You are on page 1of 24

§¾º¢Â Ũ¸ செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

71300 ரெம்பாவ் , நெகிரி செம்பிலான்

SJK (TAMIL) LADANG CHEMBONG,


71300 REMBAU , NEGERI SEMBILAN

NBD3032

PERATURAN-PERATURAN
SEKOLAH

பள்ளி விதிமுறைகள்
VISI
Pendidikan Berkualiti
Insan Terdidik
Negara Sejahtera

இலக்கு

தரமிக்க கல்வி;

கற்றறிந்த மாந்தர்;

நனிசிறந்த நாடு.

MISI
Melestarikan Sistem Pendidikan Yang Berkualiti Untuk
Potensi Individu Bagi Memenuhi Aspirasi Negara

தரமிக்க கல்வி அமலாக்கத்தின் வழி தனிமனித ஆற்றலை

மேம்படுத்தி நாட்டின் இலக்கை நிறைவு செய்தல்


பள்ளி விதிமுறைகள்
§¾º¢Â Ũ¸ செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
71300 ரெம்பாவ் , நெகிரி செம்பிலான்
நோக்கம்
a) மாணவர்களைப் பள்ளியின் விதிமுறைகளைப் பழக்கப்படுத்திக்
கொண்டு,கட்டொழுங்குடனும் நெறியுடனும் இருக்கப்
பயிற்றுவித்தல்.
b) அமைதியான,பள்ளிக்கு ஏதுவானச் சூழலை உருவாக்கி
பள்ளியின் இலக்கை அடைய செய்தல்.
c) பள்ளியின் நிர்வாகத்தைத் தங்குதடையின்றி நடத்துதல்.
d) உயரிய பண்புகளுடைய மாணவர்களை உருவாக்குதல்.
e) பள்ளிக்கும் நாட்டிற்கும் சேவை செய்யக்கூடிய மாணவர்களை
உருவாக்குதல்.
f) பொறுப்புமிக்க நாட்டின் தலைச்சிறந்த குடிமகனையும்
குடிமகளையும் உருவாக்குதல்.

1. பள்ளியின் கட்டொழுங்கையும் விதிமுறைகளையும் அமலாக்குனர்

a) தலைமையாசிரியர்
b) கட்டொழுங்கு & மாணவர் தலைவர் வாரியம்.
c) ஆசிரியர்கள்.
d) மாணவர் தலைவர்கள்.

2. பள்ளி நாள்கள்

a) பள்ளி நாள்கள் திங்கள் முதல் வெள்ளி வரை நடை பெறும்


பொது விடுமுறைகளைத் தவிர்த்து.
b) வெள்ளி,சனி கிழமைகளில் பள்ளி மூடப்படும்.
இதைத்தவிர்த்து,
c) கல்வி -அமைச்சின் கட்டளைக்கேற்ப பள்ளி நடைபெறும்.

3. பள்ளி நேரம்

3.1.படிநிலை 1 ,படிநிலை 2
நாள் - திங்கள் - ( காலை 7.20 முதல் மதியம் 1.35
வரை )
செவ்வாய் - வியாழன் (காலை 7.20 முதல் மதியம் 1.05
வரை )
வெள்ளி - (காலை 7.20 முதல் மதியம் 12.35
வரை )
3.2.பாலர்பள்ளி
நாள்- திங்கள் முதல் வெள்ளி வரை ( காலை மணி 07.30 -
காலை 11.30 )
( சூழ்நிலைக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட்டது)

4. மாணவர் வருகை

a) மாணவர்களின் வருகை கட்டாயம்.

b) மாணவர்கள் அனைவரும் கட்டாயம் காலை 7.15 க்குப்


பள்ளியில் இருக்கவேண்டும். முதல் மணி 7.20 க்கு
ஒலிக்கப்படும்.

c) மாணவர் தலைவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே


பள்ளிக்கு வரவேண்டும்.

d) தவிர்க்க முடியாத காரணத்தால் மாணவர்கள் தாமதமாக


வந்தாரெனில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் இத்தவறு
தொடர்ந்தால் தண்டனை வழங்கப்படும்.
e) மாணவர்களின் வருகை முதல் பாடவேளையில் எடுக்கப்படும்.
மழைக்காலத்தைத் தவிர்த்து மாணவர்களின் வருகை E-
வருகையில் முதல் பாட வேளையில் கணக்கெடுக்கப்படும்.

