You are on page 1of 1

திரு / திருமதி / குமாரி: ...................................................................

,
8.10.2021

ம.இ.கா அலோர் காஜா தொகுதி காங்கிரஸ் செயலவைக் கூட்டம்.

வணக்கம். அலோர் காஜா தொகுதி காங்கிரஸின் செயலவைக் கூட்டம் கீழ்காணும்


வகையில் நடைபெறும் என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.
நாள் : 20.10.2021 (புதன்)
இடம் : புக்கிட் தம்பூன் சமூக மண்டபம், டுரியான் துங்கால், மலாக்கா.
(Balai Raya Bukit Tambun, Durian Tunggal, Melaka)
நேரம் : மாலை மணி 5.00

2. நிகழ்ச்சி நிரல் :

1. இறைவணக்கம்
2. வரவேற்புரை
3. தலைமையுரை
4. கடந்த கூட்ட குறிப்பு பரிசீலனை
5. கடந்த ஆண்டு பேராளர் மாநாட்டு அறிக்கையையும் கணக்கறிக்கையையும் ஏற்றுக்
கொள்ளுதல்
6. தொகுதி பேராளர் மாநாடு
7. தேசிய ம.இ.கா பேராளர் மாநாடு
8. பொது
9. நன்றியுரை
3. தாங்கள் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
அன்புடன் என்றும் தங்களுடம் சேவையில்

________________________________
(மா.இந்திரன்)
தொகுதி செயலாளர்

நகல் : 1. ம.இ.கா அலோர் காஜா தொகுதி தலைவர்


2. மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவர்
3. தலைமைச்செயலாளர் ம.இ.கா தலைமையகம்.

You might also like