You are on page 1of 1

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

SJK(T) LADANG MATANG


34750 MATANG, PERAK.

Tel / Faks : 01165750488


Email : ABD6113@moe.edu.my
________________________________________________________________________

06.04.2023
«ýÒ¨¼Â£÷,

பள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேக வகுப்பு

வணக்கம். நம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் ‘இலெக்டீவ் ஜீனியஸ்’ (Elective Genius)
எனும் பிரத்தியேக வகுப்பு நிர்வாகத்தினருடன் இணைந்து மாணவர்களுக்கென பிரத்தியேக
வகுப்புகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

2. இந்த பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒரு பாடத்திற்குக்


கட்டணமாக ரி.ம. 30.00 தொகையைச் செலுத்தி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

3. இந்த பிரத்தியேக வகுப்பை ஒட்டி பெற்றோர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால்,


பெற்றோர்கள் பள்ளியில் வந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு ¿ýÈ¢.

இக்கண்,

____________________
(திருமதி கலைவாணி த/பெ முனியாண்டி)
தலைமையாசிரியர்,
தேசிய வகை மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி.

You might also like