5. பள்ளிக்கு வராமை

a) மாணவர்கள் பள்ளியில் காலை மணி 7.15-க்கு முன்னதாக


இருத்தல் வேண்டும்.

b) நோய்,விபத்து காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவச்


சீட்டை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

c) பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் மறுநாள் வராத


காரணத்தைக் கடிதம் மூலம் வகுப்பாசிரியருக்குத்
தெரியப்படுத்த வேண்டும். கடிதத்தில் பெற்றோரின்
கையொப்பம் அவசியம் இருக்கவேண்டும் கடிதம் முறையாக
A4 அல்லது ஃபுல்ஸ்கோப் தாளில் எழுதப்பட வேண்டும்.
(துண்டுத்தாளில் எழுதக்கூடாது)

d) எந்தக் காரணமின்றி பள்ளிக்கு மட்டம் போடுவதை முற்றாகத்


தவிர்க்க வேண்டும்.

6. பள்ளிப் பேரணி

a) பள்ளிப் பேரணி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை 7.30 -க்கு


தொடங்கும்.மற்ற நாள்களில் தேவைப்பட்டால்
தலைமையாசிரியர் அனுமதியுடன் சிறப்புப் பேரணி
நடத்தப்படும்.

b) பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில்


கலந்து கொள்ள வேண்டும்.

c) மாணவர்கள் எல்லாரும் வகுப்பு வாரியாக நேராகவும்


நேர்த்தியாகவும் வரிசையில் நிற்க வேண்டும்.
d) பேரணி நடைபெறும் போது முழு கவனத்தை நிகழ்வில்
செலுத்த வேண்டும்.

e) பேரணி நிகழ்வு.

 தேவாரம்
 தேசியப்பண்
 மாநிலப்பண்
 அக்கூ நெகாராகூ
 தேசிய கோட்பாடு
 மாணவர் உரை
 பொறுபாசிரியர் உரை
 தலைமையாசிரியர் உரை
 முடிவு

7. பள்ளிச் சீருடை

மாணவர்கள்

a) கருநீல நிற முழுக்கால் காற்சட்டை.

b) வெள்ளை நிற அரைக்கைச் சட்டை. நீண்ட கை சட்டை


ஆயின் முழங்கைக்கு மேல் மடித்து விட்டிருக்க வேண்டும்
அல்லது புத்தானைப் போட்டிருக்க வேண்டும்.

c) வெள்ளை நிற காலணியும் காலுறையும் அல்லது கறுப்பு நிற


காலணி வெள்ளை நிற காலுறையும் அணிய வேண்டும்.

மாணவிகள்

a) வெள்ளை நிற அரைக்கைச் சட்டை.

b) கருநீல நிற கவுன்,. முட்டிக்குக் கீழ் 5 செ.மீ. நீளம்


இருக்க வேண்டும்.
c) வெள்ளை நிற காலணியும் காலுறையும் அல்லது கறுப்பு நிற
காலணி வெள்ளை நிற காலுறையும் அணிய வேண்டும்
உடற்கல்விக்கான உடைகள் பொருத்தமானவையாகவும்
குறிப்பிட்ட நடவடிக்கைகள் செய்ய ஏற்றவையாகவும்
இருக்க வேண்டும்.

d) புதன் கிழமைகளில் படிநிலை 2 மாணவர்கள் புறப்பாட


சீருடை இயக்க உடையில் இருத்தல் அவசியம்.

e) பெயர்ப்பட்டை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.


பெயர்ப் பட்டையும் பள்ளிச் சின்னமும்- சட்டையின் இடது
புறத்தில் சட்டைப்பைக்கு மேல் இருக்க வேண்டும்.

f) பள்ளிக்கு வெள்ளை நிறக் காலணி அணிய வேண்டும்.


செருப்பு அணியக்கூடாது.

