You are on page 1of 9

தேசிய வகை ைான்வவண்ட் ேமிழ்ப்பள்ளி, சிரம்பான் 2

48ஆவது வபற்த ார் ஆசிரியர் சங்ைப் வபாதுகூட்டம்

திகதி : 25.06.2022 (சனி)

நேரம் : 2.30 மதியம்

இடம் : சுத்ரா விடுதி, சிரம்பான்2

வருகக : 1. மாண்புமிகு சா கீ சீன் (இராசா ோடாளுமன்ற உறுப்பினர்)

2. உயர்திரு. சசல்வமணி (கல்வி திகணக்கள பிரிவு துகண, சேகிரி

மாேில கல்வி இலாகா பிரிவு),

3. திரு. கிருஷ்ணன் (தகலகமயாசிரியர்)

4. ¾¢Õ.மா.நதசிகன் (¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸த் தகலவர்)

5. சப.ஆ.ச. சசயலகவ உறுப்பினர்கள்

6. சபற்நறார்கள்

7. ஆசிரியர்கள்

1.0 þ¨ÈÅ¡úòÐ
1.1 இகறவாழ்த்கதப் புறப்பாட ேடவடிக்கக துகணத்தகலகமயாசிரியர் திருமதி
சித்ரா பாடினார். சதாடர்ந்து, மாணவி யாஷினி மற்றும் ஜனனி அவர்களின்
பரதம் அரங்நகறியது.

2.0 வரதவற்புகர
2.1 திரு நயாநகந்திரன் (துகணத்தகலமயாசிரியர்) அவர்கள் இராசா சட்டமன்ற
உறுப்பினர் மாண்புமிகு சா கீ சீன், உயர்திரு. சசல்வமணி (கல்வி திகணக்கள
பிரிவு துகண, சேகிரி மாேில கல்வி இலாகா பிரிவு), ¾¢Õ.மா.நதசிகன்
(¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸த் தகலவர்), ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸î ¦ºÂĨÅ
¯ÚôÀ¢É÷¸û, ¬º¢Ã¢Â÷¸û, ¦Àü§È¡÷கள் ¬¸¢§Â¡¨Ã ÅçÅüÚô
§Àº¢É¡÷. þý¨ÈÂக் Üð¼õ «¨ÉÅâý ´òШÆô§À¡Î º¢ÈôÀ¡¸
¿¨¼¦ÀÈ §ÅñÊÉ¡÷.

3.0 ¾¨Ä¨ÁԨà வப.ஆ.ச ேகைவர் (¾¢Õ.மா.தேசிைன்)


3.1 சபற்நறார் ஆசிரியர் சங்கத் தகலவர், 48-வது சபற்நறார் ஆசிரியர் சங்கப்
சபாது கூட்டத்திற்கு வருகக புரிந்த பிரமுகர்ககளயும், சபற்நறார்ககளயும்
வரநவற்று தனது ேன்றியிகனயும் சதரிவித்துக்சகாண்டார். இவ்வாண்டு
சபற்நறார் ஆசிரியர் சங்கப் சபாது கூட்டம் கடவுளின் ஆசியால் நேர்முகமாக
ேடத்தப்படுகிறது என்பதகனக் கூறினார்.

3.2 இப்பள்ளியின் தகலகமயாசிரியர், துகணத்தகலகமயாசிரியர்கள், ஆசிரியர்கள்,


பணி ஓய்வு சபற்ற ஆசிரியர்கள், நவறு பள்ளிக்கு மாற்றலாகிச் சசன்ற
ஆசிரியர்கள், புதிதாக இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கும் ஆசிரியர்கள்,
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸î ¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸ள் அகனவருக்கும்
¿ýÈ¢¨ÂÔõ Å¡úòи¨ÇÔõ ¦¾Ã¢Å¢òÐì ¦¸¡ñ¼¡÷. இப்பள்ளியின்பால்
ேம்பிக்கக கவத்துத் தங்கள் குழந்கதககள இப்பள்ளிக்கு அனுப்பிய
சபற்நறார்களுக்கு அவர் ேன்றி சதரிவித்தார். நமலும், இப்பள்ளியின்
வளர்ச்சிக்கு எல்லா வககயிலும் உதவிகரம் ேீட்டிய இராசா சட்டமன்ற
உறுப்பினர் உயர்திரு சா கீ சீன் அவர்களுக்கு ேன்றிகயத் சதரிவித்துக்
சகாள்வதாகக் கூறினார்.

