You are on page 1of 2

தேர்வுகள் / தனிக்கவனம் / / மிக முக்கியம் /

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ந.க.எண்: 01/அ 1/2022-2023 நாள் : 20.02.2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் 2022 – 2023 ம் கல்வியாண்டில் 6 , 7 ,8 மற்றும் 9


வகுப்புகளுக்கு மூன்றாம் இடைப்பருவத்தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு அலகுத்தேர்வு-4
பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. அனைத்து மாணவர்களும் முழு வருகையுடன் 100%
தேர்ச்சி பெற பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வினாத்தாள்களை அந்தந்த கட்டுக்காப்பு மையத்தில்
27.2.2023 காலை 8 மணி முதல் பெற்று தேர்வினை எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும்
அறிவுறுத்தப்படுகிறது. 6-9 வகுப்புகளுக்கு ஜனவரி, பிப்ரவரி மாத பாடங்களில் இருந்து வினாக்கள்
கேட்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
மூன்றாம் இடைப்பருவத்தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு அலகுத்தேர்வு-4 கால
அட்டவணை

வகுப்பு நேரம்

6,7,9 காலை 11.00 முதல் 12.30 வரை

8,10 மாலை 03.00 முதல் 4.30 வரை

நாள் கிழமை பாடம்


27.02.2023 திங்கள் தமிழ்
28.02.2023 செவ்வாய் ஆங்கிலம்
01.03.2023 புதன் கணக்கு
02.03.2023 வியாழன் அறிவியல்
03.03.2023 வெள்ளி சமூகவியல்

ஓம்./கோ.சரஸ்வதி,
முதன்மைக் கல்வி அலுவலர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
இணைப்பு: Revised 10th English syllabus.
பெறுதல்:
1) மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) – கள்ளக்குறிச்சி.
2) மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) - கள்ளக்குறிச்சி.
3) மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்) - கள்ளக்குறிச்சி.

4)அனைத்து அரசு/தனியார்/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் –


கள்ளக்குறிச்சி மாவட்டம்.
.
இணைப்பு:

FOURTH UNIT TEST

REVISED ENGLISH SYLLABUS 10th std.

Units (prose, poem, supplementary) : 5,6 & 7 completed.

Grammar & Language Functions : Whole syllabus.

You might also like