8 ஆண் மாணவர் தலைவர்களின் சீருடை

a) நீல நிற முழுக்கைச் சட்டை.

b) கருநீல நிற முழுக்கால் காற்சட்டை.

9 பெண் மாணவர் தலைவர்களின் சீருடை

a) நீல நிற முழுக்கால் சட்டை

b) கருநீல நிற அரைப்பாவாடையின் நீளம்

(முழங்காலிற்குக் கீழ் இருக்க வேண்டும்)

b) மாணவர் தலைவர்கள் அனைவரும் கழுத்துப்பட்டை


அணிய வேண்டும்.

c) கையில்லா அரையங்கி அணிய வேண்டும்.


d) கறுப்பு நிறக்காலணி & வெள்ளை நிறக் காலுறை அணிய
வேண்டும்.

e) பெயர் பட்டையும் பள்ளிச் சின்னமும்- சட்டையின் இடது


புறத்தில் சட்டை பைக்கு மேல் இருக்க வேண்டும்.

f) மாணவர்கள் அனைவரும் அதிகமான ஒப்பனையுடன்


பள்ளிக்கு வரக்கூடாது.

10. மாணவர் ஒழுங்கு நன்னடத்தை

a) எப்பொழுதும் நன்னடத்தையுடனும் ஒழுக்கமாகவும் இருத்தல்

வேண்டும்.

b) மாணவர்கள் பள்ளியிலோ வெளியிலோ எப்பொழுதும் நல்ல

நடத்தையையும் ஒழுக்கத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.

c) நம்பிக்கை, உண்மை ,நேர்மையுடன் இருத்தல் வேண்டும்.

d) வயதில் மூத்தவர்களை மதித்தல், அனைவரிடத்திலும் பரிவுடன்

நடத்தல்.
e) பிற உயிர்களிடம் பரிவுக் காட்ட வேண்டும்.

f) குறும்புக்கார மாணவரிடருந்து ஒதுங்கி இருத்தல் வேண்டும்.

g) சண்டை சச்சரவில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது.

h) எப்போதும் சீரான உடையை அணிந்திருத்தல் வேண்டும்.

i) வகுப்பில் கூச்சலிட்டோ ஆசிரியர் அனுமதியின்றி வெளியே

செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

j) மற்ற மாணவர்களை மிரட்டுதல் கூடாது.

k) மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ,தலைமை மாணவர்களின்

கட்டளைக்கு ஏற்ப நடக்க வேண்டும்.

l) நண்பனின் பொருளை அனுமதியன்றி எடுக்கக்கூடாது.

m) தங்களுக்கு உரிமையில்லாதப் பொருளை ஆசிரியரிடம்

ஒப்படைத்தல் வேண்டும்.

n) புகைப்பிடித்தல்,போதைப் பொருள் உட்கொள்ளுதல். கூடாது.

அம்மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவர்.

o) கடுமையான தவறுகளைச் செய்யும் மாணவர்களிள் பெயர்

கட்டொழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படும்.

p) பள்ளி அலுவலகம் மற்றும் ஆசிரியர் அறைக்கு காரணமின்றி


வரக் கூடாது.

q) தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர் அறைக்குள்


அனுமதி இன்றி செல்லக் கூடாது.
r) கலை நோக்கு அறை,மதி வழி சேவை அறை, கணிணி அறை,
விளையாட்டு அறை, நாடிக்கற்றல் போன்ற இடங்களுக்கு
ஆசிரியர் இல்லாமல் செல்லக் கூடாது.

s) ஓய்வு நேரத்தின் போது வகுப்பறையின் உள்ளே வரக்கூடாது.

11. பள்ளி வளாகத்தின் வெளியே.

a) மாவட்ட கல்வி இலாகா மற்றும் மாநில கல்வி இலாகாவிற்கு


முறையான உடை அணிந்து செல்ல வேண்டும்.

b) வீடியோ, விளையாட்டு மையம் போன்ற இடங்களுக்குப் பள்ளி


நேரத்தின் போது செல்லக் கூடாது.

c) பேரங்காடிகளுக்குப் பள்ளி நேரத்தில் பள்ளிச் சீருடையில்


செல்லக் கூடாது.

