You are on page 1of 3

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL KAMPUNG KAYAN,

32030 SITIAWAN,PERAK
தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி
கம்போங் காயான்,32030 சித்தியவான்,பேராக்
KOD SEKOLAH :ABD 1091
E-Mel : ABD1091@1bestarinet.yes.my TEL:05-6792957

மதிப்புமிகு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும்,


மஞ்ஜோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் திகதி
: 5 பிப்ரவரி 2018

பேரன்புடையீர்,

வளர்தமிழ் விழா 2018 : கட்டுரைப் போட்டி


வணக்கம். இவ்வாண்டின் மஞ்ஜோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி
கீழ்கண்டவாறு நடைப்பெறவுள்ளது.

திகதி : 22.02.2018

நேரம் : மாலை 2.00 க்கு

இடம் : புண்டுட் தமிழ்ப்பள்ளி

2. இப்போட்டியின் விதிமுறைகளையும் நுழைவுப்பாரத்தையும் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.


தயவு செய்து அப்பாரத்தைப் பூர்த்தி செய்து 13.2.2018 க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு,

கா.இந்திராணி

தலைமையாசிரியர்,

கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி,

சித்தியவான்
நுழைவு பாரம்

______________________________
______________________________
______________________________

தலைமையாசிரியர்,
கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி,
32030, சித்தியவான்,
பேராக்.

அன்புடையீர்,

வளர்தமிழ் விழா 2018 : கட்டுரைப் போட்டி


வணக்கம். எங்கள் பள்ளியைப் பிரதிநிதித்து கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளும் மாணவரின்
விபரங்கள் பின்வருமாறு:

எண் முழுப்பெயர் பிறப்புப் பத்திர எண் ஆண்டு

இத்துடன் பிறப்புப் பத்திர நகலையும் இணைத்துள்ளோம்.

நன்றி,

இக்கண்,

தலைமையாசிரியர் கையொப்பம்

பள்ளி முத்திரை.

திகதி: ____________________

You might also like