You are on page 1of 4

39 ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்ட

அறிக்கை
திகதி : 29/05/2022
நேரம் : காலை மணி 10.00 க்கு
இடம் :ஆறாம் ஆண்டு வகுப்பு
1. செயலாளர் உரை :
1.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் அனைவரையும்
வரவேற்று நன்றி கூறினார்.

2. ஆலோசகர் உரை
2.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரான பள்ளியின்
தலைமையாசிரியர் திரு. கண்ணதாசன் வருகையாளர்களை
வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறினார்.
2.2 இந்த வருடத்திற்கான செயலவை உறுப்பினர்கள் சிறப்பான
முறையில் இயங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2.3 பெற்றோர்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்தகள்
இருந்தால் அதனை வரவேற்பதாகக் கூறினார்.
2.4 மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டும் என்று கூறினார்.

3. 38-ஆம் ஆண்டு பொதுக்கூட்ட குறிப்பைச் சமர்பித்து ஏற்றல்.


3.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. வரதராசன்
அவர்களால் 38 ஆம் ஆண்டு பொதுக்கூட்ட குறிப்பு
வாசிக்கப்பட்டது.
முன்மொழிந்தவர் : திரு. குமார்
வழிமொழிந்தவர்: திருமதி ஜீவா
3.2 2020 முதல் 2021 வரையிலான செயலறிக்கையை வாசித்து
ஏற்றல்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. வரதராசன்
அவர்களால் 2020 முதல் 2021 வரையிலான ஆண்டு
செயலறிக்கை வாசிக்கப்பட்டது.
முன்மொழிந்தவர் : திரு. சிவபாலன்
வழிமொழிந்தவர் : திருமதி. தியாகளா அரசி

4. 2020 முதல் 2021 வரையிலான கணக்கறிக்கையைப்


பரிசீலித்து ஏற்றல்.

4.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளாளினி திருமதி


தியாகளா அவர்களால் 2020 முதல் 2021 வரையிலான
ஆண்டுக் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.
முன்மொழிந்தவர் : திருமதி. ஜீவா
வழிமொழிந்தவர் : திருமதி ஜோய்ஸ்

5. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 2022-2023 க்கான நிர்வாக


உறுப்பினர்கள் மாற்றம்
2022 ஆம் ஆண்டிற்கான செயலவை உறுப்பினர்கள் மாற்றம்
நடைபெற வேண்டும் என ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டது.
2022 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர்
சங்க உறுப்பினர்கள் :-
ஆலோசகர் : திரு. கி. கண்ணதாசன்
தலைவர் : திரு. குமார்
துணைத்தலைவர் : திருமதி. மாலதி
செயலாளர் : திரு.சு.வரதராசன்
பொருளாளர் : திருமதி. மு. தியாகளா அரசி

செயலவை உறுப்பினர்கள்

பெற்றோர்கள் : திருமதி.ஜீவா
ஆசிரியர்கள் : திருமதி ஜோய்ஷ்
: திரு. சிவபாலன்
கணக்காய்வாளர் : திருமதி. தனலெட்சுமி

7.1 2022-2023 ஆம் ஆண்டின் கையொப்ப அதிகாரம் உறுப்பினர்


மூவரில் (தலைவர், செயலாளர், பொருளாளர்) இருவருக்கு
வழங்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப்
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வங்கி கணக்கு மே வங்கி
( May Bank) எண் 008056320963 தைப்பிங் கிளையில் உள்ளது.
எண் பெயர் அ.அ.எண் பதவி
1 திரு.குமார் த/பெ சுப்ரமணியம் 770912087139 தலைவர்
2 திரு.வரதராசன் த/பெ சுப்ரமணியம் 920505085591 செயலாளர்
3 திருமதி.தியாகளா அரசி த/பெ 850212085976 பொருளாளர்
முனியாண்டி

முன்மொழிந்தவர் : திருமதி ரேவதி


வழிமொழிந்தவர்: திரு. சிவகுமார்.

6. இதர விடயங்கள்
6.1 பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும்
எண்ணங்களையும் தைரியமாகக் கூற வேண்டும்.
பள்ளியை முன்னேற்றுவதில் பெற்றோர்கள் நேரடியாக
தலைமையாசிரியரைச் சந்தித்து கருத்துக்களைத்
தெரிவிக்கலாம்.

7. நன்றியுரை
7.1 செயலாளர் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்டத்தில்
சிரமம் பாராது வருகை புரிந்த சங்க உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி
தெரிவித்தார்.
7.2 செயலாளரின் நன்றியுரைக்குப் பிறகு கூட்டம் மாலை மணி
12.45 க்கு மதிய உணவோடு தள்ளிவைக்கப்பட்டது.

You might also like