3.3. இப்பள்ளியில் பாலர்ப்பள்ளி திறப்பதற்கான பணிகள் ேகடசபறுவதாகவும்,


இப்பாலர்ப்பள்ளியில் B40 குடும்பத்கதச் நசர்ந்த பிள்களகள் பதிவு சசய்ய
முக்கியத்துவம் சகாடுப்பதாகவும் கூறினார்.

3.4 எட்டு மாத காலக்கட்டத்தில் பள்ளிகயச் சீர்ப்படுத்தும் திட்டங்களுக்கான


சசலவினங்ககளக் கூறினார். இத்திட்டங்களில் மாணவர்கள் காத்திருக்கும்
இடங்கள், பள்ளி நுகழவாயிலின் நவலி சீரகமப்பு, ஒவ்சவாரு வகுப்பிலும்
குளிர்சாதனப்சபட்டி சபாருத்துதல், 4 ேவீன சதாகலக்காட்சிககளப்
சபாருத்துதல் ஆகியகவ அடங்கும்.

3.5 சபற்நறார்கள் தங்கள் பிள்களககளப் பள்ளிக்கு அனுப்பும் நபாதும் பள்ளி


முடிந்து அகழத்துச் சசல்லும் நபாதும் தங்களின் வாகனங்ககள முகறயாக
ேிறுத்தும்படி நகட்டுக்சகாண்டார். இவ்வாறு சசய்தவன் வழி, அவ்நவகளயில்
ஏற்படும் வாகன சேரிசகலக் கட்டுப்படுத்தலாம்.

3.6 பள்ளியின் வளர்ச்சியில் எப்சபாழுதும் உறுதுகணயாக இருக்கும்


சபற்நறார்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்நவகளயில் ேன்றியிகனத்
சதரிவித்துக் சகாண்டார். சிறந்தசதாரு பள்ளிகய உருவாக்க சபற்நறார்களும்
ஆசிரியர்களும் எப்சபாழுதும் தங்களின் பங்ககச் சசவ்வநன ஆற்றுவார்கள்
என ேம்பிக்கக கவத்துள்ளதாகக் கூறினார்.

4.0 ¬§Ä¡º¸÷ ¯¨Ã (¾¢Õ. ¦À.ைிÕ‰½ன், ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷)


4.1 ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ «Å÷¸û 48-ÅÐ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ô
¦À¡ÐìÜð¼ò¾¢üÌச் சிறப்பு வருகக புரிந்திருக்கும் இராசா சட்டமன்ற
உறுப்பினர் மாண்புமிகு சா கீ சீன், உயர்திரு. சசல்வமணி (கல்வி திகணக்கள
பிரிவு துகண, சேகிரி மாேில கல்வி இலாகா பிரிவு), ¾¢Õ.மா.நதசிகன்
(¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸த் தகலவர்), ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸î ¦ºÂĨÅ
¯ÚôÀ¢É÷¸û, ¬º¢Ã¢Â÷¸û, ¦Àü§È¡÷ ¬¸¢§Â¡ருக்கு ேன்றிகயத் சதரிவித்து
ÅçÅற்றார்.

4.2 800 மாணவர்கள் சகாண்ட பள்ளியாகத் திகழ்வதில் தாம் சபருமிதம்


சகாள்வதாகக் கூறினார். மாணவர்ககள இப்பள்ளிக்கு அனுப்பும்
சபற்நறார்களுக்கு ேன்றிகயத் சதரிவித்துக் சகாண்டார். மாணவர்கள்
கல்வியிலும் புறப்பாட ேடவடிக்ககயிலும் நதசிய அளவில் பங்குசபறுவகத
எண்ணி சபருமிதம் சகாள்வதாகக் கூறினார். மாேில அளவில் அகனத்துப்
பள்ளிகளுக்குகான இகடயில் மாணவி மானு‚ ககத கூறும் நபாட்டியில்
பங்குசபற்று சவற்றி சபற்றது இப்பள்ளியின் சபருகமகயக் காட்டுகிறது
என்றார். நமலும், மாேில கல்வி இலாகா, மாவட்ட கல்வி இலாகா, மாேில
ஆளுேர் ஆகிநயாரிடம் கிகடக்கப்சபற்ற அங்கீகாரம் பள்ளியின் வளர்ச்சிகயக்
காட்டுகிறது. மாணவர்களின் சவற்றிக்கான பாராட்டுககள ஆசிரியர்களுக்கும்
சபற்நறார்களுக்கும் உரித்தாக நவண்டும் என்றார். பள்ளியில் 52 ஆசிரியர்கள்
உள்ளனர் என்றார். பள்ளியில் பாலர்ப்பள்ளி 1 ஜூகலயில் திறப்பதாகக்
கூறினார். இந்தப் பாலர்ப்பள்ளியில் பி40 குடும்பத்கதச் நசர்ந்த மாணவர்களுக்கு
முன்னுரிகம வழங்குவதாகக் கூறினார்.

