You are on page 1of 2

09.07.

2020

அன்புடையீர்,

வணக்கம். மீ ண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான தகவல்கள் பின்வருமாறு.

15.07.2020 - ஆண்டு 5 & 6

22.07.2020 - ஆண்டு 1, 2, 3, 4

2. கோவிட்-19-ஐ அடுத்து அரசாங்கம் மீ ண்டும் பள்ளியினைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.


அதனையொட்டி மேற்கண்ட திகதிகளின் அடிப்படையில் பள்ளி திறக்கப்படும். எனவே, பெற்றோர்கள்
தத்தம் பிள்ளைகளை மேற்கண்ட திகதிகளில் பள்ளிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

3. மாணவர்கள் காலை 7.30 – 7.40-க்குள் பள்ளிக்கு வரவேண்டும். திங்கள் முதல் வியாழன் வரை
மதியம் 1.05-க்கு பள்ளி முடிவுப்பெறும். வெள்ளிக்கிழமையன்று நற்பகல் 12.35-க்கு முடிவுப்பெறும்.

4. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 மாணவர்கள் கட்டாயம் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.


 பள்ளியில் ஒட்டப்பட்டிருக்கும் அம்புக்குறிகளையும் அறிவிப்புப் பலகைகளையும்
மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
 மாணவர்கள் அனைவரும் முடிந்தவரை முக கவசம் அணிவது சிறப்பு.
 மாணவர்கள் உணவுகளை வட்டிலிருந்து
ீ எடுத்து வரலாம் அல்லது பள்ளி சிற்றுண்டி
சாலையிலும் வாங்கலாம்.
 மாணவர்கள் வட்டிலிருந்து
ீ உணவு உண்ணுவதற்கான கரண்டியை எடுத்து வர வேண்டும்.
 மாணவர்கள் கொண்டுவரும் உணவு பாத்திரங்களைப் பள்ளியில் கழுவ
அனுமதிக்கப்படாது.
 சிற்றுண்டி சாலையில் விற்கும் உணவுகளின் விலை:-

 RM1.00 - உணவு
 RM0.50 - தண்ணர்ீ
 RM1.00 - பழம்
 சிற்றுண்டி சாலையில் உணவு வாங்கும் மாணவர்கள் மறவாமல் அதற்கான பணத்தைக்
கொண்டு வரவேண்டும்.
 பள்ளியில் உணவு வாங்க விருப்பம் கொண்ட மாணவர்கள் முன்பதாகவே இந்த புலனம்
(Whatsaap) வாயிலாகத் தெரிவுப்படுத்தவும்.
 நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு
கொள்ளவும். (எடுத்துக்காட்டாக: அஸ்மா, சிறுநீரக சிக்கல், ஒவ்வாமை, இருதய நோய்
போன்ற நோய்களைக் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைத்
தொடர்புக் கொள்ளவும்.)
 பெற்றோர்கள் மற்றும் மாணாவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை
(SOP) கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
 பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் யாவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய
அனுமதிக்கப்படாது.
பெற்றோர்கள் மேற்கண்ட விவரங்களின்படி தங்கள் பிள்ளைகளைப்
பள்ளிக்கு அனுப்பலாம். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இப்படிக்கு,

___________________________________________________

(திருமதி சாந்தகுமாரி முத்துசாமி)


தலைமையாசிரியர்
லாடர்டேல் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like