You are on page 1of 5

வேலம்மாள் ேித்யாலயா பள்ளி> கரூர்.

பள்ளி திறப்பு குறித்த சுற்றறிக்கக

நடப்புக் கல்ேி ஆண்டு 2021-22

தேேி: 09.09.2021 கிழமை: வியாழக்கிழகம

தவலம்ைாள் கல்வி குழுைத்ேிற்குத் ோங்கள் இதுவமை நல்கி வந்ே


ஒத்துமழப்பிற்கும் உறுதுமைக்கும் நன்றிமயயும் வைக்கத்மேயும் தேரிவித்துக்
தகாள்கிதறாம்.

இத்ேருைத்ேில், எங்கள் ைாைவர்களின் வளர்ச்சிமயப் பற்றி நீங்கள் எங்கள் ைீ து


மவத்ேிருக்கும் வலுவான நம்பிக்மகக்கு எங்கள் நன்றிமயத் தேரிவித்துக்
தகாள்கிதறாம்.

வருகின்ற தசப்டம்பர் 15 ஆம் தேேி புேன்கிழமை IX ைற்றும் XI வகுப்புகளுக்குக்

[கல்வி ஆண்டு 2021-22 அைசு அறிவுறுத்ேலின்படி] பள்ளி ேிறக்கப்படுகிறது என்பமே

உங்கள் கவனத்ேிற்குக் தகாண்டு வருவேில் நாங்கள் ைிக்க ைகிழ்ச்சியமடகின்தறாம்.

ேமயகூர்ந்து பின்வரும் விேிமுமறகமளக் கமடபிடிக்கவும்:

பள்ளி தவமல தநைம் காமல 9 ைைி முேல் ைாமல 4 ைைி வமை.

ைாைவர்கள் பள்ளிச் சீ ருமடயில் வை தவண்டும்.

மாணேர்கள் தகலமுடி வநர்த்தியாக இருத்தல் வேண்டும். வேறு எந்த


ஆடம்பரமான சிகக அலங்காரம் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த ேிதிகய மீ றி
பள்ளிக்கு ேரும் மாணேர்கள் ேகுப்பகறக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அம் மாணேர்களின் பபற்வறார்கள் பள்ளிக்கு ேரேகழக்கப்படுோர்கள். பின்
பபற்வறாருடன் மாணேர் பசன்று வநர்த்தியான சிகக அலங்காரம் பசய்து ேர
அறிவுறுத்தப்படுேர்கள்

வகுப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிைப்பட்டுள்ள சீ ருமட ைாேிரி படத்ேில் உள்ளவாறு


ைாைவர்களின் சீ ருமடமயத் மேக்க தவண்டும்.

ைாைவர்கள் பின்வரும் தபாருட்கமளக் தகாண்டு வை தவண்டும்.

1. முகக்கவசம் - 2

2. கிருைி நாசினி (சானிமடசர்)

3. ைேிய உைவு, துண்டு ைற்றும் ஸ்பூன்

4. ேண்ைர்ீ பாட்டில் (தேமவப்பட்டால் தவந்நீர்)


5. ைாைவர்களின் தேமவக்தகற்ப எழுதுதபாருட்கள்.

பள்ளியில் ைாைவர்களின் வருமகயின் தபாது அவர்களுமடய தவப்பநிமலமய


உடற்கல்வி ஆசிரியர்களால் தசாேமன தசய்யப்படும். சாோைை தவப்பநிமலமய
விட அேிகைாக இருந்ோல், ைாைவர்கள் ேனிமைப்படுத்ேப்பட்ட அமறயில் அைரும்படி
அறிவுறுத்ேப்படுவார்கள். சில நிைிடங்களுக்குப் பிறகு, தவப்பநிமல இயல்மப விட
அேிகைாக இருக்கும்பட்சத்ேில் ைாைவர்கமள ைருத்துவரிடம் அமழத்துச் தசல்ல
தபற்தறார்கள் அமழக்கப்படுவார்கள். பள்ளியிலிருந்து ைாைவர்கள்
ைருத்துவைமனக்கு அமழத்துச் தசல்லப்படைாட்டார்கள். தபற்தறார்கதள வந்து
ைாைவமை ைருத்துவைமனக்கு அமழத்துச் தசல்ல தவண்டும்.

