You are on page 1of 3

SEK. JEN. KEB.(TAMIL) KG.

BARU BATU MATANG,

34750,MATANG PERAK DARUL RIDZUAN.


KOD SEK: ABD 6115

NO.TEL : 01165566752

எண்: SJK(T) KBBM08/12.00(10)


அன்புடையீர், தேதி: 03.04.2023
பெற்றோர் / பாதுகாவலர்,

______________________________________________

வணக்கம். வளம் பெற வாழ்த்துகள்.

இக்கடிதம் வழி தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 2023/2024 ஆண்டிற்கான புறப்பாட


நடவடிக்கைகள்,கூடுதல் வகுப்புகள் போன்ற பள்ளி ந௶டவடிக்கைகள் கீழ்க்கண்ட வகையில்
செயல்படவுள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எண் நாள் ஆண்டு நடவடிக்கை


1. 03.04.2023 முதல் 4,5 ,6 கூடுதல் வகுப்பு
(ஒவ்வொரு ௹திங்கள்மற்றும் திங்கள் - (1.15 - 2.15)
வெள்ளி) வெள்ளி - (!2.45 - 1.45)
2. 04.04.2023 முதல் 1-6 (சந்தா செலுத்தும் STEM வௐகுப்பு (Robotic)
(ஒவ்வொரு செவ்வாய்) மாணவர்கள் மட்டும்) செவ்வாய் - (1.30 - 3.00)
3. 12.04.2023 முதல் 4,5,6 புறப்பாடம்
(ஒவ்வொரு புதன்) புதன் - (1.45 - 3.45)
4. 06.04.2023 முதல் 4,5,6 1M1S - (1.45 - 2.45)
(ஒவ்வொரு வியாழன்)

3. தங்கள் குழந்தைகளின் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவற்றை பெற்றோர்கள் தயார்


செய்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் ஒத்துழைப்பு மிக்க நன்றி.

குறிப்பு;- உடற் நலக் குறைபாடு உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தயைக்கூர்ந்து பள்ளி


நிர்வாகத்திடம் தங்கள் அனுமதி கடிதத்தை ஒப்படைக்கவும்.

நன்றி.

இக்கண்,

.....................
(கு.கிரேஸ் மரியா)
தலைமையாசிரியை,
கம்போங் பாரு பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி,
34750 மாத்தாங்.

நகல்: பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்


SJK(T) KAMPONG BARU BATU MATANG,

34750,MATANG PERAK DARUL RIDZUAN.


KOD SEK: ABD 6115

NO.TEL :
01165566752

தேதி: 12.09.2022

அன்புடையீர்,
பெற்றோர் / பாதுகாவலர்,

______________________________________________

வணக்கம். வளம் பெற வாழ்த்துகள்.

மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை / தர அடைவு நிலையைப் பெற்றுக் கொள்ளல்


இக்கடிதம் வழி தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது பள்ளி அளவிலான வகுப்பு சார்
மதிப்பீடு (PBD)-யை ஒட்டி மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை / தர அடைவு நிலை
பாரம் ஆகியவை கீழ்க்கண்ட வகையில் பெற்றோர்களுக்கு முறையாக வழங்கப்படவுள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள் : 14.09.2022 (புதன்கிழமை)


நேரம் : காலை 08.30 முதல் - நண்பகல்12.30 மணி வரை

2. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தேர்ச்சி அறிக்கையைப் பெற்றுக் கொள்வதோடு


அவர்களின் தர அடைவு நிலை, கட்டொழுங்கு மற்றும் கல்வியில் முன்னேற்றம்
தொடர்பாக ஆசிரியர்களுடன் கலந்துரையாட அன்புடன் விழைகிறோம். தங்களின்
ஒத்துழைப்பைப் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம்.

நன்றி.

இக்கண்,
(கு.கிரேஸ் மரியா)
தலைமையாசிரியை,
கம்போங் பாரு பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி,
34750 மாத்தாங்.

நகல்: பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்

You might also like