4.3 பள்ளியின் சீரகமப்புப் பணிகள் சதாடர்பாக விளக்கினார். 6 கழிவகறகள்,


சிற்றுண்டிச்சாகல, மாணவர்கள் காத்திருக்கும் இடம் சீரகமக்கப்படுகிறது
என்றார். நமலும், பள்ளியின் சீரகமப்புப் பணிகளுக்கு ோடாளுமன்ற உறுப்பினர்
சதாகக சகாடுத்து உதவிக்கரம் புரிய நவண்டும் என்றார்.

4.4 ோடாளுமன்ற உறுப்பினர் பள்ளியின் வளர்ச்சிக்காகக் சகாடுத்த


ேன்சகாகடக்குத் தமது ேன்றியிகனத் சதரிவித்துக் சகாண்டார். அவர்
விருந்துக்காக RM 15 000ம் கூட்டத்திற்கு RM 10 000ம் சகாடுத்துள்ளார்.
இவ்நவகளயில் பல வககயில் பண உதவிககளச் சசய்த ஆசிரியர்களுக்கும்
சபற்நறார்களுக்கும் ேன்றியிகனத் சதரிவித்தார். இவர்கள் சசய்த உதவிகளின்
வழி மாணவர்களுக்கு நயாகா பாய், ஒவ்சவாரு வகுப்பிலும் சதாகலக்காட்சி
சபாருத்துதல், ஆசிரியர் அகற மற்றும் வகுப்பகறயில் உள்ள குளிர்சாதனப்
சபட்டிகயச் சரி சசய்தல் நபான்றவற்கறச் சசய்ய நேர்ந்தது. சவள்ளப்
நபரிடரின்நபாதும் நகாவிட்-19 சபருந்சதாற்றின்நபாதும் B40 ரக
குடும்பங்கங்களுக்கு ரி.ம. 25000 வழங்கி ேன்சகாகட வழங்கிய ஆசிரியர்
திருமதி நகாமதி அவர்களின் குடும்பத்தின் ேற்சசயகலயும் அவர்
வலியுறுத்தினார்.

4.5 தகவல் மற்றும் அறிவாற்றல் ேிகறந்த மாணவர்ககள உருவாக்குவதன்


முக்கியத்துவத்கதக் குறித்துப் நபசி, தகலகமயாசிரியர் ேிகறவுபடுத்தினார்.
இதன் சதாடர்பாக, சபற்நறார்கள் மாணவர்களின் கல்வி ஆற்றகல
நமம்படுத்தும் சபரிய தூண்களாக அகமவர் என்று கூறினார். ஆற்றல்மிக்க,
ஒழுக்கம் ேிகறந்த, இலக்கமுகற திறன் வாய்ந்த, தகவல் சதாடர்பு
சதாழில்நுட்பத்தில் சிறந்த, கல்வியறிவில் நமநலாங்கியிருக்கும் அதிக திறன்
மற்றும் கண்ணியமான கான்சவண்ட் சமூகத்கத உருவாக்குவதில்
முயற்சிககளயும் எடுப்பவர்களாகப் சபற்நறார் மற்றும் ஆசிரியர்களின்
ஒத்துகழப்பு ேல்க நவண்டும் என கூறி முடித்தார்.

5.0 ேிÕ. வசல்வம½ி - உகர


(ைல்வி ேிக½க்ைள பிரிவு துக½ இயக்குநர் - வநைிரி வசம்பிைான் மாநிை
ைல்வி இைாைா)

5.1 இந்தப் சபாது கூட்டத்திற்கு வருகக தந்தவர்ககளத் திரு. சசல்வமணி


வரநவற்றார்.

