You are on page 1of 1

தமிழ்மொழி / 1 ஜெயம்

தலைப்பு : நேரம் : மாணவர்கள் எண்ணிக்கை:


பாடம் 5 - 12.00 - 01.00 / 33
இலக்கணம்
கற்றல் தரம் 3.3.6 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
5.1.4 மெல்லின மெய்யெழுத்துகளைச் சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1. மெய் எழுத்து மற்றும் மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டு


சொற்கள் உருவாக்குவர்.

கற்றல்
கற்பித்தல் 1. மாணவர்கள் மெல்லின மெய்யெழுத்துகளை எழுத்துகள் கொண்ட
நடவடிக்கை காணொளியை ஒளிபரப்புதல்.
2. காணொளியில் குறிப்பிடும் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கப்
பணித்தல்.
3. பாடநூலில் உள்ள மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஆசிரியரின்
துணையுடன் வாசித்தல்.
4. மாணவர்கள் குழுமுறையில் ஒவ்வொரு மெல்லின உயிர்மெய்
எழுத்துகளுக்கும் 5 சொற்கள் உருவாக்குதல்.
சிந்தனை மீட்சி

வருகை புரியாத 1) .......................................... 3) .....................................................


மாணவர்கள்
2) .......................................... 4) .....................................................

REKOD PENGAJARAN HARIAN


நாள் பாடக்குறிப்பு
11
Minggu / வாரம்
Tarikh / திகதி : 14.06.2023 Hari / கிழமை : : வியாழன்

1/1

You might also like