You are on page 1of 5

 Tajuk Pembelajaran

 6 அளவை

 Standard Kandungan

 6.2 பொருண்மை

 Standard Pembelajaran

 6.2.2 பொருண்மையை அளப்பர்.

 Objektif

 இப்பாட இறுதியில் மாணவர்கள், கொடுக்கப்படும் பொருட்களின் பொருண்மையை


சரியாக அளந்து எழுதுவர்.

 Kriteria Kejayaan

 பொருட்களின் பொருண்மையை அறிவர்.

1.ஆசிரியர் மாணவர்களுக்கு சில பொருட்களைக் கொடுத்து பொருண்மையை உற்று நோக்கப்


பணித்தல்.

2.மாணவர்கள் கொடுத்தப் பொருட்களின் பொருண்மையை ஆசிரியரிடன் கூருவர்.

3.மாணவர்கள் சரியாக சொல்வதை ஆசிரியர் உறுதி செய்தல்.

4.தொடர்ந்து, மாணவர்கள் நிறுவையில் உள்ள கிராம் மற்றும் கிலோகிராம் ஆகிய அளவையை


உற்றுநோக்குதல்.

5.தொடர்ந்து, மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சித் தாள் செய்வர்.

6.மாணவர்கள் சரியாக செய்வதை ஆசிரியர் உறுதி செய்தல்.

7.மாணவர்களுடன் விடையைக் கலந்ட்ட்துரையாடுதல்.

 Elemen Merentas Kurikulum (EMK)

 Nilai Murni

 Tajuk Pembelajaran
 1 இறை நம்பிக்கை

 Standard Kandungan

 10 அன்றாட வாழ்வில் நேர்மையாய் இருத்தல்

 Standard Pembelajaran

 10.4 நேர்மையாக நடந்து கொள்ளும்போது ஏற்படும் மனவுணர்வுகளை


வெளிப்படுத்துவர்.

 Objektif Pembelajaran

 இப்பாட இறுதியில் மாணவர்கள், நேர்மையாக நடந்து கொள்ளும்போது ஏற்படும்


மனவுணர்வுகளை வகுப்பில் வெளிப்படுத்துவர்.

1.ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல்.


2.மாணவர்கள் நேர்மையாக நடந்துக் கொள்ளும் சூழலை விளக்குதல்.

3.மாணவர்கள் வகுப்பில் நேர்மை சூழலை நடித்துக் காட்டுதல்.

4.மாணவர்கள் நேர்மையாக நடந்துக்கொள்ளும் பொழுது ஏற்படும் மனவுணர்வை கூறுவர்.

5.மாணவர்கள் பாடத்தை ஒட்டிய பயிற்சி செய்தல்.

 Tajuk Pembelajaran

 8 நடுவுநிலைமை

 Standard Kandungan

 8 நாட்டின் வள்ப்பத்திற்காக நீதியுடைமை

 Standard Pembelajaran
 8.2 நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையைச் செயல்படுத்தும் வழிமுறைகளை
விவரிப்பர்.
 8.3 நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையின் முக்கியதுவத்தை விளக்குவர்.

 Objektif Pembelajaran

 இப்பாட இறுதியில் மாணவர்கள், நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையுடன்


நடந்துக்கொள்வர்.

1.ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல்.

2. ஆசிரியர் மாணவர்களுக்கு நீதியுடைமையுடன் நடந்துக் கொள்ளும் முறைகளை விளக்குவர்.

3.மாணவர்கள் அன்றாட வாழ்வில் நீதியுடைமையுடன் நடந்துக் கொள்ளும் பொழுது ஏற்படும்


மணவுணர்வுகளை கலந்துரையாடுவர்.

4.ஆசிரியர் மாணவர்களுக்கு நீதியுடைமையுடன் செயல்படும் பண்பைச் செயல்படுத்தும்


முறைகளை விளக்குவர்.
மாணவர்கள் பயிற்சி செய்வர்.

 Tajuk Pembelajaran

 5.0 ASPEK TATABAHASA

 Standard Kandungan

 5.2 Memahami dan menggunakan pembentukan kata mengikut konteks

 Standard Pembelajaran

 5.2.2 Memahami, mengenal pasti dan meggunakan kata majmuk mengikut konteks;
(i) kata majmuk rangkai kata bebas

 Objektif Pembelajaran
 Pada akhir pembelajaran murid menulis empat ayat menggunakan kata majmuk
dengan baik

 Kriteria Kejayaan

 - membina tiga ayat menggunakan kata majmuk - melengkapkan ayat dengan kata
majmuk yang betul - membina empat ayat menggunakan kata majmuk diberi

1. Murid mencatat kata majmuk yang mereka tahu pada peta bulatan di papan tulis.
2. 2. Murid membaca ayat dalam teks yang terdapat kata majmuk. (Buku Teks ms.110)
3. 3. Murid dibimbing untuk membina ayat menggunakan kata majmuk berdasarkan bahan.
4. Murid secara berpasangan membina ayat menggunakan kata majmuk pada papan putih.
5. Murid membentangkan tugasan.
5. Murid membaca teks ‘Kepentingan Pokok’. Kemudian,tulis kata majmuk yang sesuai tentang
kegunaan pokok.(Buku Aktiviti Jilid 2 ms.41)
7. Murid membina ayat menggunakan kata majmuk diberi dalam buku tulis.

 Elemen Merentas Kurikulum (EMK)

 Nilai Murni

 Tajuk Pembelajaran

 1.0 KEMAHIRAN MENDENGAR DAN BERTUTUR

 Standard Kandungan

 1.2 Bertutur untuk menyampaikan maklumat dan idea bagi pelbagai tujuan

 Standard Pembelajaran

 1.2.1 Bertutur untuk menyampaikan pesanan dengan sebutan dan intonasi yang betul
secara bertatasusila.
 Objektif Pembelajaran

 Pada akhir pembelajaran murid boleh bertutur dengan sebutan yang betul dan intonasi
yang sesuai secara bertatasusila.

 Kriteria Kejayaan

 -membuat simulasi perbualan - bertutur menjawab soalan daripada guru -


melengkapkan dialog dan melakonkan.

1. Murid bersoal jawab dengan murid tentang bekas makanan yang diberi oleh ibu mereka.
2. 2. Murid membaca senyap dan meneliti dialog yang belum lengkap. (Buku Teks ms. 106)

3. 3. Murid dibimbing bertutur untuk melengkapkan dialog berdasarkan bahan.


4. 4. Murid secara pasangan melakonkan dialog menggunakan sebutan yang betul.

5. Murid bertutur dengan menjawab soalan berdasarkan situasi diberi oleh guru.
5. 6. Murid melengkapkan dialog dan melakonkan situasi secara berpasangan.(Buku Aktiviti
Jilid 2 ms.37)

You might also like