You are on page 1of 1

SJK(T) MAHATMA GANDHI KALASALAI

31100 SUNGAI SIPUT (U), PERAK DARUL RIDZUAN


தே.வ.தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசலை
31100 சுங்கை சிப்புட் (வ) பேராக்.
NO.TEL:05-5981460

NO.FAKS : 05-5981460
________________________________________________________________

06.02.2018

அன்புமிகு
பெற்றோர் / பாதுகாவலர் கவனத்திற்கு,

கரு: 1–ஆம் ஆண்டு முதல் 6–ஆம் ஆண்டு வரை


மாணவர்களுக்கான குறுக்கோட்டப் போட்டி

வணக்கம்.எதிர்வரும் 09.02.2018 வெள்ளிக்கிழமை நம் பள்ளியில்


குறுக்கோட்டப் போட்டி நடைபெறவுள்ளது என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறோம். கீ ழ்க்கண்ட விவரம் பின்வறுமாறு:

நாள் : 09.02.2018
நேரம்: காலை 7:30 மணி – மதியம் 1:05 மணி வரை

குறிப்பு
 இப்போட்டியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள
வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
 மாணவர்கள், அன்று பள்ளிக்கு விளையாட்டு உடை
அணிந்து வர வேண்டும்.
 மாணவர்கள் புத்தகப்பை எடுத்து வர வேண்டாம்.

நன்றி, வணக்கம்

………………………………………………………………..
( சி.சாந்தகுமாரி )
தலைமையாசிரியர்

You might also like