5.2 இந்தப் பள்ளியின் முன்நனற்றத்திற்கு உயர் அர்ப்பணிப்பு வழங்கிய சபற்நறார்


ஆசிரியர் சங்கக் குழுவிற்கு திரு. சசல்வமணி வாழ்த்து சதரிவித்தார். நமலும்,
பள்ளியின் பிரச்சகனககளத் தீர்க்க, சபற்நறார் ஆசிரியர் சங்கம் விகரவாக
சசயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

5.3 கான்சவண்ட் தமிழ்ப்பள்ளியின் சிறந்த கல்வி சாதகனகளுக்காக அவர்


பாராட்டுத் சதரிவித்தார்.

5.4 நமலும், தங்கள் குழந்கதககள இப்பள்ளிக்கு அனுப்பிய சபற்நறாருக்கும்


வாழ்த்து சதரிவித்தார்.
5.5 ஒழுக்கமான, கல்வியறிவுமிக்க, விநவகமுள்ள தகலமுகறகய உருவாக்க,
சபற்நறார்கள் உறுதியான ஆதரகவ வழங்க நவண்டும் என்று நகட்டுக்
சகாண்டார்.

6.0 மாண்புமிகு சா ைீ சீன் - ேி ப்புகர


(இராசா வோகுேி நாடாளுமன் உறுப்பினர்)

6.1 மாண்புமிகு சா கீ சீன் அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்ககள


வரநவற்றார்.

6.2 பள்ளி உறுப்பினர்களுடன் சதாடர்பு சகாள்ளவும் சசய்திககள வழங்கவும்


கான்சவண்ட் தமிழ்ப்பள்ளி தமிழ்சமாழிகயப் பயன்படுத்த நவண்டும் என்று
அவர் வலியுறுத்தினார்.

6.3 தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் கல்வி அகமச்சின் அடிப்பகடயில்


பார்த்தால், உயர் தரத்கதக் சகாண்டுள்ளன என்பகத அவர் கூறினார்.

6.4 கான்சவண்ட் தமிழ்ப்பள்ளிகயத் தங்கள் நதர்வாகத் சதரிந்சதடுத்து தங்கள்


குழந்கதககள இந்தப் பள்ளிக்கு அனுப்பிய சபற்நறார்களுக்கு வாழ்த்து
சதரிவித்தார்.

6.5 குழந்கதகளின் சிறந்த எதிர்காலத்திற்காக, சமாழிகயக் காக்கும் முயற்சிகய


எடுக்குமாறு சபற்நறார்ககள நவண்டிக் சகாண்டார்.

6.6 கல்வியால் மட்டுநம குழந்கதகளின் வாழ்க்ககககள மாற்ற முடியும் என்று அவர்


கூறினார்.

6.7 நமலும், உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி சபற்று, பள்ளியின் பின்வாசல்


பிரச்சகனகய விகரவில் சரிசசய்வதாக உறுதியளித்தார்.

6.8 ஆசிரியர்களின் கூட்ட அகறயில் ரி.ம 35000 சசலவில் புதிய நமகசகள் மற்றும்
ோற்காலிககள ேிறுவுவகதயும் அவர் வாக்களித்தார்.

6.9 பள்ளியின் சபற்நறார் ஆசிரியர் சங்கத்திற்கும் அவர் ரி.ம 5000 ேன்சகாகடயாக


வழங்கினார்.
7.0 2021-ஆம் ஆண்டு வபாதுக்கூட்ட கு ிப்கப வாசித்து ஏற் ல்
7.1 சசயலாளர் திரு. நயாநகந்தரன் 2021-ஆம் ஆண்டு கூட்டக் குறிப்கப
வாசித்தார்.

7.2 கூட்டக் குறிப்பு திருத்தங்கள் இன்றி ஏற்றுக் சகாள்ளப்பட்டது.

முன்சமாழிந்தவர் : திரு. விநனாத்


வழிசமாழிந்தவர் : திரு. கண்ணன்

8.0 2021-ஆம் ஆண்டுக்ைான வசயை ிக்கைகயச் சமர்ப்பித்து ஏற் ல்


8.1 2021-ஆம் ஆண்டுக்கான சசயலறிக்கககயச் சசயலாளர் திரு. நயாநகந்தரன்
சமர்பித்தார். சசயலறிக்கக ஏகமனதாக ஏற்றுக் சகாள்ளப்பட்டது.

முன்சமாழிந்தவர் : திரு. ஷன்முகம்


வழிசமாழிந்தவர் : திரு. சன்மூகம்

8.2 2021-ஆம் ஆண்டிற்கான திட்டங்களும் பரிந்துகரகளும் வாசிக்கப்பட்டன.