12 கட்டொழுங்கை மீறும் செயல்கள்

 கடுமையான தவறுகள் / குற்றசெயல்கள்:

a) போதைப் பொருளை விநியோகித்தல், உட்கொள்ளுதல்,


எடுத்து வருதல்.

b) சண்டையைத் தூண்டுதல்.

c) ஆசிரியர், தலைமை மாணவர்கள், மற்ற மாணவர்களைக்


காயப் படுத்ததல்.

d) ஆசிரியர் மாணவர்களிடம் தரக் குறைவாக நடந்து


கொள்ளுதல்.

e) மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை மாணவர்களை


மிரட்டுதல்.

f) அபாயகரமான பொருளை எடுத்து வருதல் / பயன்


படுத்துதல்.

g) கேலி செய்தல்.
h) சூதாடுதல்

i) குண்டர் கும்பலில் ஈடுபடுதல்.

j) பள்ளித் தளவாடப் பொருள்களைச் சேதப் படுத்துதல்.

k) வெடி பொருள்களை எடுத்து வருதல்.

l) தகாத வார்த்தைகளைப் பயன் படுத்துதல்; எழுதுதல்.

m) தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மட்டம் போடுதல்.

n) திருடுதல், தடைவிதிக்கப்பட்ட இடங்களில் அத்து மீறி


நுழைதல்.

o) மாணவர்களை அடித்து காயப்படுத்துதல்.

13 நடுத்தரமான தவறுகள்

a) அனுமதியின்றி பள்ளித் தளவாட பொருள்கள், மின்சாரம்


நீர் போன்றவற்றைப் பயன்படுத்துதல்.

b) பள்ளி வளாகத்தை விட்டு அனுமதி இன்றி செல்லுதல்.

c) நேர்மையின்மை ஏமாற்றுதல் / தேர்வில் முறைகேடாக நடந்து


கொள்ளுதல்.

d) பள்ளி அதிகாரப் பூர்வ நிகழ்வுகளுக்கு மட்டம் போடுதல்.

e) நாட்டுப் பண், மாநிலப் பண், பள்ளிச் சின்னம், கொடிகளைப்


போன்றவற்றை அவமதித்தல்.

f) முறையில்லாத சிகை அலங்காரம்.

g) பள்ளித் தளவாடப் பொருள்களின் மீது கிறுக்குதல்.

14. சிறு தவறுகள்

a) நீளமான முடி

b) வகுப்பறை, மாடிப் படி, தடைவிதிக்கப்பட்ட இடங்களில்


விளையாடுதல்.
c) ஆசிரியர் அனுமதியின்றி பள்ளி மற்றும் வகுப்பறைப்
பொருள்களை எடுத்துச் செல்லுதல்.

d) அனுமதியின்றி பள்ளி விளையாட்டுப் பொருள்களை


வைத்திருத்தல்/ பயன் படுத்துதல்.

e) அனுமதியின்றி வகுப்பறையை விட்டு வெளியேறுதல்.

f) பாட வேளையில் சிற்றுண்டிச் சாலையில் இருத்தல்.

g) தங்க நகைகளை அணிந்து வருதல் கூடாது.

h) தடை விதிக்கப்பட்ட அறைகளுக்கு அனுமதியின்றி


செல்லுதல்.

i) வகுப்பறையில் உணவு உட்கொள்ளுதல்.

j) பள்ளி, வகுப்பறைக்குத் தாமதமாக வருதல்.

k) வகுப்பறையில் சத்தம் போடுதல் / கூச்சல் இடுதல்.

l) மாணவர்கள் ஆசிரியர்களைத் தொந்தரவு செய்தல்.

