முக்காலங்களை உணர்த்தும்
வினைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை எழுதுதல். Using large picture
முடிவு 1.மாணவர்கள் கற்றறிந்த வினைச்சொற்களை அணல் நாற்காலி எனும் நடவடிக்கையின்
வழி பகிர்தல். Hot seat (pakar /watak)

2. வளப்படுத்தும் பயிற்சி : வினைச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்தல்.

3.திடப்படுத்தும் நடவடிக்கை : வினைச்சொற்களைப் பத்தியில் அடையாளம் கண்டு


காலத்திற்கேற்ப வகைப்படுத்துதல்.

4. குறைநீக்கல் நடவடிக்கல் : பனுவலை வாசித்துக் கிடைக்கப் பெற்ற வினைச்சொற்களை


நீர்குமிழி வரைபடத்தில் எழுதுதல்.

சிந்தனை மீட்சி 1. /27 மாணவர்களால் குறைந்தது 8/8 வினைச்சொற்களைக் காலத்திற்கேற்ப


வகைப்படுத்த முடிந்தது.
2. /27 மாணவர்களால் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் குறைந்தது 8/8
வினைச்சொற்களைக் கொண்டு வாக்கியங்களை எழுத முடிந்தது.
3. /27 மாணவர்களால் தனிப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு இறந்த காலம்,
நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் 8/8 வினைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை
உருவாக்க முடிந்தது.
4 இப்பாடம் குறிப்பிட்டக் காரணங்களினால் நடைப்பெறவில்லை.

You might also like