You are on page 1of 1

பெற்றோர் / பாதுகாப்பாளர் கவனத்திற்கு, 08.02.

2023

ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா & பிரியாவிடை விருதோம்பல்

வணக்கம். தங்களை இந்த அறிக்கையின் வழி தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி. நம் பள்ளியில்


ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவும் ஆறாம் ஆண்டு மாணவர்களின்
பிரியாவிடை விருதோம்பலும் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறோம். அதன் விபரம் பின்வருமாறு:-

பிரியாவிடை விருதோம்பல்

நாள் : 09.02.2023 (வியாழக்கிழமை)


நேரம் : காலை மணி 8.00
இடம் : பள்ளி மண்டபம்
உணவு & நினைவு பரிசு : ரிம 20.00

ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

நாள் : 15.02.2023 (புதன்கிழமை)


நேரம் : காலை மணி 8.00
இடம் : பள்ளி மண்டபம்
பட்டமளிப்பு மேலங்கி இரவல் & : ரிம 40.00
நிழற்ப்படக் கட்டணம்

2. இந்த இரண்டு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற பெற்றோர்களின் ஒத்துழைப்பைப்


பெரிதும் எதிர்ப்பாக்கிறோம். அன்றையத் தினத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்
வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

இக்கண்,

____________________
(திருமதி இரா. சுமதி
தலைமையாசிரியர்

You might also like