ைாைவர்களுக்குப் தபாதுவான இமடதவமள வழங்கப்படைாட்டது. தேமவயின்


அடிப்பமடயில் ைாைவர்கள் ஆசிரியர்களிடம் தகட்டுச் தசல்ல தவண்டும்.

ைாைவர்களுக்கு வகுப்பமற, தபாக்குவைத்து ைற்றும் விடுேியில் நிைந்ேை இடம்


ஒதுக்கப்படும். இடைாற்றம் அனுைேிக்கப்படைாட்டது.

உைவகம், பள்ளி, தபருந்து விடுேி, வாஷ் ரூம் ஆகிய இடங்களில் அைசாங்கத்ோல்


அறிவுறுத்ேப்பட்ட SOP-மய (STANDARD OPERATING PROCEDURES/ேைநிமல
தசயல்பாட்டு நமடமுமற) ைாைவர்கள் கமடபிடிக்க தவண்டும் ,.

எழுதுதபாருட்கள், உைவு ைற்றும் ேண்ை ீர் தபான்றவற்மறப் பரிைாறிக்தகாள்ள


அனுைேிக்கப்படைாட்டார்கள்.

ைாைவர்கள் எவ்விே ேவறான நடத்மேயிலும் (சண்மடயிடுேல் தபான்ற) ஈடுபட


தவண்டாம் என்று கண்டிப்பாக எச்சரிக்கப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு தசய்வது
கண்டறியப்பட்டால், பள்ளியின் விேிமுமறகளின்படி கடுமையான நடவடிக்மக
எடுக்கப்படும்.

ைாைவர்கள் அட்டவமைப்படி புத்ேகங்கள், ஏடுகள் ைற்றும் நாட்குறிப்தபட்டிமன


ைட்டுதை தகாண்டு வை தவண்டும் அவற்மற வகுப்பமறயில் மவக்க
அனுைேியில்மல.

ஏதேனும் உடல்நலப் பிைச்சிமனகள் ஏற்பட்டால் ைாைவர்கள் உடனடியாக வகுப்பு


ஆசிரியரிடம் தேரிவிக்க தவண்டும்.

ைாைவர்கள் படிக்கட்டுக் மகபிடிகள், ஜன்னல் பிதைம்கள், கேவு மகப்பிடி ைற்றும்


தவறு எந்ே இடத்மேயும் பாதுகாப்பு கருேி தோடக்கூடாது என்று
அறிவுறுத்ேப்படுகிறார்கள்.

ைாைவர்கள் குறிப்பிட்ட தபருந்து நிறுத்ேேில் ைட்டுதை தபருந்ேில் ஏற தவண்டும்.


தைலும் அவர்கள் தபருந்து வருவேற்கு குமறந்ேது 5 நிைிடங்களுக்கு முன்னோக
தபருந்து நிறுத்ேத்ேில் இருக்க தவண்டும்.
ைாைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாதைனும் ேற்தபாழுது அல்லது இேற்கு
முன்னர் தகாவிட் -19 தநாயால் பாேிக்கப்பட்டிருந்ோல், வகுப்பு ஆசிரியரிடம் ேகவல்
தேரியப்படுத்ே தவண்டும்.

ைாைவர்கள் பள்ளிப் தபருந்ேில் பயைம் தசய்யும் தபாது உைவு,


ேின்பண்டங்கமளச் சாப்பிடவும், பகிர்ந்து தகாள்ளவும் அனுைேி இல்மல.

