You are on page 1of 2

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி


35400, தாப்பா ரோட், பேராக்.
பதிவு எண் : PIBG PK. 304

திரு / திருமதி ............................................................

19.01.2024

மூன்றாவது செயலவைக்கூட்டம்

அன்புடையீர்,

வணக்கம். மேற்குறிப்பிட்டபடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கச்

செயலவைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

நாள் : 22.01.2024 (திங்கள்)


நேரம் : மாலை மணி 2.00
இடம் : பள்ளி உருமாற்று அறை (Bilik TS25)

நிகழ்ச்சி நிரல் :

1. வரவேற்புரை
2. தலைவர் உரை
3. ஆலோசகர் உரை
4. ¸¼ó¾ ¦ºÂÄȢ쨸 Å¡º¢òÐ ²üÈø
5. பரிசளிப்பு விழா
6. MADANI 2.0 கூட்டுப்பணி நிதி கலந்துரையாடல்
7. ±Øõ À¢Ãɸû
8. பொது
9. நன்றியுரை
2. ஆகவே, செயலவையினர் அனைவரும் தவறாமல்

இக்கூட்டத்தில் கலந்து பயனான கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்

கொள்கிறோம்.

நன்றி.

இக்கண்,
“உலகத்தில் எம்மொழியும்
கற்போம், நாம் வாழ்வதற்கு! நம்

(திரு.கா.குமரன்) தமிழ்மொழி கற்போம் நம் இனம்

தலைமையாசிரியர் வாழ்வதற்கு".

You might also like