15. பள்ளிக்கு அனுமதியின்றி கொண்டுவரும்


பொருள்களின் பட்டியல்.

a. வெண் சுருட்டு, தீப்பெட்டி, வெடி பொருள்கள்.

b. தவறான சிந்தனைகளை ஊட்டக்கூடிய


சஞ்சிகைகள், கேலிச்சித்தரம்.

c. சூதாட்டப் பொருள்கள்

d. இனிப்பு நொறுக்குத் தீனி

e. பல வண்ணங்கள் கொண்ட இடைவார்.

f. புகைப் படக்கருவி, அலங்காரப் பொருள்,


வானொலி, கைப்பேசி
16. பொது

a) மாணவர்கள் பள்ளி சிற்றுண்டியைத் தவிர்த்து வேறு


இடங்களில் உணவுகளை வாங்கக் கூடாது.

b) மாணவர்கள் பள்ளியில் உணவுபொருள்களை விற்கக்கூடாது.

c) சிற்றுண்டிச் சாலையில் வரிசையில் இருந்து உணவு வாங்க


வேண்டும்.

d) பள்ளி வளாகச் சுவர்களில் கிறுக்கக்கூடாது.

முறையான பள்ளிச் சீருடை அணியும் முறை

நேர்த்தியான தலை முடி

பள்ளிச் சின்னம்
கழுத்துப்பட்டை
வெள்ளை நிறச்
சட்டை பெயர் பட்டை

நீல \கருப்பு நிற


வார்ப்பட்டை

நீல நிறக்
கால்சட்டை
வெள்ளை நிறக்
காலணி

பெண் மாணவியின் பள்ளிச் சீருடை

முடி தோல் பட்டைக்குக் கீழே இருத்தல்

பள்ளிச் சின்னம்/
பெயர் பட்டை

முழங்கால்
வரை நீல
நிற
பாவாடை
அணிந்திருத்தல்

வெள்ளை
நிற காலணி
வெள்ளைக் காலுறை
தவிர்க்கப்பட வேண்டிய ஆண் மாணவர்களின் தலை முடி வெட்டு
இஸ்லாமிய பெண் மாணவியின் பள்ளிச் சீருடை
வெள்ளை/கருப்பு நிற
தூடோங் அணிதல்

பள்ளிச் சின்னம்/
பெயர்பட்டை அணிதல்

வெள்ளை நிற
பாஜூ கூரோங்

நீல நிறப்
பாவாடை

காலுறை/காலணி
வெள்ளை நிறம்
ஆண் மாணவர்களின் மாதிரி தலை முடி

A முன் பகுதி தலை முடி நெற்றியை மூடக் கூடாது.

B வலப் பக்கம் / இடப்பக்கம் முடி காதை மறைக்கக்


கூடாது.

C பின் பகுதி காதின் அளவை விட நீளமாக இருக்கக்


கூடாது.
மாணவனுக்கான தவறான பள்ளிச் சீருடை

வண்ண புத்தான்கள்

நிறையச் சுருக்கம்

இடுப்பு அளவை விட


பெரியதான கால் சட்டை
தவிர்க்கக் கூடிய
காலாடைப் பை

சிறிய அளவான கால்


பகுதி

கோடுகள் உள்ள
காலுறை
முடி சீராக இருத்தல்/ காது பகுதியில்
முடி நீளமாக இருக்கக் கூடாது.

வெள்ளை/கருப்பு/நீல நிற ரிப்பன்


அணிதல்

முடி நெற்றிக்கு மேல் இருத்தல்


வேண்டும்

சட்டையில் புத்தான் அணிய


வேண்டும்

ÕìÌý ¦¿¸¡Ã¡

þ¨ÈÅý Á£Ð ¿õÀ¢ì¨¸ ¨Åò¾ø

§ÀÃúÕìÌõ ¿¡ðÎìÌõ Å¢ÍÅ¡ºõ ¦ºÖòоø


«Ãº¢ÂĨÁôÒî ºð¼ò¨¾ ¯Ú¾¢Â¡¸¡ì ¸¨¼ôÀ¢Êò¾ø

ºð¼Ó¨ÈôÀÊ ¬ðº¢ ¿¼òоø

¿ýɼò¨¾¨ÂÔõ ´Øì¸ò¨¾Ôõ §ÀϾø

RUKUN NEGARA

KEPERCAYAAN KEPADA TUHAN

KESETIAAN KEPADA RAJA DAN NEGARA

KELUHURAN PERLEMBAGAAN
KADAULATAN UNDANG-UNDANG

KESOPANAN DAN KESUSILAAN

You might also like