ைாைவர்கள் பள்ளி ேிறக்கும் நாளில், தபற்தறார்களிடம் “பள்ளிக்கு ேருேதற்கான


இகசவு கடிதம்” தபற்று வை தவண்டும்.

பள்ளியிலிருந்து எவ்விே அேிகாைப்பூர்வ ேகவல்கமளயும் தபற தபற்தறார், ைாைவர்


குறிப்தபட்டில் (Diary) ேந்மே, ோய் ைற்றும் பாதுகாவலரின் தோமலதபசி எண்கமள
எழுே தவண்டும்.

தபற்தறார்கள் முேன்மை முேல்வர், முேல்வர், ேமலமையாசிரியர், வகுப்பு


ஆசிரியமைச் சந்ேிக்க ைாமல 4 ைைி முேல் 5 ைைி வமை ைட்டுதை
அனுைேிக்கப்படுகிறார்கள்.

மககமளச் சுத்ேப்படுத்ே அவ்வப்தபாது சிறப்பு ைைி ஒலிக்கும்.

எந்ே நாளிலும் எந்ே வகுப்புகளுக்கும் உடற்கல்வி வகுப்பு நமடதபறாது.

ைாைவர்கள் தைாமபல், புளூடூத், தபன் டிமைவ் தபான்ற எந்ே எலக்ட்ைானிக்


தபாருட்கமளயும் தகாண்டு வை தவண்டாம் என்று கண்டிப்பாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

நான் / நாங்கள் ேிரு /ேிருைேி __________________________________, தசல்வன்/தசல்வி


_________________________ இன் தபற்தறார் / தபற்தறார்கள் வகுப்பு ________________ பிரிவு
____________ சுற்றறிக்மகயில் தகாடுக்கப்பட்டுள்ள அமனத்மேயும் படித்து புரிந்து
தகாண்தடன் ைற்றும் நான் / எங்கள் ைகன்/ ைகள் __________________________
தைற்கூறிய அமனத்து ேகவல்கமளயும் முழுமையாகக் கமடப்பிடிப்தபாம் என்று
உறுேியளிக்கிதறாம்.

ேந்மேயின் தபயர்: மகதயாப்பம்:

ோயின் தபயர்: மகதயாப்பம்:

ைாைவர் தபயர்: மகதயாப்பம்:


HOSTEL (விடுேி)

விடுேி ைாைவர்கள் பள்ளியிலிருந்து விடுேி ேிறக்கும் நாள், தநைம் குறித்ே ேகவல்


கிமடத்ே பின்தப விடுேிக்கு வை தவண்டும்.

தபற்தறார் பள்ளி வளாகத்ேிற்குள் வாகனத்மேக் தகாண்டு வை


அனுைேிக்கப்படைாட்டார்கள். அவர்கள் ேங்கள் குழந்மேகளின் தபாருட்கமள ைக்கள்
தோடர்பு அேிகாரி (PRO) அலுவலகத்ேில் மவக்க தவண்டும்.

ைாைவர்கள் பின்வருவனவற்மறக் தகாண்டு வை தவண்டும்.

1. பள்ளிச் சீ ருமட 3 தசட்

2. நாகரிகைான சாோைை உமடகள்

3. தபாதுைான முகக்கவசம், சானிமடசர்

4. ேண்ைர்ீ பாட்டில்

5. வாளி

6. குவமள

7. எழுதுதபாருட்கள்

8. படுக்மக உமறகள்

9. தபார்மவகள்

10. ேமலயமை உமற

11. காலைிகள் ைற்றும் சாக்ஸ் (6 தசட்)

ைாைவர்கள் தைாமபல், புளூடூத், தபன் டிமைவ் தபான்ற எந்ே எலக்ட்ைானிக்


தபாருட்கமளயும் தகாண்டு வை தவண்டாம் என்று கண்டிப்பாக
எச்சரிக்கப்படுகிறார்கள்.