நமலும், சதளிவான விளக்கங்களும் தகலகமயாசிரியரால் சகாடுக்கப்பட்டன.

9.0 2021-ஆம் ஆண்டின் ை½க்ை ிக்கைகயச் சமர்பித்து ஏற் ல்.


9.1 சபாருளாளர் திருமதி பழனியம்மா அவர்கள் கணக்கறிக்கககயச் சமர்பித்தார்.
திருத்தங்கள் ஏதுமின்றி கணக்கறிக்கக ஏற்றுக் சகாள்ளப்பட்டது.

முன்சமாழிந்தவர் : திரு. குமரன்


வழிசமாழிந்தவர் : திருமதி ேிர்மலா பாய் ராகவன்

10.0 2022/2023-ஆம் ஆண்டிற்ைான வசயற்குழு உÕப்பினர்ைள் நியமனம்


10.1 தகலகமயாசிரியர், திரு. சப. கிருஷ்ணன் அவர்களின் தகலகமயில்
2022/2023-ஆம் ஆண்டுக்கான சசயற்குழு நதர்வு ேகடசபற்றது.

10.2 2022/2023-ஆம் ஆண்டிற்கான சசயலகவ உறுப்பினர்கள்.

ஆநலாசகர் : திரு. கிருஷ்ணன் சபருமாள்


தகலவர் : திரு. நதசிகன் மணியம்
துகணத்தகலவர் : திரு. சிவா கிருஷ்ணன் மூகத்தி
சசயலாளர் : திரு. அருள்சசல்வம் கிருஷ்ணன்
சபாருளாளர் : திருமதி பழனியம்மா காதன்
சசயற்குழு உறுப்பினர்கள் :
சபற்நறார் சார்பில்
திரு. முகிலன்
திருமதி.மு.விஜயா
திரு.மு.திலநகஸ்வரன்
திரு.ஆ.‚காந்த்
திரு.சி.பரநமஸ்வரன்
திரு.இல.கந்தசாமி

ஆசிரியர் சார்பில்
திரு.க.சரவணன்
திரு.மு.நயாநகந்தரன்
திருமதி.ப.சித்ரா நதவி

11.0 வபாது

11.1 திருமதி ேிர்மலா பாய் அவர்கள் பள்ளியின் பின்புற வாசலின் பிரச்சகனக்கு


ஒரு சிறந்த தீர்வு காணும்படி பள்ளி ேிர்வாகத்கதக் நகட்டுக் சகாண்டார்.

11.2 நமலும், பள்ளியின் அகனத்து ேடவடிக்கககளும் ஒளிப்பரப்பகல முகறயின்


(Broadcast System) அடிப்பகடயில் அகனவருக்கும் சதரியப்படுத்துமாறு
நகட்டுக் சகாண்டார்.

பள்ளியின் பின்புற வாசல் பிரச்சகன அதிகாரிகளிடம் ஒப்புதல் சபற்று


விகரவில் தீர்வு காணப்படும் என்று தகலகமயாசிரியர் வாக்குறுதி அளித்தார்.

ஓளிப்பரப்பகல முகறகய (Broadcast System) உருவாக்குவதில் இருக்கும்


சிற்சில பிரச்சகனககளத் திரு.நதசிகன் அவர்கள் விளக்கிக் கூறினார்.
பள்ளியின் பின்புற வாசலில் உள்ள சிக்கல்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.

11.3 நதசிய பள்ளிநயாடு முதன்கம வாசகலப் பகிர்ந்து சகாள்ளலாம் என்ற கருத்கத


திரு. ரநமஷ் முன்கவத்தார். அப்படிச் சசய்தால், சபரிய நபாக்குவரத்து சேரிசல்
ஏற்படும் என திரு. நதசிகன் விளக்கமளித்தார். இரு பள்ளிகளிலும்
மாணவர்களின் எண்ணிக்கக அதிகமான அளவில் இருப்பதால் இச்சிக்கல்
ஏற்படும் என அவர் கூறினார்.