ைாைவர்கள் ேங்கள் ஆமடகளுக்கு ேங்கள் அமடயாளக் குறியீட்டிமன சட்மட காலர்


ைற்றும் தபண்ட்டின் கீ தழ மவத்ேிருக்க தவண்டும்.

ைாைவர்கள் உைவு, சிற்றுண்டி, ேண்ைர்ீ பாட்டில்கள், உமடகள், முகக்கவசம்


தபான்றவற்மறப் பகிர்ந்து தகாள்ள அனுைேி இல்மல.

ைாைவர்கள் ேங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுேி அமறயில் ைட்டுதை இருக்க


தவண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் ைட்டுதை இருக்க தவண்டும். யாரும்
குழுவாக இருக்க அனுைேி இல்மல.
ைாைவர்கள் கட்டில்கமள அங்கும் இங்கும் இழுக்கக்கூடாது. ேகுந்ே சமூக
இமடதவளியுடன் இருக்க தவண்டும்.

தபற்தறார்கள் குடும்ப விழா, பண்டிமககள் தபான்ற எந்ேக் காைைத்ேிற்காகவும்


குழந்மேகமளச் சந்ேிக்க அனுைேியில்மல.

ைாைவர்கள் தேர்ச்சி தபறும்தபாது, அவர்கமள அமழத்துச் தசல்ல தபற்தறார் தநரில்


வை தவண்டும். அவர்கள் பள்ளிப் தபாக்குவைத்மேப் பயன்படுத்ே அனுைேிக்கப்பட
ைாட்டார்கள்.

ைாைவர்கள் ேங்கள் தபற்தறாமை வாைத்ேிற்கு ஒரு முமறயும், தேமவப்பட்டால்


ஏதேனும் அவசை காலத்ேிலும் அமலதபசியில் அமழக்க அனுைேிக்கப்படுவார்கள்.

ைாைவர்கள் பைம், ஆபைைங்கள் அல்லது தவறு எவ்விே விமலயுயர்ந்ே


தபாருட்கமளயும் மவத்ேிருக்க அனுைேி இல்மல.

ைாைவர்கள் எவ்விேக் கூர்மையான கருவிகமளயும் தகாண்டு வைக்கூடாது.

தபற்தறார்கள் ேங்கள் குழந்மேயின் கல்வி முன்தனற்றம் குறித்ே ேகவல்கமள


ைாமல 4 ைைிக்குப் பிறகு வகுப்பு ஆசிரியரிடைிருந்தும் காமல 10 ைைி முேல்
நண்பகல் 12 ைைி வமை விடுேி காப்பாளரிடைிருந்தும் தபறலாம்.

தவலம்ைாள் பள்ளி விடுேியில் உள்ள ைாைவர்கள் தைற்கூறிய விேிமுமறகள்


அமனத்மேயும் கண்டிப்பாக கமடபிடிக்க தவண்டும்.

தைற்கூறிய விேிமுமறகமள ைாைவர்கள் யாதைனும் ைீ றினால் அவர்கள் ைீ து பள்ளி


விேிமுமறகளுக்கு உட்பட்டு நடவடிக்மககள் எடுக்கப்படும்.

நான் / நாங்கள் __________________________________, தசல்வன்/தசல்வி


_________________________ இன் தபற்தறார் / தபற்தறார்கள் வகுப்பு ________________ பிரிவு
___________ சுற்றறிக்மகயில் தகாடுக்கப்பட்டுள்ள அமனத்மேயும் படித்து புரிந்து
தகாண்தடன் ைற்றும் நான் / எங்கள் ைகன்/ ைகள் __________________________ தைற்கூறிய
அமனத்து ேகவல்கமளயும் முழுமையாகக் கமடப்பிடிப்தபாம் என்று
உறுேியளிக்கிதறாம்.

ேந்மேயின் தபயர்: மகதயாப்பம்:

ோயின் தபயர்: மகதயாப்பம்:

ைாைவர் தபயர்: மகதயாப்பம்:

You might also like