11.4 திரு. நஜசுதாஸ் அவர்கள் பள்ளியின் பின்புற வாசலில் சமிக்கை விளக்கு


சபாருத்தலாம் என பரிந்துகரத்தார். அதற்கான நகாரிக்கககள்
நகட்கப்பட்டுவிட்டதாகவும், எந்தசவாரு பதிலும் இல்கலசயனவும்
தகலகமயாசிரியர் விளக்கமளித்தார்.
11.5 திருமதி நதவரஞ்சினி பள்ளியின் பின் வாசலில் நபாக்குவரத்து சேரிசகலக்
கட்டுப்படுத்த ஒரு காவலாளிகய ேியமிக்கப் பரிந்துகரத்தார். புதிய சசயற்குழு
உறுப்பினர்கநளாடு கலந்தாநலாசித்து இக்கருத்கதப் பரிசீலிப்பதாகத்
தகலகமயாசிரியர் சதரிவித்தார்.

11.6 பள்ளியின் பின் வாசலில் ‘நபரிநகட்’ சபாருத்தப்பட திரு. மாதவன்


பரிந்துகரத்தார். இந்தத் தடுப்பு வாயில் சபாருத்தப்பட்டால் நபாக்குவரத்து
சேரிசல் இன்னும் அதிகமாகும் என திரு.நதசிகன் விளக்கமளித்தார்.

11.7 திரு. முகிலன் அவர்கள் ேிதி திரட்டும் திட்டத்கத உருவாக்கி, பள்ளியின் பின்
வாசல் பிரச்சகனக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி சபறலாம் என
பரிந்துகரத்தார். அந்த முன்சமாழிகவத் தகலகமயாசிரியர் ஏற்று, அதற்கான
நமல் ேடவடிக்கககள் எடுக்கப்படும் என கூறினார்.

11.8 திருமதி புவநனஸ்வரி பள்ளி மாணவர்களுக்கான ‘இளம் ஆய்வாளர்கள்’


என்னும் வகுப்புககள ேடத்துமாறு நகட்டுக் சகாண்டார்.

11.9 திருமதி புவநனஸ்வரி பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு பூப்பந்து


பயிற்றுனகர ேியமிக்க நவண்டும் என்று பரிந்துகரத்தார்.

11.10.திருமதி புவநனஸ்வரி 2020-ஆம் ஆண்டு ஆறாம் ஆண்டு பயின்று முடித்த


மாணவர்களுக்கு விருந்து ேடத்துமாறு நகட்டுக் சகாண்டார்.

‘இளம் ஆய்வாளர்’ வகுப்புகள் சதாடங்கப்படும் என்று தகலகமயாசிரியர்


கூறினார்.

பூப்பந்து பயிற்றுனரின் நகாரிக்ககயும் 2020-ஆம் ஆண்டின் ஆறாம் ஆண்டு


மாணவர்களுக்கான விருந்தும் பரிசீலிக்கப்படும் என தகலகமயாசிரியர்
கூறினார்.

11.11 சபற்நறார் ஆசிரியர் சங்கத்தின் தகலவரான திரு.நதசிகன் அவர்கள் சபற்நறார்


ஆசிரியர் சங்கத்தின் ேன்சகாகட ஆண்டிற்கு ரி.ம.100.00-ஆகநவ இருக்க
முன்சமாழிந்தார். 2022/2023-ஆம் ஆண்டின் சபற்நறார் ஆசிரியர் சங்கத்தின்
ேிதித்சதாகக கல்வி இலாகாவின் ஒப்புதல் கடிதத்திற்குப் பிறகு வசூலிக்கப்படும்
என்பகதத் சதரிவித்தார். சபற்நறார்கள் அகனவரும் தகலவரின் கருத்துக்கு
உடன்பட்டனர்.

முன்சமாழிந்தவர் : திரு. ம. நதசிகன்


வழிசமாழிந்தவர்கள் : அகனத்துப் சபற்நறார்களும்
11.12 சபற்நறார் ஆசிரியர் சங்கத்தின் வங்கிக் கணக்கு PIBG SJK (TAMIL) CONVENT
என்ற சபயரில் ராசா பகுதில் இருக்கும் Public Bank கிகளயில் பதிவுச்
சசய்யப்பட்டிருக்கிறது. வங்கியின் பதிவு கணக்கு எண்: 3982749234.
காநசாகலயில் ககசயாப்பமிட அதிகாரம் சபற்றவர்கள், சபற்நறார் ஆசிரியர்
சங்கத்தின் தகலவரான திரு. நதசிகன், சபாருளாளரான திருமதி.பழனியம்மா
மற்றும் சசயலாளரான திரு.அருள்சசல்வம் அவர்கள் ஆவர்.

குறிப்சபடுத்தவர்கள்

திருமதி.எ.ஏசல் ஜீவமலர்
திருமதி.வ.மங்ககயர்க்கரசி

You might also like